tag:blogger.com,1999:blog-7650906366936015267.post1642675286778556345..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: அடிச்சது ஷாக் 600V, கந்தசாமி, இன்ன பிற..Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-69635343013140596002009-06-24T13:13:28.586+05:302009-06-24T13:13:28.586+05:30Nice combination...Nice combination...Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-21494259864648537332009-06-13T17:54:05.509+05:302009-06-13T17:54:05.509+05:30@ Karthik
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி@ Karthik

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-74358121620030075932009-06-13T14:53:59.932+05:302009-06-13T14:53:59.932+05:30நல்லாருக்கு! :)
கிரிக்கெட் பார்க்காம படிக்கிறீங்க...நல்லாருக்கு! :)

கிரிக்கெட் பார்க்காம படிக்கிறீங்களா? பரவால்லயே!! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-48014993624969907642009-06-12T21:34:04.451+05:302009-06-12T21:34:04.451+05:30@ ’டொன்’ லீ
அந்தப் பிரக்டிக்கலுக்கு பியூசு எல்லாம...@ ’டொன்’ லீ

அந்தப் பிரக்டிக்கலுக்கு பியூசு எல்லாம் இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது கண்டியளோ, நடந்தது அவுட்டோர் பிரக்டிக்கல். அதாலதான் இப்படிக் குளறுபடியள்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-42218690830032194892009-06-12T21:14:10.441+05:302009-06-12T21:14:10.441+05:30// சும்மா இல்ல, 600V. எந்தப் பிறப்பில யாருக்குச் ச...// சும்மா இல்ல, 600V. எந்தப் பிறப்பில யாருக்குச் செஞ்ச புண்ணியமோ, உயிருக்கு வந்தது தலையோட போய்ட்டுது. நாலு நாள் தலைவலி உயிர எடுத்துது. ஆனா பாவம். அந்த இன்ஸ்ருமன்ட்தான் வடிவேலு மாதிரி வாயாலயும் மூக்காலயும் புகைய விட்டுட்டு அடங்கிடுச்சு.

கனெக்சன் கொடுக்க முந்தி லாப் டெக்கு வந்து செக் பண்ணிறதில்லையோ..? பார்த்து பண்ணுங்கோ....இன்சுருமண்டு போச்சுதோ...அப்ப அதுக்கு பிஸூசு என்ற சாமானும் இல்லையோ...என்ன கோதாரியப்பா இது..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-48688130285208601622009-06-12T17:32:08.469+05:302009-06-12T17:32:08.469+05:30//கார்த்தி said...
தம்பி இண்டைக்கு காலையில உங்கட க...//கார்த்தி said...
தம்பி இண்டைக்கு காலையில உங்கட குறூப்பை பஸ்ஸில கண்டனான். நல்லா படிச்சனியள் Examக்கு முன்னால.//

கடைசி நிமிசத்தையும் விடமாட்டமில்ல, படிக்கிறதே அதில மட்டும்தானே!!!

//பொடிநயாவின்ர (Moratuwa campusல Maths Lecture எடுக்கிறவர்)பாடம் எண்டால் கேள்விய திருப்பி எழுதி பக்கத்தை நிரப்பினாலே A போடுவார்.பாவம் உங்களுக்கு அவர் எடுக்கேலயே கவலைதான் !!//

ஆனா அவற்ர பேப்பர பாத்துத் திருப்பி எழுதவே நேரம் போதாதே, எப்படித்தான் சமாளிச்சனியளோ...Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-6116639088062937732009-06-12T17:29:08.763+05:302009-06-12T17:29:08.763+05:30@ மங்களூர் சிவா
Thanks@ மங்களூர் சிவா

ThanksSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-22963483130378751862009-06-12T17:28:48.662+05:302009-06-12T17:28:48.662+05:30@ வாசுகி
//campusல குப்பியை நம்பி தானே lectures...@ வாசுகி

//campusல குப்பியை நம்பி தானே lectures கட் அடிக்கிறது.//

ம்... அங்கயுமா?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-23073512419654462592009-06-12T17:17:52.781+05:302009-06-12T17:17:52.781+05:30தம்பி இண்டைக்கு காலையில உங்கட குறூப்பை பஸ்ஸில கண்ட...தம்பி இண்டைக்கு காலையில உங்கட குறூப்பை பஸ்ஸில கண்டனான். நல்லா படிச்சனியள் Examக்கு முன்னால.

// மச்சான், ஆன்சர் தெரியலீன்னா ஏதோ தெரியறத எழுதிடுவம், ரெண்டு மார்க்சாவது போடாமலா மோயிடுவான்

பொடிநயாவின்ர (Moratuwa campusல Maths Lecture எடுக்கிறவர்)பாடம் எண்டால் கேள்விய திருப்பி எழுதி பக்கத்தை நிரப்பினாலே A போடுவார்.பாவம் உங்களுக்கு அவர் எடுக்கேலயே கவலைதான் !!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-65884189612686440772009-06-12T17:08:16.776+05:302009-06-12T17:08:16.776+05:30//பின்னூட்டம் இடுறவங்களுக்கு எரிச்சலா இருக்காதா? எ...//பின்னூட்டம் இடுறவங்களுக்கு எரிச்சலா இருக்காதா? எவனோ ஒருத்தனுக்காக நம்ம நண்பர்களை ஏன் கஸ்டப்படுத்தணும்?//
ஆகா, நல்ல மனசு உங்களுக்கு.
பதிவில இருந்து அப்படியே copy பண்ணி paste பண்ணும் என் போன்றவர்களுக்கு
கஸ்டம் தரக்கூடாது என்று நினைக்கிறீங்க.

campusல குப்பியை நம்பி தானே lectures கட் அடிக்கிறது.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.com