tag:blogger.com,1999:blog-7650906366936015267.post628765401307182321..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: விண்ணைத்தாண்டி வருவாயாSubankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-2167208867848451762010-03-27T14:24:33.406+05:302010-03-27T14:24:33.406+05:30காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்…...காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…கணாhttps://www.blogger.com/profile/13803335984770930864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-30919262731948605102010-03-11T18:55:43.750+05:302010-03-11T18:55:43.750+05:30// :))
பச்சை மண்ணுப்பா நீயி //
நன்றிப்பா...
இத...// :))

பச்சை மண்ணுப்பா நீயி //

நன்றிப்பா...
இத நாலு பேருக்குச் சொல்லுங்கப்பா... கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-24912076026347201902010-03-11T18:54:42.281+05:302010-03-11T18:54:42.281+05:30//இதன் அர்த்தம் என்ன...
உடனடியாக பகிரங்க விளக்கமளி...//இதன் அர்த்தம் என்ன...
உடனடியாக பகிரங்க விளக்கமளிக்கவும்....//

பச்சை மண்ணுப்பா நீயிSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-88906075285745920722010-03-11T18:41:21.558+05:302010-03-11T18:41:21.558+05:30// அணில் கடிக்காத புறுட் வேணுமெண்டால் வடலி வளத்தால...// அணில் கடிக்காத புறுட் வேணுமெண்டால் வடலி வளத்தால்தான் உண்டு //

இதன் அர்த்தம் என்ன...
உடனடியாக பகிரங்க விளக்கமளிக்கவும்.... கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-33080831062979249412010-03-11T18:39:27.954+05:302010-03-11T18:39:27.954+05:30// புல்லட் said...
படம் எனககு பிடிக்கவில்லை தம்பி....// புல்லட் said...
படம் எனககு பிடிக்கவில்லை தம்பி.. ஆகையால் பின்னூட்டமிடும் நாட்டமில்லை.. உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.. படத்தில் எல்லாம் நல்லாயிரந்தாலும பெண்களின்் காதல் உணர்வு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு உங்கள் துணைமீது எப்போதும் சந்தேகக்கண்ணையே ஏற்படுத்தும்.. படத்தின் கதை விதிவிலக்காக இரக்கும் சந்தர்ப்பத்தில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் விமர் சகர்கள் அனைவரும் அப்படியான ஒரு எண்ணப்பாடடைக்கொண்டிராமையை காண்கிறேன்.. அது அபத்தானது.//

உங்கள் லாஜிக் எனக்குப் புரியவில்லை அண்ணா. படத்தில் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரம் இலகுவில் குழப்பமடையும் ஒருவரது பாத்திரம். அவள் வெளிப்படுத்தும் காதலும் அப்படித்தான். அவளது புறச்சூழல் அவளை அப்படித் தள்ளுகிறது. அதை பொதுப்படையாக பெண்களின் காதல் உணர்வு என்று எடுத்துக்கொள்வது எவ்வாறு?

மேலும் அதைப்பார்த்து துணைமீது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒருவனாக இருந்தால் அவனது சந்தேகத்துக்கு அவள் தும்முவது, இருமுவது கூடப் போதுமானதாக இருந்திருக்கும்.

பதிவுக்கு சந்பந்தமில்லாத ஒரு விசயம், அணில் கடிக்காத புறுட் வேணுமெண்டால் வடலி வளத்தால்தான் உண்டுSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-13374498447979419642010-03-11T18:31:40.059+05:302010-03-11T18:31:40.059+05:30// படம் எனககு பிடிக்கவில்லை தம்பி..//
சரி.... பர...// படம் எனககு பிடிக்கவில்லை தம்பி..//

சரி.... பரவாயில்லை... :)

//ஆகையால் பின்னூட்டமிடும் நாட்டமில்லை..//

அப்ப இதுக்கு பெயர் என்ன? :P

//உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது..//

ஓ....!

//படத்தில் எல்லாம் நல்லாயிரந்தாலும//

ஓ! எல்லாமே நல்லா இருக்கா? :D

//பெண்களின்் காதல் உணர்வு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு உங்கள் துணைமீது எப்போதும் சந்தேகக்கண்ணையே ஏற்படுத்தும்..//

ஓ! அப்ப உது படமில்லயா? வாழ்க்கையா?
கமல் கேட்டது தான், நாயகன் படம் பார்த்தாப் பிறகு எல்லாரும் கொள்ளைக்காரன் ஆயிற்றாங்களா? :P

//படத்தின் கதை விதிவிலக்காக இரக்கும் சந்தர்ப்பத்தில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் விமர் சகர்கள் அனைவரும் அப்படியான ஒரு எண்ணப்பாடடைக்கொண்டிராமையை காண்கிறேன்..//

என்னண்ணே பின்நவீனத்துவமெல்லாம் கதைக்கிறியள்?

// அது அபத்தானது.. //

ஏன்னே!
படம் தானே...
மண்டைல இருக்கிறத கழற்றி வெளிரல வச்சிற்று போய்ப்பாத்து சிரிச்சிற்று வாறது தானே?
ஏன்னே இவ்வளவு நிறைய யோசிக்கிறியள்? :))))

புல்லட் அண்ணாவுக்கு படம் பிடிக்காததால் இன்று முதல் எனக்கும் விதாவ படம் பிடிக்கவில்லை... :D
ஏனென்றால் நான் தனியே ஆயிரத்தில் ஒருவன் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டி வருமோ என்றஞ்சியபோது அண்ணன் புல்லட் பகிரங்கமாக தனக்கும் பிடிக்காததை ஒத்துக் கொண்ட நன்றிக்கடனுக்காக இப்போது நன்றி செலுத்துகிறேன்.... :Pகன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-23099897310890915662010-03-11T11:24:21.364+05:302010-03-11T11:24:21.364+05:30படம் எனககு பிடிக்கவில்லை தம்பி.. ஆகையால் பின்னூட்ட...படம் எனககு பிடிக்கவில்லை தம்பி.. ஆகையால் பின்னூட்டமிடும் நாட்டமில்லை.. உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.. படத்தில் எல்லாம் நல்லாயிரந்தாலும பெண்களின்் காதல் உணர்வு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு உங்கள் துணைமீது எப்போதும் சந்தேகக்கண்ணையே ஏற்படுத்தும்.. படத்தின் கதை விதிவிலக்காக இரக்கும் சந்தர்ப்பத்தில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் விமர் சகர்கள் அனைவரும் அப்படியான ஒரு எண்ணப்பாடடைக்கொண்டிராமையை காண்கிறேன்.. அது அபத்தானது..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-28862939931490266552010-03-07T15:51:46.944+05:302010-03-07T15:51:46.944+05:30// யோ வொய்ஸ் (யோகா) said...
திரும்பவும் பார்க்கணும...// யோ வொய்ஸ் (யோகா) said...
திரும்பவும் பார்க்கணும் போல இருக்கு.

நேற்று படத்தை பார்த்து இரவு தூக்கமில்லை

எனக்கும்தான் அண்ணா :)

// VARO said...
காதலால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்கள் சிலா்.. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பாா்த்து தங்கள் வலிகளை போக்கி கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.பி.ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படியா? எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லைSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-26958536480605921172010-03-07T14:58:06.384+05:302010-03-07T14:58:06.384+05:30காதலால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்கள் சிலா்.. வ...காதலால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்கள் சிலா்.. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பாா்த்து தங்கள் வலிகளை போக்கி கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.பி.ஸி செய்தி வெளியிட்டுள்ளது.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-41556150318635730652010-03-07T14:48:49.173+05:302010-03-07T14:48:49.173+05:30திரும்பவும் பார்க்கணும் போல இருக்கு.
நேற்று படத்த...திரும்பவும் பார்க்கணும் போல இருக்கு.

நேற்று படத்தை பார்த்து இரவு தூக்கமில்லையோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-6341669126577354082010-03-07T12:42:10.210+05:302010-03-07T12:42:10.210+05:30// புலவன் புலிகேசி said...
என் மனதையும் தாக்கிய பட...// புலவன் புலிகேசி said...
என் மனதையும் தாக்கிய படம்..இரண்டு முறை பார்த்த இன்னும் மீண்டும் என ஏங்கிக் கொந்திருக்கிறேன்...அழகான விமர்சனம்//

நன்றி புலிகேசி, நானும் மீண்டும் பார்க்கலாமென்றிருக்கிறேன்Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-13376644729718190552010-03-06T22:07:36.869+05:302010-03-06T22:07:36.869+05:30என் மனதையும் தாக்கிய படம்..இரண்டு முறை பார்த்த இன்...என் மனதையும் தாக்கிய படம்..இரண்டு முறை பார்த்த இன்னும் மீண்டும் என ஏங்கிக் கொந்திருக்கிறேன்...அழகான விமர்சனம்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66045578948419937062010-03-06T22:06:24.622+05:302010-03-06T22:06:24.622+05:30தல என்னைத் தாக்கியப் படம் இரண்டு முறை பார்த்தாச்சு...தல என்னைத் தாக்கியப் படம் இரண்டு முறை பார்த்தாச்சு...அடுத்து எப்போ பாக்கலாமுன்னு திட்டம் போட்டுட்டிருக்கேன்...அழகான விமர்சனம்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-68286474861739535192010-03-06T21:05:40.076+05:302010-03-06T21:05:40.076+05:30// இலங்கன் said...
படம் பாத்திட்டு வந்து போட...// இலங்கன் said...

படம் பாத்திட்டு வந்து போடுறன்..
எனவே ஓட்டுக்கள் இந்த வாரம் பின்னூட்டம் அடுத்தவாரம்.
ஆக மொத்தத்தில் vtv எங்கள் வீட்டு ரீவியிலும் தான்.. ஹி.. ஹி..//

நன்றி இலங்கா, தாராளமாகத் தியேட்டரிலேயே பார்க்கலாம்

// Karthik said...

படம் பிடிச்சிருந்ததா? லக்கி நீங்க. எனக்கு பாட்டும், சினிமடோகிராபியும்தான் பிடிச்சது. :)//

ரொம்பவே பிடிச்சுப்போச்சு தல :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-6193751468727420882010-03-06T21:04:14.301+05:302010-03-06T21:04:14.301+05:30// மருதமூரான். said...
////காதலை தேடிக்கிட்ட...// மருதமூரான். said...

////காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…////

oH......//

ஆகா.....

// யோ வொய்ஸ் (யோகா) said...

:)))Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-49093042899265189562010-03-06T21:03:11.690+05:302010-03-06T21:03:11.690+05:30// ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
...// ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

விமர்சனம் மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !//

நன்றி சங்கர்

// பிரியமுடன்...வசந்த் said...

பாத்து சூதானமா இருங்கப்பு...!

விமர்சனம் லேட்டா வந்தாலும் நல்லாருக்கு சுபா//

நன்றி வசந்த்Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-74819600100277322622010-03-06T21:02:22.771+05:302010-03-06T21:02:22.771+05:30// Balavasakan said...
நிச்சயமாக நீண்ட காலத்...// Balavasakan said...

நிச்சயமாக நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல தமிழ் படம் பார்த்த உணர்வு..//

உங்கள் விமர்சனமும் வாசித்தேன் வாசு, அதேதான் :)

// Bavan said...

I just can't believe This..:p//

ஏனையா? கைப்புள்ள லெவலுக்கு கொண்டுவந்துட்டீங்களேSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-43558980798202910322010-03-06T21:00:44.143+05:302010-03-06T21:00:44.143+05:30// கன்கொன் || Kangon said...
உங்களோடு படம் பற...// கன்கொன் || Kangon said...

உங்களோடு படம் பற்றி ஏற்கனவே நிறையவே கதைத்துவிட்டதால் அவற்றை இங்கே திரும்பக் கதைத்தல் பின்னூட்டம் நீண்டு போய்விடும், அவ்வளவுக்கு இருக்கிறது....

உண்மைதான்

//I just can't believe what a quick you are.... You are simply great Suba Anna... :P//

ஏனையா இந்தக் கொலைவெறி?

// வானம்பாடிகள் said...

விமரிசனம் அழகா இருக்கு.//

நன்றி சார்Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-57370415064394200802010-03-06T20:59:08.686+05:302010-03-06T20:59:08.686+05:30// அனுதினன் said...
அண்ணா ரொம்பவே கலங்கி போன...// அனுதினன் said...

அண்ணா ரொம்பவே கலங்கி போனிங்கள் போங்க .... அதுதானே நாங்க பார்த்தமே!!!!!

விமர்சனங்களில் உள்ள வார்த்தைகள் அனுபவங்களாக இருக்கின்றன போலும்....

I CAN'T .................:P//

அப்படியா? நன்றி அனுSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-33682764541484990282010-03-06T19:22:38.220+05:302010-03-06T19:22:38.220+05:30படம் பிடிச்சிருந்ததா? லக்கி நீங்க. எனக்கு பாட்டும்...படம் பிடிச்சிருந்ததா? லக்கி நீங்க. எனக்கு பாட்டும், சினிமடோகிராபியும்தான் பிடிச்சது. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-15173462203123831262010-03-06T16:56:46.454+05:302010-03-06T16:56:46.454+05:30படம் பாத்திட்டு வந்து போடுறன்..
எனவே ஓட்டுக்கள் இ...படம் பாத்திட்டு வந்து போடுறன்..
எனவே ஓட்டுக்கள் இந்த வாரம் பின்னூட்டம் அடுத்தவாரம்.
ஆக மொத்தத்தில் vtv எங்கள் வீட்டு ரீவியிலும் தான்.. ஹி.. ஹி..இலங்கன்https://www.blogger.com/profile/07835894318789669866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66355991526672968672010-03-06T08:41:06.168+05:302010-03-06T08:41:06.168+05:30////காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கண...////காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…////

oH......maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-73588158439612037712010-03-06T00:15:06.605+05:302010-03-06T00:15:06.605+05:30பாத்து சூதானமா இருங்கப்பு...!
விமர்சனம் லேட்டா வந...பாத்து சூதானமா இருங்கப்பு...!

விமர்சனம் லேட்டா வந்தாலும் நல்லாருக்கு சுபா...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-28749631106895388522010-03-05T23:26:08.960+05:302010-03-05T23:26:08.960+05:30விமர்சனம் மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !விமர்சனம் மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-55185762028587707442010-03-05T22:32:49.116+05:302010-03-05T22:32:49.116+05:30I just can't believe This..:pI just can't believe This..:pBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.com