tag:blogger.com,1999:blog-7650906366936015267.post2943447459894981385..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: சரக்கு வித் சைடிஸ் – 26.10.09Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-61163305659496135802009-10-27T20:11:39.720+05:302009-10-27T20:11:39.720+05:30@ யோ வாய்ஸ் (யோகா)

பதிவர் சந்திப்பில் சந்திப்...@ யோ வாய்ஸ் (யோகா)

பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.//

நிச்சயமாக

//என்னது ஷில்பாவுக்கு இப்பதான் கல்யாணமா? நாங்க சின்ன வகுப்பு படிக்கயில அவங்க படம் பார்த்திருக்கிறோம். இன்னும் கட்டலையா? //

:))Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-24571421453993327922009-10-27T13:41:09.397+05:302009-10-27T13:41:09.397+05:30பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.
என்னது ஷில்பாவுக...பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.

என்னது ஷில்பாவுக்கு இப்பதான் கல்யாணமா? நாங்க சின்ன வகுப்பு படிக்கயில அவங்க படம் பார்த்திருக்கிறோம். இன்னும் கட்டலையா?

அசினக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-29419773550728881372009-10-26T23:01:35.443+05:302009-10-26T23:01:35.443+05:30// Anonymous said...
சக்தியைப் பற்றிக் கதைத்தால் உ...// Anonymous said...
சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்படும்//

நல்லா இருங்கப்புSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-7591661303618757742009-10-26T22:54:42.656+05:302009-10-26T22:54:42.656+05:30சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்...சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்படும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-8784988745344885492009-10-26T22:50:48.864+05:302009-10-26T22:50:48.864+05:30@ வந்தியத்தேவன்
//எனக்கும் யாரோ 35 மைனஸ் வோட்டுக...@ வந்தியத்தேவன்

//எனக்கும் யாரோ 35 மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கின்றார்கள், அந்தப் புண்ணியவான்களுக்கு எல்லாம் நல்லவையே கிடைக்கட்டும்//

இந்தப் பதிவுக்கு இப்போதுதான் மூன்று. நான் இன்னும் வளரவேண்டுமோ?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-59795585564998975952009-10-26T22:49:19.314+05:302009-10-26T22:49:19.314+05:30@ LOSHAN

தலைப்பே ஒருவித கிக்.. ;)
வருவீங்கன்ன...@ LOSHAN

தலைப்பே ஒருவித கிக்.. ;)
வருவீங்கன்னு தெரியுது..//

வருவேன்

முதலில் நான் பொருட்படுத்தாவிட்டாலும்ஆரோ செய்யும் விஷம வேலை என்பதனால் சற்று எரிச்சலும் ஏற்பட்டது.
யாழ்தேவி குழுவினரால் பொறுப்பான நடவடிக்கை எடுப்பது முடியாது என்பதனால் அவர்களின் பதிவுப் பட்டையை என் தளத்திலிருந்து கழற்றிவிட்டேன்.//

இதைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றனவே

அசின் நம்ம செல்லம் இல்லையா? //

அதான் தெரியுமே!

//ஷில்பா ஆண்டி இப்போ தான் மணமுடிக்கிராரா? யார் அங்கிள்?//

யாரோ ஒரு பாவப்பட தொழிலதிபர்தான் (வழக்கம்போல!) அவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறார்களாம்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-47924151885585678852009-10-26T22:45:36.512+05:302009-10-26T22:45:36.512+05:30@ வந்தியத்தேவன்
//இருக்கிறம் சந்திப்பில் உங்களைச...@ வந்தியத்தேவன்

//இருக்கிறம் சந்திப்பில் உங்களைச் சந்திக்கலாம். மற்றும்படி இந்தச் சந்திப்பில் எந்த விவாதமும் நடைபெறாது என நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன//

நிச்சயமாக, சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தால் சரிதான்.

//தயவு செய்து சனி ஞாயிறுகளில் விஷப் பரீட்சை செய்யாதீர்கள். வேறு தொலைக்காட்சிக்கு மாற்றுங்கள் இல்லையென்றால் அந்த நேரம் நல்ல நித்திரை கொள்ளுங்கள், அல்லது நல்ல விடயங்களை வாசியுங்கள். இந்த நிகழ்ச்சியால் விரைவில் இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போல் தெரிகின்றது//

நான் தொலைக்காட்சி பார்ப்பதே குறைவு. அன்று வீட்டில் பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாத்தால்தான் வந்தது வினை.

//சக்தே இந்தியா நானும் லிபேர்ட்டியில் பார்த்தேன் அருமையான படம் பல தடவைகள் பார்க்கலாம். தமிழில் இப்படியான படங்கள் ஏனோ வருவதில்லை எவரும் ரீமேக் செய்வதுமில்லை.//

சக்தே இந்தியா ரீமேக் செய்யப்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.

//யாழ்தேவி திரட்டிப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கின்றேன். இதனை அவர்கள் சீர்செய்யவில்லையென்றால் பலர் உந்த மைனஸ் அடிக்கும் சிறுவர்களிற்காக யாழ்தேவியில் இருந்து விலகிவிடுவார்கள்//

நன்றி. நிச்சயமாகச் செய்யவேண்டியது.

//ஷில்பா ஷெட்டிக்கு வயது அதிகரித்துவிட்டது//

அது அதிகரிக்கத்தானே செய்யும்Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-21141562684979762622009-10-26T22:23:06.013+05:302009-10-26T22:23:06.013+05:30எனக்கும் யாரோ 35 மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கின்றார...எனக்கும் யாரோ 35 மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கின்றார்கள், அந்தப் புண்ணியவான்களுக்கு எல்லாம் நல்லவையே கிடைக்கட்டும்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-86151643695631645912009-10-26T21:21:03.349+05:302009-10-26T21:21:03.349+05:30தலைப்பே ஒருவித கிக்.. ;)
வருவீங்கன்னு தெரியுது..
...தலைப்பே ஒருவித கிக்.. ;)
வருவீங்கன்னு தெரியுது..

சக் தே இந்தியா எனக்குப் பிடித்தாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு முறை கேஸ் தான்.. எனினும் இயக்குனரின் முயற்சி அபாரம்.

முதலில் நான் பொருட்படுத்தாவிட்டாலும்ஆரோ செய்யும் விஷம வேலை என்பதனால் சற்று எரிச்சலும் ஏற்பட்டது.
யாழ்தேவி குழுவினரால் பொறுப்பான நடவடிக்கை எடுப்பது முடியாது என்பதனால் அவர்களின் பதிவுப் பட்டையை என் தளத்திலிருந்து கழற்றிவிட்டேன்.
இது பற்றி ஏதாவது எழுதவேண்டும் போலிருக்கு.. பார்க்கலாம்..

அசின் நம்ம செல்லம் இல்லையா?

ஷில்பா ஆண்டி இப்போ தான் மணமுடிக்கிராரா? யார் அங்கிள்?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-22869100803314158972009-10-26T19:54:50.456+05:302009-10-26T19:54:50.456+05:30இருக்கிறம் சந்திப்பில் உங்களைச் சந்திக்கலாம். மற்ற...இருக்கிறம் சந்திப்பில் உங்களைச் சந்திக்கலாம். மற்றும்படி இந்தச் சந்திப்பில் எந்த விவாதமும் நடைபெறாது என நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன.

தயவு செய்து சனி ஞாயிறுகளில் விஷப் பரீட்சை செய்யாதீர்கள். வேறு தொலைக்காட்சிக்கு மாற்றுங்கள் இல்லையென்றால் அந்த நேரம் நல்ல நித்திரை கொள்ளுங்கள், அல்லது நல்ல விடயங்களை வாசியுங்கள். இந்த நிகழ்ச்சியால் விரைவில் இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போல் தெரிகின்றது.

சக்தே இந்தியா நானும் லிபேர்ட்டியில் பார்த்தேன் அருமையான படம் பல தடவைகள் பார்க்கலாம். தமிழில் இப்படியான படங்கள் ஏனோ வருவதில்லை எவரும் ரீமேக் செய்வதுமில்லை.

யாழ்தேவி திரட்டிப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கின்றேன். இதனை அவர்கள் சீர்செய்யவில்லையென்றால் பலர் உந்த மைனஸ் அடிக்கும் சிறுவர்களிற்காக யாழ்தேவியில் இருந்து விலகிவிடுவார்கள்.

அசின் என்றைக்கும் என் மனதில் ஒட்டிய பிசின் தான்.

ஷில்பா ஷெட்டிக்கு வயது அதிகரித்துவிட்டது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-54245437794704996082009-10-26T17:58:43.580+05:302009-10-26T17:58:43.580+05:30@ பிரபா
கோச்சுக்காதீங்க, வந்துடறேன்.@ பிரபா

கோச்சுக்காதீங்க, வந்துடறேன்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-89894729502657076532009-10-26T17:58:06.063+05:302009-10-26T17:58:06.063+05:30@ கனககோபி
நன்றி கோபி, same blood :))@ கனககோபி

நன்றி கோபி, same blood :))Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-37337686557111011732009-10-26T17:56:51.810+05:302009-10-26T17:56:51.810+05:30@ sanjeevan
//chak de india enakkum romba pidikk...@ sanjeevan

//chak de india enakkum romba pidikkum
ellaappukalum saruh khan ikke.//

same blood

// enna ippidi padam poddu asinai avamaanappaduththeeddeenga//

பொறுமை, பொறுமை. அதான் மாத்தியாச்சுல்ல?

//enakkum pathivaraaka ithu thaan muthal sanththippu
vaasakaraaka senrirunththeen//

எனக்கு அதுவும் இல்லை, இதுதான் முதலாவது.

நன்றிSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-45211732524150716972009-10-26T17:52:55.207+05:302009-10-26T17:52:55.207+05:30@ வந்தியத்தேவன்
ரசிகர்மன்றம் தொடங்கிடுவமா?@ வந்தியத்தேவன்

ரசிகர்மன்றம் தொடங்கிடுவமா?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-9315383715011680482009-10-26T17:51:18.303+05:302009-10-26T17:51:18.303+05:30@ மருதமூரான்
//அடடா சுபாங்கன் தாங்களும் வாரம் ஒர...@ மருதமூரான்

//அடடா சுபாங்கன் தாங்களும் வாரம் ஒருமுறை கலந்துகட்டி பதிவிடுகிறீர்களே… யார் தங்களின் குரு வந்தியரா, யோ.வாய்ஸ் யோகாவா?//

எல்லாம் மூத்த பதிவர்தான் :p

//சக்தே இந்தியா நான் 5 தடவைகளுக்கு மேல் பார்த்தாகி விட்டது. படம் வந்த புதிலில் என்னால் எழுதப்பட்ட விமர்சனத்தின் தொடுப்பு இங்கே…

http://maruthamuraan.blogspot.com/2007/10/blog-post.html//

படித்தேன். படம் வெளிவந்த காலத்தில் நான் பதிவெழுத்த் தொடங்கவில்லை.

//தாங்கள் இட்டிருப்பது ஷில்பா செட்டியின் படமல்ல. இது அவரது தங்கை ஷமீதா செட்டியினுடையது. மாத்திவிடுங்கப்பா//

மாத்தியாச்சு. இண்டைக்கு எனக்கென்ன படத்தில கண்டமோ?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-44662773214199147872009-10-26T17:49:01.107+05:302009-10-26T17:49:01.107+05:30@ ஜெட்லி
//chak de படம் நான் இதுவரை பத்து வாட்டி...@ ஜெட்லி

//chak de படம் நான் இதுவரை பத்து வாட்டி பார்த்தாச்சு...//

அப்ப நான்தான் குறைவாப் பாத்திருக்கிறனோ?

//சுபாங்கன், அசின் படம்
வேறு போடலாமே... இப்போது போட்டிருப்பது fake படம்//

மாத்தியாச்சு :))Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-10296753024216523852009-10-26T16:01:59.507+05:302009-10-26T16:01:59.507+05:30உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக ந...உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-36269751517614773072009-10-26T15:30:14.491+05:302009-10-26T15:30:14.491+05:30//துருப்பிடித்த இரும்புக்கு Anti – cross பெயின்ட் ...//துருப்பிடித்த இரும்புக்கு Anti – cross பெயின்ட் அடித்துவிட்டது போல மேக்கப்புடன் ஒரு போட்டியாளர் பாடிக்கொண்டிருந்தார்.//

haha.... U beauty Subankan (anna)!
haha....

U r correct about Shakthi suoer star.
Heis triyng something, but it's irritating...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-25954819263873092622009-10-26T11:17:02.548+05:302009-10-26T11:17:02.548+05:30chak de india enakkum romba pidikkum
ellaappukalum...chak de india enakkum romba pidikkum
ellaappukalum saruh khan ikke.

enna ippidi padam poddu asinai avamaanappaduththeeddeenga

enakkum pathivaraaka ithu thaan muthal sanththippu
vaasakaraaka senrirunththeen

nalla pathivu
keep it upsanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-38867299537145430022009-10-26T10:42:20.105+05:302009-10-26T10:42:20.105+05:30தங்கத் தலைவி அசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அ...தங்கத் தலைவி அசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடிக்கடி தமிழ் நாட்டுப்பக்கமும் வாங்க அசின்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-18510096364253692222009-10-26T10:09:33.647+05:302009-10-26T10:09:33.647+05:30அடடா சுபாங்கன் தாங்களும் வாரம் ஒருமுறை கலந்துகட்டி...அடடா சுபாங்கன் தாங்களும் வாரம் ஒருமுறை கலந்துகட்டி பதிவிடுகிறீர்களே… யார் தங்களின் குரு வந்தியரா, யோ.வாய்ஸ் யோகாவா?

சக்தே இந்தியா நான் 5 தடவைகளுக்கு மேல் பார்த்தாகி விட்டது. படம் வந்த புதிலில் என்னால் எழுதப்பட்ட விமர்சனத்தின் தொடுப்பு இங்கே…

http://maruthamuraan.blogspot.com/2007/10/blog-post.html

தாங்கள் இட்டிருப்பது ஷில்பா செட்டியின் படமல்ல. இது அவரது தங்கை ஷமீதா செட்டியினுடையது. மாத்திவிடுங்கப்பா.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-88690245245625310672009-10-26T09:29:43.933+05:302009-10-26T09:29:43.933+05:30chak de படம் நான் இதுவரை பத்து வாட்டி பார்த்தாச்ச...chak de படம் நான் இதுவரை பத்து வாட்டி பார்த்தாச்சு...

சுபாங்கன், அசின் படம்
வேறு போடலாமே... இப்போது போட்டிருப்பது fake படம்.ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.com