tag:blogger.com,1999:blog-7650906366936015267.post6192036543769189371..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-32651509500004200632009-12-20T10:56:15.080+05:302009-12-20T10:56:15.080+05:30நடக்கட்டும் நடக்கட்டும் எனக்கு போட்டியா? அண்ணே ஹிஷ...நடக்கட்டும் நடக்கட்டும் எனக்கு போட்டியா? அண்ணே ஹிஷாம் அண்ணே நீங்கள் சொன்னது தப்பில்லை. நாங்கள் மாறமாட்டோம். அதுசரி வேட்டைக்காரன் வேட்டை ஆடப்பட்டாலும் வசூலும் ஒபிநிங்க்க்கும் நல்லா இருக்காமே வேண்ருவிடுமோ? தாமதத்திற்க்கு மன்னிக்கவும் சுபாங்கன். கலக்கல் பதிவு ரசித்தேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-51013696109739464102009-12-19T15:41:14.288+05:302009-12-19T15:41:14.288+05:30நன்றி கோபி, சும்மாதான்
நன்றி பவன், ஹி ஹி
நன்றி ப...நன்றி கோபி, சும்மாதான்

நன்றி பவன், ஹி ஹி

நன்றி புல்லட், நல்லாருக்கு ;)

நன்றி கலை, நான் எஸ்கேப்

நன்றி இளந்தி, ஆமால்ல?

நன்றி வரோ, கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களோ?

நன்றி இலங்கன் ;)

நன்றி ஹிஷாம் அண்ணா, ஆமாம்.

நன்றி யோ அண்ணா, ச்சும்மாதான்

நன்றி கவி

நன்றி பாலா

நன்றி ரஜீபன்

நன்றி அப்பாவித்தமிழன்

நன்றி வந்தி அண்ணா, விளங்குகிறது. விமர்சனங்களைப்படிக்கும்போது இன்னும் விளங்குகிறது ;)

நன்றி அஸ்வின், படித்தேன் ;)

நன்றி சந்ரு அண்ணா, விமர்சனங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே

நன்றி சிவசங்கர், தப்பிட்டீங்க போங்க

நன்றி ரமேஷ், ஏதோ உங்க வசதி

நன்றி சிவா, ஹா ஹாSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-79452770104910602012009-12-18T22:21:20.039+05:302009-12-18T22:21:20.039+05:30பதிவுல எழுதுனது நடக்க போறது உறுதி.
"ஆட்டோ அனு...பதிவுல எழுதுனது நடக்க போறது உறுதி.
"ஆட்டோ அனுப்பவா? இல்ல நானே வரவா".
ரெண்டுமே வேண்டாம்.முடிஞ்சா ஆம்புலன்ச தியேட்டருக்கு அனுப்பி வையுங்க.மூணு மணி நேர வேட்டையில செத்தவங்க போக உயிர் பொழைச்சவங்களை காப்பாத்துன புண்ணியமாவது கிடைக்கும்.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-55574624607116384902009-12-18T14:24:35.056+05:302009-12-18T14:24:35.056+05:30ஆட்டோ அனுப்பவா? இல்ல நானே வரவா?ஆட்டோ அனுப்பவா? இல்ல நானே வரவா?S.M.S.ரமேஷ்https://www.blogger.com/profile/17544692307692531149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-15318134507140334312009-12-18T09:03:29.682+05:302009-12-18T09:03:29.682+05:30//சந்ரு said...
வேட்டைக்காரன் தொற்றால்தானே இது எல்...//சந்ரு said...
வேட்டைக்காரன் தொற்றால்தானே இது எல்லாம் நடக்கும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவது நிட்சயம். இது எதுவும் நடக்கப் போவதில்லை //

பார்த்துவிட்டு வந்த விஜய் இரசிகர்களின் விமர்சனங்களை வாசித்துவிட்டு வரவும் சந்ரு அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-35563693131855699212009-12-18T08:32:47.223+05:302009-12-18T08:32:47.223+05:30நான் கொழும்புல இருந்து ஊருக்கு நேற்றே வந்திட்டன் வ...நான் கொழும்புல இருந்து ஊருக்கு நேற்றே வந்திட்டன் வேறென்ன வேட்டைக்காரன் புடிச்சிட்டு போய்டுவான் எண்ட பயந்தான் .
நல்ல நக்கல் சுபாங்கன்Anonymoushttps://www.blogger.com/profile/07026993136709975299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-2568028746160269152009-12-18T07:40:59.318+05:302009-12-18T07:40:59.318+05:30வேட்டைக்காரன் தொற்றால்தானே இது எல்லாம் நடக்கும். வ...வேட்டைக்காரன் தொற்றால்தானே இது எல்லாம் நடக்கும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவது நிட்சயம். இது எதுவும் நடக்கப் போவதில்லைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-4981732225591778932009-12-18T05:57:58.823+05:302009-12-18T05:57:58.823+05:30se that annaaaaaa
http://ashwin-win.blogspot.com/...se that annaaaaaa

http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_17.htmlAshwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-30599783556666012652009-12-17T23:48:29.460+05:302009-12-17T23:48:29.460+05:30இன்று காலையில் இருந்து பல தொலைபேசி அழைப்புகள், குற...இன்று காலையில் இருந்து பல தொலைபேசி அழைப்புகள், குறும்செய்திகள் வேட்டைக்காரன் பார்க்க வரச் சொல்லி ஆனால் நான் அசையவில்லை. சொந்த செலவில் சூனியம் வைக்க விரும்பவில்லை. துணிச்சலானவர்கள் படத்தைப் பார்த்து விமர்சித்த பின்னர் விரும்பினால் போய்ப் பார்க்கலாம்.

சுபாங்கன் கெப்பிட்டலில் திரையிடப்படுவதில் இருந்து வேட்டைக்காரனின் தரம் விளங்கவில்லையா? ;-)வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-20325186548200147312009-12-17T23:31:20.484+05:302009-12-17T23:31:20.484+05:30சுப்பர் சுப்பர் சூப்பெரோ சூப்பர் ....நீங்க எழுதின ...சுப்பர் சுப்பர் சூப்பெரோ சூப்பர் ....நீங்க எழுதின பதிவுலையே எனக்கு புடிச்ச பதிவு இது தான் .........என்ன ஒரு கொலை சாரி கலை நயம் ...தமிழ் நாட்டுல அழுகுரல் கேக்க ஆரம்பிச்சிடுச்சு எனக்கென்னவோ இதுவும் காலி எண்டு தான் நினைக்கிறேன் .அப்பாவி தமிழன்https://www.blogger.com/profile/03867462614614068954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-41412379875933286632009-12-17T19:48:47.711+05:302009-12-17T19:48:47.711+05:30விஜய் நடித்து எங்களை சிரிக்கவைக்கிறார்..சண்டை பிடி...விஜய் நடித்து எங்களை சிரிக்கவைக்கிறார்..சண்டை பிடிக்கிறன் என்று கோமளித்தனம் செய்து சிரிக்கவைக்கிறார்..இடைக்கிடையில அரசியலலென்று சொல்லி விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கிறார்..அப்படிப்பட்ட மகாகலைஞர் வாழ்க....Keddavanhttps://www.blogger.com/profile/13830320525357717579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-75869300807218912942009-12-17T18:46:52.043+05:302009-12-17T18:46:52.043+05:30##இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நட...##இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நடிக்காது விடுவதால் எமக்கு பதிவிட விசயமே கிடைக்காது போகலாம்.#

எல்லாவற்றிலும் விட இதுதான் கொடுமை மொக்கைகளுக்கு எங்கே போவது... ஐயோ..ஐயோ..balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-6776950508956632552009-12-17T18:27:11.127+05:302009-12-17T18:27:11.127+05:30எல்லாம் தயாரா இருங்க, நாளை முதல் எவ்வளவு ஜோக்ஸ் எஸ...எல்லாம் தயாரா இருங்க, நாளை முதல் எவ்வளவு ஜோக்ஸ் எஸ்எம்எஸ் ல சுத்தப் போகுது பாருங்க. ஏற்கெனவே ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஜய்க்கு மிக்க நன்றிkavihttps://www.blogger.com/profile/13783860416807590537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-40136635397637234812009-12-17T17:47:19.732+05:302009-12-17T17:47:19.732+05:30ஏன் இந்த கொலை வெறி?ஏன் இந்த கொலை வெறி?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-52723535316232573902009-12-17T17:34:20.871+05:302009-12-17T17:34:20.871+05:30சுபாங்கன் நீங்க சொன்ன 17இல் ஒன்று மட்டும் மாறாது
...சுபாங்கன் நீங்க சொன்ன 17இல் ஒன்று மட்டும் மாறாது

//13. நம்ம சதீஷ்க்கு விஜயைப் பிடிக்காமல் போகலாம்.//Hisham Mohamed - هشامhttps://www.blogger.com/profile/01858771183735025250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66522101348874897192009-12-17T16:21:55.421+05:302009-12-17T16:21:55.421+05:30ஆ ... இவ்வளவும் நடந்தால் என்ன?
எதிர்கால சந்ததி பா...ஆ ... இவ்வளவும் நடந்தால் என்ன?
எதிர்கால சந்ததி பாதுகாக்கப்படலாம். (விஜயிடமிருந்து...) .இலங்கன்https://www.blogger.com/profile/07835894318789669866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-36012396790179244682009-12-17T16:20:49.743+05:302009-12-17T16:20:49.743+05:30//புல்லட் said...
டேய்...........!
சைலன்ஸ்... !
அ...//புல்லட் said...
டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கமில்ல..!//

வந்திதிருக்கிற இடம் சூப்பர்… பட்டையைக் கிளப்பலாம்..
இந்தக் கிறிஸ்மஸ் எனக்கு செம கலெக்ஸன் மா..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-48045070549680864232009-12-17T15:39:32.137+05:302009-12-17T15:39:32.137+05:30அட பாவிங்களா படமே வரல அதுக்குள்ளேவா?
பாவம் எத்தினை...அட பாவிங்களா படமே வரல அதுக்குள்ளேவா?
பாவம் எத்தினை விமர்சனம், ஜோக்.

// புல்லட் said...
டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கமில்ல..!//

வழக்கம் போல சரவெடி.. விஜய் பாணியிலேயே..Elanthihttps://www.blogger.com/profile/03944243394667799992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-35864321166127669252009-12-17T15:13:46.001+05:302009-12-17T15:13:46.001+05:30//வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?//
விஜய் பொட்டிய ...//வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?//

விஜய் பொட்டிய தூக்கிகிட்டு வந்து சுபங்கன் வூட்டுல குந்திப்பாரு!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-26537316110634747152009-12-17T14:52:18.999+05:302009-12-17T14:52:18.999+05:30டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கம...டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கமில்ல..!புல்லட்https://www.blogger.com/profile/12914430922270756920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-53183079637345304702009-12-17T14:31:37.695+05:302009-12-17T14:31:37.695+05:30எவ்வளவு அடிச்சாரும் தாங்கிறார் விஜய் ரொம்ப நல்லவர்...எவ்வளவு அடிச்சாரும் தாங்கிறார் விஜய் ரொம்ப நல்லவர்....:p

யார் சொன்னது விஜய்க்கு நடிக்கத்தெரியாதென்று எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிக்கிறாரே...ஹிஹிBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-25082826910277682752009-12-17T14:20:01.220+05:302009-12-17T14:20:01.220+05:30ஏனய்யா இந்தக் கொலைவெறி?ஏனய்யா இந்தக் கொலைவெறி?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com