tag:blogger.com,1999:blog-7650906366936015267.post381948682490189809..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: போலிகளின் புகலிடமாகும் யாழ்ப்பாணம்Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-27795268750221888712010-03-03T16:42:59.621+05:302010-03-03T16:42:59.621+05:30அது சரி உங்களுக்கு என்னத்துக்கு RedBull. பேசமா வழம...அது சரி உங்களுக்கு என்னத்துக்கு RedBull. பேசமா வழமை மாதிரி. Scotch Whiskyஐ வாங்கி அடிக்க வேண்டியதுதானே!!!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-70953474614032915162010-03-02T15:34:23.763+05:302010-03-02T15:34:23.763+05:30red bull கதை எனக்கும் கனபேர் சொன்னவை!
வீடுகளுக்கு...red bull கதை எனக்கும் கனபேர் சொன்னவை!

வீடுகளுக்கு சாமான்களை சுமந்துகொண்டு போய் விக்கிறவை கூடிப்போடுது!

அதிலையும் சிலபேர் சாமான் வாங்காட்டி சிங்களத்தில் உள்ள கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகினம்!

எங்கடை ஆக்கள் சிரித்துக்கொண்டு பிறகு வாங்கோ,இப்ப காசு இல்லை எண்டு சொல்லுகினம்,

சனம் கொஞ்சம் கவனமாக இருக்க வேணும்!!

என்ன செய்ய!?!?!?!?!?S.M.S.ரமேஷ்https://www.blogger.com/profile/17544692307692531149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-15899013515735931552010-03-02T12:36:45.294+05:302010-03-02T12:36:45.294+05:30யோ வொய்ஸ் (யோகா)
///பாவம் அந்த மக்கள் இன்னும் எவ்...யோ வொய்ஸ் (யோகா)

///பாவம் அந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அந்த மக்களை ஏமாற்றுவார்களோ தெரியாது///

ஏமாறுபவர்கள் இருக்கும் படியால் தானே ஏமாற்றுகிறார்கள்,
ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்... யோசித்ததுண்டா...
கொழும்பில் இருந்து வந்தால் உயர்வானது என கருதுகிறார்கள். மலிவாக இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் யாழ்பாணத்தில் அதைவிட மலிவாகவும் தரமாகவும் பொருட்கள் வாங்கலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பதை எல்லோர் போலவும் நாங்களும் (யாழ்பாணத்தவர்) நம்புகிறோம்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-22905573708761714472010-03-02T11:22:14.886+05:302010-03-02T11:22:14.886+05:30உண்மை உண்மை... நானும் நிறைய கேள்விப்பட்ட...உண்மை உண்மை... நானும் நிறைய கேள்விப்பட்டேன்...
அத்தோடு இந்த தளபாட விற்பனையாளர்களின் மோசடியும் கூடவாம்.. ம்....யாரொடு நோக....இலங்கன்https://www.blogger.com/profile/07835894318789669866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-67183554518216900862010-03-02T10:41:22.199+05:302010-03-02T10:41:22.199+05:30பனையால் விழுந்தவர்களை மாடுகள் ஏறி மிதிக்கின்றன..
...பனையால் விழுந்தவர்களை மாடுகள் ஏறி மிதிக்கின்றன..

//Red bull ஆ?
அதில கொக்கையின் இருக்காமே? :D

இல்லை தம்பி.. அப்படியொரு கதையை யாரோ போட்டி நிறுவனத்தார் கட்டிவிட்டார்கள்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-35520499267020513762010-03-02T04:48:09.887+05:302010-03-02T04:48:09.887+05:30மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் .விட்டால் கோ...மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் .விட்டால் கோவணத்தையும் கழற்றி கொண்டு போய்விடுவார்கள்

அது எப்பிடிங்கோ ரெட்புல்லுக்க சீனி வந்தது ஒண்ணுமே புரியல்லAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-17209486170117643052010-03-02T00:17:39.241+05:302010-03-02T00:17:39.241+05:30சில பல விஷயம் கேள்விப்பட்டேன்... தெரிந்ததுதானே... ...சில பல விஷயம் கேள்விப்பட்டேன்... தெரிந்ததுதானே... நடக்கும்போது... கை கட்டிப் பெருமூச்சு மட்டும் விட முடிகிறது...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-40241313518210417102010-03-01T23:21:56.258+05:302010-03-01T23:21:56.258+05:30இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்க...இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்களின் வழமை. இது ஆரம்பம் தானே . போக போக தான் இழப்பின் அருமையும் வசந்தத்தின் தன்மையும் புரியும்.archchanahttps://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-14081691227192227962010-03-01T23:21:56.259+05:302010-03-01T23:21:56.259+05:30இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்க...இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்களின் வழமை. இது ஆரம்பம் தானே . போக போக தான் இழப்பின் அருமையும் வசந்தத்தின் தன்மையும் புரியும்.archchanahttps://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-51816952464494128732010-03-01T23:21:51.546+05:302010-03-01T23:21:51.546+05:30இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்க...இக்கரைக்கு அக்கரைபச்சை என்ற ரீதியில் பாய்வது மக்களின் வழமை. இது ஆரம்பம் தானே . போக போக தான் இழப்பின் அருமையும் வசந்தத்தின் தன்மையும் புரியும்.archchanahttps://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-21605762159619770122010-03-01T22:52:54.521+05:302010-03-01T22:52:54.521+05:30பாவம் அந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அந்த...பாவம் அந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அந்த மக்களை ஏமாற்றுவார்களோ தெரியாதுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-61721403034637466132010-03-01T22:16:39.188+05:302010-03-01T22:16:39.188+05:30அதாவது இதுவரை கிணத்துதவளைபோல இருந்திருக்கிறார்கள் ...அதாவது இதுவரை கிணத்துதவளைபோல இருந்திருக்கிறார்கள் மக்கள், வியாபாரிகள் ஆற்றுத் தவளைபோல இருக்கிறார்கள் என்கிறீர்கள்..ம்ம்

//ஒரு கடையில் RED BULL வாங்கிக் குடித்தபோது அதனுள் இருந்தது வெறும் சீனி கரைத்தது போன்ற சுவையுடைய ஒரு திராவகம்//

சிங்கத்தையே சீண்டிப்பாத்துட்டாங்களா அப்ப பெரிய கள்ளனுகள்தான்...

ஹிம்ம்... தேர்தலுக்குப்பிறகாவது ஏதாவது நல்லது நடக்குமெண்டு நம்புவம்Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-339028033964477822010-03-01T22:00:58.759+05:302010-03-01T22:00:58.759+05:30///இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதி...///இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதிய விழிப்புணர்வு அல்லது அனுபவம் இருந்தாலன்றி சாத்தியமில்லை.///

அப்போ அனுபவம் ஐயாவுக்கு கூடித்து போல...
நல்ல பதிவு நன்றி பகிர்வுக்கு...

சுப்பன் ஹிஹீஹீஹீ அது கிடைச்சுதா??Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-4886875482668112002010-03-01T21:57:02.764+05:302010-03-01T21:57:02.764+05:30// இந்த சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளும்...// இந்த சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளும் தமது பார்வையை யாழ் நோக்கித் திருப்பியுள்ளர்.//

அது நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தால், நேர்மையான விதத்தில் அமைந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே....

//இப்போது புதிதாக அங்கு புறப்பட்டிருக்கும் தென்னிலங்கை வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அணுகும் விதமும், //

தென்னிலங்கை வியாபாரிகள்... ம்...
தென்னிலங்கை வியாபாரிகள் என்பதை விட தென்னிலங்கைப் போலி வியாபாரிகள் என்பது சிறப்பாக இருக்குமோ?
ஏனென்றால் நிறையப் பேர் ஏமாற்றமே புறப்பட்டிருக்கிறார்கள்.

//ஃபிளென்டர்//

ஃபிளெண்டர்கள் வழமையாகவே அப்படித்தான்... இது வீட்டுக்கு வந்து ஏமாற்றும் வேலையா?
அதற்குத்தான் பேசாமல் நம்பகமாக கடைகளில் வாங்குவது எமக்குப் பாதுகாப்பானது...
என்ன செய்ய...

//தம்மிடம் சிறந்த ஒட்டு இன மரக்கன்றுகள் இருப்பதாகவும், //

ஏமாற்றுபவர்கள் பிழையானவர்களென்றால் ஊர் பெயர் தெரியாதவர்களிடம் பணம் செலுத்தும் எம்மவர்களை என்ன சொல்வது?

//யாழில் ஒரு கடையில் RED BULL //

நீங்கள் தான் இதற்குள் ஓரளவு நியாயமானவர்.. அதாவது ஏமாற்றப்பட்டது மோசமாக நீங்கள் தான்...
நீங்கள் பிழையே செய்யவில்லை...
மற்றைய 2 சந்தர்ப்பங்களிலும் அவர்கள் ஏமாந்தார்கள், இங்கே நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்...
அது சரி...
Red bull ஆ?
அதில கொக்கையின் இருக்காமே? :D

//இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதிய விழிப்புணர்வு அல்லது அனுபவம் இருந்தாலன்றி சாத்தியமில்லை.//

அதே தான்...
எம்மவர்கள் விழித்துக் கொண்டாலொழிய சாத்தியமில்லை...

நல்ல பதிவு சுப்பன் அண்ணா... :Pகன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-14224957909033036762010-03-01T21:49:47.632+05:302010-03-01T21:49:47.632+05:30நான் தான் முதலாவது....நான் தான் முதலாவது....கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.com