Wednesday, January 13, 2010

பதிவுகளில் கும்மி அடிப்பது எப்படி?
405 பின்னூட்டங்கள் இட்டு என்னைக் கதறக்கதறக் கும்மி எடுத்ததன் அறுபத்தெட்டாவது நாள் நிறைவாக இந்தப் பதிவு வெளியாகிறது. அன்று கும்மியடித்த பலரும் கும்முவதில் கைதேர்ந்துவிட்ட்ட நிலையில், கும்முவதற்கு புதியவர்களையும் தயார்படுத்துவதே இந்தப்பதிவின் நோக்கம்.

கும்மியின் நோக்கம் 


வெட்டியாக இருக்காமல் பொழுதுபோக்கல்

கும்மிக்குத் தேவையானவை • வெட்டியாக இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர்
 • மொக்கைப்பதிவு
 • கொலைவெறி
 • கணினி
 • இணைய இணைப்பு


கும்மி அடிக்கும் முறை


முதலில் பதிவைப் படிக்காமல் மீ த பஸ்ட்டு, செகண்டு எனப் பின்னூட்டிவிடவேண்டும். பின்பு பதிவைப் படித்துவிட்டு, அது கும்முவதற்கு ஏற்றதாக இருந்தால் வேறு யாராவது அப்போது வெட்டியாக இருக்கிறார்களா என அறிய எனிபொடி ஹியர்? எனப் போட்டுவிடலாம். நிச்சயமாக ஒருவராவது வந்து யேஸ் ஐ ஆம் ஹியர் எனப் பின்னூட்டுவார். அவ்வளவுதான், உடனடியாக ஸ்ரார்ட் தி (சங்கு) மீசிக் என பின்னூட்டிவிட்டு கும்மியை ஆரம்பிக்கலாம்.

கும்மியின் ஆரம்பத்தில் சில பின்னூட்டங்கள் பதிவைச் சார்ந்து இருப்பது கட்டாயமாகிறது. தொடரும் பின்னூட்டங்களை வேண்டியவாறு வசதிப்படி இட்டுக்கொள்ளலாம். கும்மியடிப்போர் தமக்குள் பேசிக்கொள்ளும் களமாகவும் பின்னூட்டங்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறான கும்மிகளில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அவசியம். கும்மப்படும் விடயங்களல்ல.

கும்மும்போது கவனிக்கவேண்டியவை • பதிவின் சொந்தக்காரர் கும்மியடிப்போருக்கிடையில் சிண்டு முடியப் பார்க்கலாம். எனவே கும்முபவர்களுக்கிடையே புரிந்துணர்வு அவசியம்.
 • கும்மி முடியும்வரை வேலை ஏதும் வந்துவிடாது வெட்டியாக இருப்பது பயன்தரும்.
 • கும்மப்படும் பதிவர் மூச்சு விடாத அளவுக்கு கும்மியின் வேகம் இருப்பதை உறுதிசெய்துவிடவேண்டும்.
 • பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அறிந்துவைத்திருப்பது அவசியம். அப்போதுதான் முக்கிய இலக்கங்களான ஐந்நூறு, ஆயிரமாவது பின்னூட்டங்களை யார் இடுவது என்ற போட்டி கும்முவர்களுக்கிடையே ஏற்பட்டு, கும்மி ஆரோக்கியமானதாக இருக்கும்.


கும்மியின்போதான அவதானங்கள் • பதிவை வாசிக்க வருவோர் தலைதெறிக்க ஓட்டமெடுப்பர்
 • கும்மப்படும் பதிவர் கும்மியை நிறுத்துமாறு கதறுவார்
 • பின்னூட்ட எண்ணிக்கையைக் காட்டுவதில் பிளாக்கருக்கே குழப்பம் ஏற்படும்
 • கும்மியவர்களின் Keyboard இலுள்ள எழுத்துகள் அழிந்திருக்கும்
 • பதிவுக்கு மொக்கை அந்தஸ்து கிடைக்கும்
 • கும்மி அடிப்பவர்களின் பெயர்கள் திரட்டிகளில் பெரிய எழுத்தில் தெரியும்


கும்மியின் முடிவு


கும்மி அடிக்கப்பட்டவர் மயங்கிச் சரிந்தபிறகு, அல்லது சரணாகதி அடைந்தபிறகு கும்மியை நிறுத்திக்கொள்ளலாம்.

கேள்வி நேரம்


கும்மி தொடர்பான உங்கள் சந்தேகங்களை பின்னூட்டங்களில் கேட்கலாம். வெட்டியாக இருக்கும்போது விடையளிக்கப்படும்.


  81 comments:

ஆதிரை on January 13, 2010 at 9:56 PM said...

கனககோபியின்ர சுயசரிதை வாசிச்சது போல கிடக்கு...

balavasakan on January 13, 2010 at 9:56 PM said...

எனக்கு கும்மி அடிக்க பழக்கிய குருவுக்கு எனது அன்பு கலந்த நன்றிகளும் தைத்திருநாள் வாழ்த்துக்களும் ...

ஆபுகள் நிறைய கம்பஸில் இருப்பதால் இந்த பதிவில் கும்மி அடிக்க இயலாமைக்கு மனம் வருந்துகிறேன்..

கன்கொன் || Kangon on January 13, 2010 at 9:59 PM said...

ஆம் ஐ த பெர்ஸ்ட்டு? :P

வந்தியத்தேவன் on January 13, 2010 at 9:59 PM said...

கும்மி என்றால் என்ன ?
ஊரில் ஆடும் ஒருவகை நடனமா?

மொக்கை என்றால் என்ன?
புக்கையின்(பொங்கல்) அண்ணனா?

முதலில் இவற்றிற்கான விளக்கத்தைத் தாருங்கள்.

கன்கொன் || Kangon on January 13, 2010 at 10:02 PM said...

மீ த பர்ஸ்ட்டு?
விடை சொல்லுங்கப்பா?

எனி பொடி ஹியர்?

Subankan on January 13, 2010 at 10:03 PM said...

//ஊரில் ஆடும் ஒருவகை நடனமா?
//

ஆம், அதுபோலத்தான் இது பின்னூட்டத்தில் ஆடப்படுவது

//புக்கையின்(பொங்கல்) அண்ணனா?
//

நல்லகாலம் அடைப்புக்குள் போட்டிராவிட்டால் வேற ஏதாவது சிங்களத்தில வந்திருக்கும். சாப்பாட்டை விட்டால் வேறு தெரியாதா?

கன்கொன் || Kangon on January 13, 2010 at 10:04 PM said...

முதலில் பதிவு சம்பந்தமாக கும்ம வேண்டும்....

/கும்மியவர்களின் Keyboard இலுள்ள எழுத்துகள் அழிந்திருக்கும் //

எனது விசைப்பலகை எழுத்துக்கள் அப்படியே தானே இருக்கின்றன?

Bavan on January 13, 2010 at 10:04 PM said...

ஐ ஆம் த 4th..:p

Subankan on January 13, 2010 at 10:04 PM said...

// கனககோபி said...
ஆம் ஐ த பெர்ஸ்ட்டு? :P//

நோ, பெட்டர் லக் நெக்ட் டைம்

Bavan on January 13, 2010 at 10:05 PM said...

@ கனககோபி- ஐ ஆம் ஹியர் ஸ்டார்ட் த மியூசிக்..

Subankan on January 13, 2010 at 10:06 PM said...

// ஆதிரை said...
கனககோபியின்ர சுயசரிதை வாசிச்சது போல கிடக்கு..//

இப்பதான் உங்கட சுயசரிதையும் வாசிச்சுட்டு வந்தனான்

Subankan on January 13, 2010 at 10:07 PM said...

//Balavasakan said...
எனக்கு கும்மி அடிக்க பழக்கிய குருவுக்கு எனது அன்பு கலந்த நன்றிகளும் தைத்திருநாள் வாழ்த்துக்களும் ... //

வாழ்த்துகள் பாலா, இப்ப வருந்தி என்ன பிரியோசனம்?

வந்தியத்தேவன் on January 13, 2010 at 10:09 PM said...

//Subankan said...
ஆம், அதுபோலத்தான் இது பின்னூட்டத்தில் ஆடப்படுவது//

அப்படியா நான் ஒருநாளும் இந்த நடனம் ஆடியதில்லை

//நல்லகாலம் அடைப்புக்குள் போட்டிராவிட்டால் வேற ஏதாவது சிங்களத்தில வந்திருக்கும். சாப்பாட்டை விட்டால் வேறு தெரியாதா?//

ஹாஹா உது தெரிந்தபடியால் தான் அடைப்பு குறி போட்டேன். உணவு உடை உறையுள் என்பதில் முதலில் குறிப்பிடப்படுவது உணவு தானே ஆகவே உணவிற்க்குத் தான் முதலிடம்

Subankan on January 13, 2010 at 10:16 PM said...

//ஹாஹா உது தெரிந்தபடியால் தான் அடைப்பு குறி போட்டேன். உணவு உடை உறையுள் என்பதில் முதலில் குறிப்பிடப்படுவது உணவு தானே ஆகவே உணவிற்க்குத் தான் முதலிடம்
//

சரிசரி, நாளைக்கு நல்லா புக்கை(பொங்கல்) சாப்பிடுங்கோ. வெளிக்கிட்டா இனி அப்பம்தானாம் உங்களுக்கு.

ஆதிரை on January 13, 2010 at 10:22 PM said...

முதலாவதாக வந்து பின்னூட்டியும் எனக்கு சுபாங்கன் பதில் அளிக்காததினால் இன்றிலிருந்து இந்த வலைத்தளம் என்னால் புறக்கணிப்பு

Subankan on January 13, 2010 at 10:27 PM said...

//ஆதிரை said...
முதலாவதாக வந்து பின்னூட்டியும் எனக்கு சுபாங்கன் பதில் அளிக்காததினால் இன்றிலிருந்து இந்த வலைத்தளம் என்னால் புறக்கணிப்பு
//

பதில் போடப்பட்டுள்ளதே? ஏதோ கண்ணுக்கு எல்லாம் நீலமாத்தான் தெரியுமாம்.

கன்கொன் || Kangon on January 13, 2010 at 10:27 PM said...

//பதில் போடப்பட்டுள்ளதே? ஏதோ கண்ணுக்கு எல்லாம் நீலமாத்தான் தெரியுமாம். //

வயசு போனா இப்பிடித்தான் சுபா அண்ணா.....

ஆதிரை on January 13, 2010 at 10:30 PM said...

அது கங்கோனின் பின்னூட்டப்பதில் என்று நினைத்துவிட்டேன்.

அவன் நானில்லை

Bavan on January 13, 2010 at 10:34 PM said...

எனதருமைக்கும்மர்களே கும்மியின் வேகம் குறைவாக உள்ளது... ம்... கிளப்புங்கள் கும்மலை..:p

கன்கொன் || Kangon on January 13, 2010 at 10:34 PM said...

//ஆதிரை said...
அது கங்கோனின் பின்னூட்டப்பதில் என்று நினைத்துவிட்டேன்.

அவன் நானில்லை //


வயசு போனா தடுமாற்றம் வாறதொண்டும் புதுசில்லயே?

Bavan on January 13, 2010 at 10:36 PM said...

@ஆதிரை அண்ணா -

கோபி அண்ணா போல சில சுகதேகிகளுக்குத்தான் தடுமாற்றம் வராது அண்ணா..

Admin on January 13, 2010 at 10:41 PM said...

எமது கும்மிக் கட்சியின் தொண்டர்களோடு கும்மியடிக்க வருவதற்கு நாங்கள் ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் எங்கள் கும்மியை நீங்களும் பார்த்து மகிழலாம்

Admin on January 13, 2010 at 10:46 PM said...

இலங்கையின் சிறந்த கும்மி மன்னன் விருது யாருக்கு கொடுக்கலாம்.

அவர் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் என்ன?

Subankan on January 13, 2010 at 10:49 PM said...

// சந்ரு said...
இலங்கையின் சிறந்த கும்மி மன்னன் விருது யாருக்கு கொடுக்கலாம்.

அவர் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் என்ன?
//

இப்போதைக்கு கோபிதான்.

தகமை - சீரியஸ் பதிவுக்கும் மொக்கை போலக் கும்மவேண்டும்

Bavan on January 13, 2010 at 10:49 PM said...

//சந்ரு said...
இலங்கையின் சிறந்த கும்மி மன்னன் விருது யாருக்கு கொடுக்கலாம்.//

அதை நானே சொன்னா நல்லா இருக்காது...:p

கன்கொன் || Kangon on January 13, 2010 at 10:50 PM said...

//இப்போதைக்கு கோபிதான்.

தகமை - சீரியஸ் பதிவுக்கும் மொக்கை போலக் கும்மவேண்டும் //

ரொம்ப நன்றிப்பா...... :)

அந்தப் பேசி வச்ச 10 ரூபாவ நாளைக்குத் தாறன் என?

Subankan on January 13, 2010 at 10:53 PM said...

//அந்தப் பேசி வச்ச 10 ரூபாவ நாளைக்குத் தாறன் என?
//

அதெல்லாம் ஏலாது, சிந்து கஃபேல ட்றீட். இல்லாட்டா பவன் ஃபீசா கட்டுக்கு கூட்டிட்டுப் போறானாம். எப்பிடி வசதி?

Admin on January 13, 2010 at 10:54 PM said...

10 ரூபாவுக்கு விருதா அப்போ எனக்கு 10 விருது தாங்கள் 100 ரூபா தருகிறேன்

கன்கொன் || Kangon on January 13, 2010 at 10:54 PM said...

//Subankan said...
//அந்தப் பேசி வச்ச 10 ரூபாவ நாளைக்குத் தாறன் என?
//

அதெல்லாம் ஏலாது, சிந்து கஃபேல ட்றீட். இல்லாட்டா பவன் ஃபீசா கட்டுக்கு கூட்டிட்டுப் போறானாம். எப்பிடி வசதி? //

பவன் கூட்டிற்றுப் போனா சாப்பிட நான் வாறன்.....

Bavan on January 13, 2010 at 10:57 PM said...

@சுபா அண்ணா

அது தவிர பிரெஞச் பிரையும்ஈ பர்கறும் KFCல என்ன சொல்லுறீங்க?

balavasakan on January 13, 2010 at 10:58 PM said...

அடப்பாவிகளா ருவிட்டர்லயும் கும்மல் இங்க வேற நடக்குதா...

Subankan on January 13, 2010 at 11:00 PM said...

கோபி, பவனுக்கு என்ன சொல்ல? டீலா? நோ டீலா?

Admin on January 13, 2010 at 11:00 PM said...

//Balavasakan said...
அடப்பாவிகளா ருவிட்டர்லயும் கும்மல் இங்க வேற நடக்குதா...//

இங்கு வேற நடக்கவில்லை. கும்மிதான் நடக்குது...

Admin on January 13, 2010 at 11:02 PM said...

இன்றைய கும்மியின் நாஜகன் பட்டத்தை பெறுபவர் யார். அவர் எத்தனை பின்னுட்டங்கள் இட வேண்டும்

கன்கொன் || Kangon on January 13, 2010 at 11:03 PM said...

பவனுக்கு நோ டீல்....

இன்று நான் களைப்பாக இருப்பதால் இன்று மட்டும் எனது பட்டத்தை பவனுக்கு வாடகைக்கு வழங்குகிறேன்....

Subankan on January 13, 2010 at 11:03 PM said...

// சந்ரு said...
இன்றைய கும்மியின் நாஜகன் பட்டத்தை பெறுபவர் யார். அவர் எத்தனை பின்னுட்டங்கள் இட வேண்டும்
//

அதை பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

Bavan on January 13, 2010 at 11:05 PM said...

//கனககோபி said...
பவனுக்கு நோ டீல்....

இன்று நான் களைப்பாக இருப்பதால் இன்று மட்டும் எனது பட்டத்தை பவனுக்கு வாடகைக்கு வழங்குகிறேன்//

சரி..சரி.. நீங்கள் சொக்லெட் அடி விசயத்த வெளில சொல்லமாட்டன்...

இப்ப டீலா நோ டீலா?

Admin on January 13, 2010 at 11:07 PM said...

இங்கேயும் பொதுக் குழுவா? . யார் அந்த பொதுக்குழு தலைவன். அவனையும் கும்மியடித்தே சாகடிப்போம்...

Subankan on January 13, 2010 at 11:09 PM said...

// சந்ரு said...
இங்கேயும் பொதுக் குழுவா? . யார் அந்த பொதுக்குழு தலைவன். அவனையும் கும்மியடித்தே சாகடிப்போம்.//

சாரி, கழக விடயங்கள் வெளிப்படையாக அறிவிப்பதில்லை

Admin on January 13, 2010 at 11:13 PM said...

பொதுக்குழுவில் எனக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படாவிட்டால் நான் வேறு கட்சியில் சேர்ந்து உங்கள் ஊழல்களை வெளியில் சொல்லிவிடுவேன்.

ஹேமா on January 14, 2010 at 3:07 AM said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களடா தம்பி..

இந்தப்பொடி ஒழுங்கா இருக்கிறவையளையும் கெடுக்கிறனெண்டு ஒற்றைக்காலில நிக்குதே !

தாராபுரத்தான் on January 14, 2010 at 7:30 AM said...

துயரம் தொலையட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்!!வாழ்த்துக்களுடன் அப்பன். கூட்டத்தோட கூட்டமா கும்மிட சொல்லரீங்க..

Bavan on January 14, 2010 at 7:32 AM said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் சுபாஅண்ணா...;)

இலங்கன் on January 14, 2010 at 10:56 AM said...

கும்மிக்கு உதாரணமாக மேலுள்ளவற்றை எடுத்துக்காட்டலாமல்லவா?
....பொங்கல் வாழ்த்துக்கள்...

கண்ணா.. on January 14, 2010 at 11:23 AM said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நல்லாத்தான் க்ளாஸ் எடுக்குறியே.. கும்முறதுக்கு....

:)

angel on January 14, 2010 at 1:45 PM said...

me the 46th isnt it?

angel on January 14, 2010 at 1:45 PM said...

m me the 47th

angel on January 14, 2010 at 1:46 PM said...

me the 48th
anybody there for kummi?

Bavan on January 14, 2010 at 1:51 PM said...

I'm here start the music..:p

Bavan on January 14, 2010 at 2:00 PM said...

கும்மி அரைச்சதம் பெற்றதை அறிவித்துக்கொள்கிறேன்..;)

angel on January 14, 2010 at 2:13 PM said...

hi bavan wht u think abt this post?

moila vaikrapo 51 101 nu than vaipangalame so sola varathu enana me the 51st

Sinthu on January 14, 2010 at 2:15 PM said...

அடுத்த கும்மி தொடங்கிடிச்சா?
வாழ்த்துக்கள்

angel on January 14, 2010 at 2:16 PM said...

hi sinthu epdi irukinga

Bavan on January 14, 2010 at 2:18 PM said...

hi Angel,
ஹாஹா... நான்தான் 101 பாப்பமா? என்ன பெட்?

இந்தப்பதிவு சூப்பரு அதுவும் சுபா அண்ணாக்கு இதுல EXPERIENCE அதிகம்..:p

Bavan on January 14, 2010 at 2:19 PM said...

// Sinthu said...
அடுத்த கும்மி தொடங்கிடிச்சா?
வாழ்த்துக்கள்//

நன்றி..நன்றி..;)

angel on January 14, 2010 at 2:37 PM said...

mmmmmm neenga win ana unga blogla nan 101st comment podren illina neenga en blogla 101 st comment podanum okva/.

Bavan on January 14, 2010 at 2:42 PM said...

ஓகே... டண்..பாக்கலாம்..பாக்கலாம்..

angel on January 14, 2010 at 2:44 PM said...

kkk

Subankan on January 14, 2010 at 3:59 PM said...

கொஞ்ச நேரம் கவனிக்கலேன்னா இப்படியா? நடத்துங்க

angel on January 14, 2010 at 4:15 PM said...

இப்படியா?


apdiyeeeeeeeeeeeeee

kailash,hyderabad on January 14, 2010 at 4:59 PM said...

# பதிவை வாசிக்க வருவோர் தலைதெறிக்க ஓட்டமெடுப்பர்
# கும்மப்படும் பதிவர் கும்மியை நிறுத்துமாறு கதறுவார்
# பின்னூட்ட எண்ணிக்கையைக் காட்டுவதில் பிளாக்கருக்கே குழப்பம் ஏற்படும்

:))))))


தொழில் கத்து குடுத்த குரு வாழ்க !

அண்ணாமலையான் on January 14, 2010 at 8:14 PM said...

ha ha ha ha ha ha ha ha ha

angel on January 14, 2010 at 9:01 PM said...

anyone there for kummy??

Bavan on January 14, 2010 at 9:12 PM said...

நானிருக்கிறேன்...;)

angel on January 14, 2010 at 9:20 PM said...

vanakamnko

angel on January 14, 2010 at 9:20 PM said...

i m the 65th n 66th

கன்கொன் || Kangon on January 14, 2010 at 9:22 PM said...

என்னுடைய கும்மி நாயகன் பதவி பறிபோய்விடும் என்று அஞ்சி நானும் களத்தில் இறங்குகிறேன்....

அச்சுவலி,
இது யாரின்ர பதிவு? என்னத்தப் பற்றி எழுதியிருக்கு?

Anonymous said...

I cant believe that it's been 68 days...... Only 68comments..??!!?? TOO BAD... Nangu kummavum.

Happy Pongal To everyone :)

Hi5 Hacker said...

குருவே நன்றி...

என் இனிய தைப் பொங்கல் வழ்த்துக்கள் அனைத்து இந்து நண்பர்களுக்கும் உரித்தாகட்டும்...

இப்படிக்கு Hi5 Hacker!!!

Admin on January 14, 2010 at 10:11 PM said...

நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்... என்ன நடக்குது என்று அப்பப்போ வந்து கும்முவோம்...

Sri on January 14, 2010 at 10:23 PM said...

ஆஹா.. நல்ல post. நல்ல சமூக வேலை. BTW, கும்மிக்கு எதாவது பாட்டு இருக்கா?

pattapatti on January 15, 2010 at 6:32 AM said...

ரொம்பத்தான் குசும்பு..

யோ வொய்ஸ் (யோகா) on January 15, 2010 at 9:50 AM said...

லேட்டாக வந்துட்டேனோ? ஆமாம் கும்மி என்றால் என்ன? விளக்க இயலுமா?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on January 15, 2010 at 12:06 PM said...

For this also
"ஸ்ரார்ட் தி (சங்கு) மீசிக்"

வால்பையன் on January 15, 2010 at 9:43 PM said...

அகில உலக கும்மியர் சங்கத்தில் மெம்பர்ஷிப் கார்டு வாங்கிட்டிங்களா!?

புல்லட் on January 18, 2010 at 10:06 AM said...

நல்லா கும்மிருக்கீஙக வாழ்த்துக்கள்.. கொஞ்சம் பிந்திட்டனோ? பரவால்ல எங்களைப்பபொன்றவர்களுக்கு மிகவும் பிரயோசனமான பதிவு.. :P..

அஸ்பர் on January 20, 2010 at 7:50 PM said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?

Ajith on January 22, 2010 at 12:23 PM said...

கும்மிக்குத் தேவையானவையில் "கொலைவெறி" மட்டும் வரவேமாட்டேங்குதே ....
என்ன செய்யலாம் .... ஐடியா ஒன்று தாங்களேன் சுபன்கன் ....

Anonymous said...

kummi enda enna??

kalamarudur on January 19, 2011 at 4:11 PM said...

kummi?

kalamarudur on January 19, 2011 at 4:13 PM said...

thamilla eppadi pinnootam poduvathu nanbargale?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy