tag:blogger.com,1999:blog-7650906366936015267.post6562561404365120758..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: இசைப்புயலின் முத்துக்கள் மூன்றுSubankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-2965116473277874802011-02-14T12:35:44.917+05:302011-02-14T12:35:44.917+05:30Good One.. I love almost all his number.. But craz...Good One.. I love almost all his number.. But crazy about "Bombay" songs!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-9204120539201356612011-01-18T17:37:19.273+05:302011-01-18T17:37:19.273+05:30niceniceசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-5320813331683134962011-01-08T16:53:04.518+05:302011-01-08T16:53:04.518+05:30சின்ன சின்ன ஆசை-யைக் கணக்கிலேயே எடுத்துக்க வில்லை...சின்ன சின்ன ஆசை-யைக் கணக்கிலேயே எடுத்துக்க வில்லையா? தமிழ் திரைபடப் பாடல்களில் இந்த அளவுக்கு வேறு எந்தப் பாடலையும் மக்கள் கொண்டாடவில்லை என்பது ஏன் கருத்து. தமிழில் வெளியானாலும், மற்ற எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு முழு இந்தியாவையும் கலக்கிய பாடல் இதுவல்லவா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-81047907924815323862011-01-06T22:12:45.626+05:302011-01-06T22:12:45.626+05:30"அந்த அரபிக் கடலோரம்" அடடா அப்படியே அந்த..."அந்த அரபிக் கடலோரம்" அடடா அப்படியே அந்த தொண்ணூறுகளுக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள்

வாழ்த்துக்கள் இசைப்புயலுக்குதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-15127241722326201852011-01-06T21:44:15.045+05:302011-01-06T21:44:15.045+05:30உங்களளவிற்கு என்னால் 3 பாடல்களைத் தனியே சொல்ல முட...உங்களளவிற்கு என்னால் 3 பாடல்களைத் தனியே சொல்ல முடியுமோ தெரியாது, ஆனால் நான் அதிகமாகக் கேட்டவை ரஹ்மானின் பாடல்கள் தான்.

புது வெள்ளை மழை நிறைய முறை கேட்டிருப்பேன்....கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-42711961689226287422011-01-06T21:30:20.394+05:302011-01-06T21:30:20.394+05:30பாலவாசகன் அந்த கெசட்டை கொடுக்கலியா அவரு கே(கெ)ட்டா...பாலவாசகன் அந்த கெசட்டை கொடுக்கலியா அவரு கே(கெ)ட்டாரு...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-65778784620307072552011-01-06T21:28:20.964+05:302011-01-06T21:28:20.964+05:30மாப்பு எனது ரிங்கிங் டோன் புது வெள்ளைமழை பாடல் தெர...மாப்பு எனது ரிங்கிங் டோன் புது வெள்ளைமழை பாடல் தெரியுமா..??? அருமையான ஒர இசைக் கோர்ப்பு அவருக்கு எனத பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-19895775881273464332011-01-06T21:26:25.866+05:302011-01-06T21:26:25.866+05:30அநத அரபிக் கடலோரம் கேட்டுத்தான் ரஹ்மானைத் தெரிந்த...அநத அரபிக் கடலோரம் கேட்டுத்தான் ரஹ்மானைத் தெரிந்துகொண்டேன்.
மூன்றும் அருமையான பாடல்கள்..sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-2716160838813009322011-01-06T20:01:35.026+05:302011-01-06T20:01:35.026+05:30நல்ல தெரிவுகள். எனது முதல்3 பாடல்களில் புது வெள்ளை...நல்ல தெரிவுகள். எனது முதல்3 பாடல்களில் புது வெள்ளை மழை பாடல் இருக்கிறது!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-72392024289660975592011-01-06T19:30:56.854+05:302011-01-06T19:30:56.854+05:30பத்து வயசில் அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு பிறகுதான...பத்து வயசில் அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு பிறகுதான் இசைப்புயலின் பாடல்களை பக்கத்து வீட்டு அண்ணாவிடம் கசட் கடன் வாங்கி கேட்க தொடங்கினேன். அன்றிலிருந்து என் இதயம் கவர்ந்த ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-30102420365487291922011-01-06T18:45:51.236+05:302011-01-06T18:45:51.236+05:30என்னை எப்போதும் கவருமிசை. புதுவெள்ளையில் உருகி உர...என்னை எப்போதும் கவருமிசை. புதுவெள்ளையில் உருகி உருகிபோன காலம் நாட்கள் தித்திப்புRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-90212036610955442932011-01-06T16:55:04.201+05:302011-01-06T16:55:04.201+05:30மிகவும் அருமையான தெரிவுகள் சுபாங்ஸ், தலைவருக்கு என...மிகவும் அருமையான தெரிவுகள் சுபாங்ஸ், தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-75924941711072355682011-01-06T16:36:33.984+05:302011-01-06T16:36:33.984+05:30சிறந்ததெரிவுகள்!
எனது ஒழுங்கு!
1 புது வெள்ளை மழை ...சிறந்ததெரிவுகள்!
எனது ஒழுங்கு!
1 புது வெள்ளை மழை – ரோஜா

2 வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்

3 அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்S.M.S.ரமேஷ்https://www.blogger.com/profile/17544692307692531149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-34545475377764287352011-01-06T16:33:49.354+05:302011-01-06T16:33:49.354+05:30உண்மையில் முத்துக்கள் தான் அவை.
"புதுவெள்ளை ...உண்மையில் முத்துக்கள் தான் அவை.
"புதுவெள்ளை மழை" இசையாலேயே சூழலை உணர்த்திய உன்னதமான இசைக்கலைஞன் ரஹ்மான். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இறைவன் இவர் மூலம் மேலும் மேலும் புகழை சேர்துக்கொள்ளட்டுமே!!Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com