tag:blogger.com,1999:blog-7650906366936015267.post8579978323984733214..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: ஐயோ! வேண்டாம் Hand Bags!!Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66080012522469044982009-06-27T22:31:34.180+05:302009-06-27T22:31:34.180+05:30"இப்படி எல்லாவற்றுக்கும் ஊவா ஓவா என்றால் மனித..."இப்படி எல்லாவற்றுக்கும் ஊவா ஓவா என்றால் மனித இனமே! வாழமுடியாது." ஏன் வாழமுடியாது? எங்களுக்கு பசிச்சா கொன்னு சாப்பிடுறதில பிரச்சனை இல்ல. ஆனா எங்களைவிட அறிவு குறைந்த விலங்குகளை அடுத்தவனுக்கு ஷோ காட்டுவதுக்கு கொல்வதுக்கு எங்களுக்கு
உரிமை இல்லை சார்.

"துருவப் பகுதி; அமேசன் காடு; மத்திய ஆபிரிக்கா; இந்தோனேசியக் காட்டு வாசிகள் பற்றியும் சிந்தியுங்கள்." அவங்க இயற்கையோட ஒன்றி வாழுறவங்க. அவங்களோட பலத்தையும் சிறிய ஆயுதங்களையும் மட்டும் பயன்படுத்தி அவங்க வயிறு காயிறத்துக்காக வேட்டையாடுறாங்க, எங்களை மாதிரி AK 47யும் Multi barrel யும் வச்சு கொல்லுறவங்க இல்ல.Abarajithanhttps://www.blogger.com/profile/09142155706639691421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66226534512610418892009-06-27T22:21:54.942+05:302009-06-27T22:21:54.942+05:30ஹா, ஒரு சிங்கிள் Hand Bag குக்காக என்னமா பாம்பை கொ...ஹா, ஒரு சிங்கிள் Hand Bag குக்காக என்னமா பாம்பை கொடுமைப்படுத்தறாங்க. இதுவே ஒரு புலியோ யானையோ வயித்துப்பாட்டுக்கு ஒரு மனுசனை அடிச்சு பசிதீர்த்தா, பெரிய படை திரட்டி ஓட ஓட விரட்டி கொல்லுவாங்கப்பா!Abarajithanhttps://www.blogger.com/profile/09142155706639691421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-45179365393440921742009-03-13T19:39:00.000+05:302009-03-13T19:39:00.000+05:30சிவபெருமான் "புலித்தோலை அரைக்கசைத்து" எனப் பிரமிப்...சிவபெருமான் "புலித்தோலை அரைக்கசைத்து" எனப் பிரமிப்போம்; சாமிமாரை(அவர்கள் மாமிமாரை மடக்குபவராக இருந்தாலும்) மான் தோலில் இருத்தி மகிழ்வோம். ஆனால் இவை ...நமக்கு ஊவா.;ஓவா!
என் கவலை இந்தப் பாம்பினங்கள் அழிந்து விடுமே என்பதே!!! அவுஸ்ரேலியாவில் முதலைப் பண்ணைகள் அமைத்து முதலைத் தோல் எடுப்பதுபோல்... இவர்களும் இவற்றைப் பண்ணைப் படுத்தி
இனம் அழியாமல் பயன் படுத்தினால்; ஆட்சேபனையில்லை.
இப்படி எல்லாவற்றுக்கும் ஊவா ஓவா என்றால் மனித இனமே! வாழமுடியாது.
துருவப் பகுதி; அமேசன் காடு; மத்திய ஆபிரிக்கா; இந்தோனேசியக் காட்டு வாசிகள் பற்றியும் சிந்தியுங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-54096048341292641722009-03-13T18:08:00.000+05:302009-03-13T18:08:00.000+05:30எனக்குப் பரவாயில்லை நான் இந்த hand bag பாவிப்பதே இ...எனக்குப் பரவாயில்லை நான் இந்த hand bag பாவிப்பதே இல்லை.Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-10705721235473302762009-03-07T17:29:00.000+05:302009-03-07T17:29:00.000+05:30உவ்வே....பதிவுக்கல்ல, எனது கைப்பைக்கு!உவ்வே....
பதிவுக்கல்ல, எனது கைப்பைக்கு!Anonymousnoreply@blogger.com