Saturday, March 27, 2010

நல்லாப் போடுறாங்கப்பா பின்னூட்டம்


 

 

DISC

 

A said…

மீ த பஸ்ட்டு

B said…

நான்தான் முதலாவதா?

B said…

வட போச்சே :(

C said…

அட, பதிவு போட்டாச்சா? இருங்க படிச்சுட்டு வந்துடறேன்

D said…

ரசித்தேன் :)

C said…

கலக்கல் பதிவு சுபாங்கன்

E said…

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாகிவிட்டது

F said…

இண்டைக்கு கொஞ்சம் பிசி. நாளைக்கு வந்து படிக்கிறேன்

G said…

எனது வரவைப் பதிவுசெய்கிறேன்

H said…

:))))

I said…

:)))))))))))

J said…

:))))))))))))))))))))))

K said…

//J said…

:))))))))))))))))))))))//

றிப்பீட்டு

L said…

உங்கள் பதிவிலுள்ள எலுத்துப் பிலைகலைத் திருத்திக்கொள்ளவும்

M said…

உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி

N said…

ஆகா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.
அருமை அருமை..

O said…

தமிழ்ப் பதிவர்களுக்கான புதிய திரட்டி சிங்களம்3125. இப்போது ஓட்டுப்பட்டை வசதியுடன். எமது திரட்டியில் இணைத்து உங்கள் ட்றாபிக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

P said…

சூப்பரு

Q said…

அடங்கமாட்டீங்களா?

R said…

நல்ல பதிவு. எனது இந்தப்பதிவையும் படித்துப்பாருங்கள்

http://nondi.blogspot.com/2010/03/blog-post_22.html

S said…

உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா?

T said…

தகவலுக்கு நன்றி

U said…

ப்ளாக்க கண்டுபிடிச்சவன் தூக்கு போட்டுக்க போறான்.
என்ன எழுதுறது ஏது எழுதுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு.

V said…

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நான் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

W said…

கலக்கல்

X said…

oem car audio ford taurus [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html]beststuff fuel car dvd ipod vacation[/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html car audio systems integrated ford falcon
auto audio capasiters [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] muscle car dvd drag racing http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html d mercedes benz reviews auto extended warranty car audio and
beststuff fuel car dvd ipod vacation houseboat lake powell [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html]car audio subwoofers auto cheap insurance[/url] beststuff fuel car dvd ipod vacation houseboat lake powell http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html beststuff fuel car dvd ipod vacation

Y said…

கங்கோன், மேலேயுள்ள பின்னூட்டத்தை தமிழில் மொழிபெயர்க்க முடியுமா?

Kangon||கங்கோன் said…

மூல_உபகரண_உற்பத்தியாளர்_மகிழூந்து ஒலி ford ரிஷபம் [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html] சிறந்தபொருட்கள் எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை [/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html மகிழூந்து ஒலி அமைப்புக்கள் முழுமையாக்கப்பட்ட ford வல்லூறு
தானியங்கி ஒலி கொள்ளவிகள் [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] தசை மகிழூந்து டிவிடி இழு வாகன ஓட்டம் http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html மெர்சிற்றிஸ் பென்ஸ் மதிப்பாய்வு தானிங்கி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மகிழூந்து ஒலி மற்றும் சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html] மகிழூந்து ஒலி கப் வூபர்ஸ் தானியங்கி மலிவான காப்புறுதி [/url] சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை

Y said…

அட அட அட, நன்றி கங்கோன்

Z said…

எங்கியோ.....போயிட்டீங்க...

 

அடப்போங்கப்பா, இங்கிலீசில இதுக்குமேல எழுத்துக்களே இல்லை.

27 comments:

Bavan on March 27, 2010 at 1:43 PM said...

மீ த பஸ்ட்டு..:p

Ramesh on March 27, 2010 at 1:46 PM said...

ஓஓஓஒ நாம தப்பிச்சுட்டம் ஹீஹீஹீஹீ

Bavan on March 27, 2010 at 1:46 PM said...

//ரசித்தேன் :)
கலக்கல் பதிவு சுபாங்கன்
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாகிவிட்டது
உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி
ஆகா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.
அருமை அருமை
உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா?
தகவலுக்கு நன்றி
எங்கியோ.....போயிட்டீங்க...//

றிப்பீட்டு......:P:P:P:P:P

Bavan on March 27, 2010 at 1:49 PM said...

என்னாதுதுது? கற்பனையா? அடப்பாவி... உள்குத்து நல்லாவே விளங்குது...

உக்காந்து யோசிப்பீங்களோ... அதிலையும் அந்த ஆகா ஓகோ சூப்பர்.. மொழிபெயர்ப்பு, மீ த பர்ஸ்ட்... செம குத்து... நல்லவேளை என்னை எங்கயும் சொல்லல..:p

கண்மணி/kanmani on March 27, 2010 at 1:54 PM said...

இன்னொன்னு இருக்கு


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அண்ணாமலையான் on March 27, 2010 at 1:58 PM said...

ரைட்டு

கன்கொன் || Kangon on March 27, 2010 at 2:04 PM said...

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாச்சு....

கன்கொன் || Kangon on March 27, 2010 at 2:04 PM said...

கலக்கல் பதிவு சுபா அண்ணா....

முடியல....

எப்பிடி இப்பிடி?

அதுக்குள்ள நானும் வாறனா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

தமிழ் மதுரம் on March 27, 2010 at 2:07 PM said...

O said…

தமிழ்ப் பதிவர்களுக்கான புதிய திரட்டி சிங்களம்3125. இப்போது ஓட்டுப்பட்டை வசதியுடன். எமது திரட்டியில் இணைத்து உங்கள் ட்றாபிக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்.//
யோ என்னப்பா ஹம்டன் லேனிலை றூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ?


கற்பனை வளம் கலக்கல்.

யோ வொய்ஸ் (யோகா) on March 27, 2010 at 2:16 PM said...

இத்தால் நான் அறிய தருவது யாதெனில் இன்று முதல் பின்னூட்டுவதை நிறுத்துகிறேன்.

அப்புறம் எப்படிதான் பின்னூட்டினாலும் கலாய்கிறதே இவங்களுக்கு வேலையா போய்டுச்சி...

Karthik on March 27, 2010 at 2:20 PM said...

haha lol. :D :D

ஆயில்யன் on March 27, 2010 at 2:23 PM said...

//

L said…

உங்கள் பதிவிலுள்ள எலுத்துப் பிலைகலைத் திருத்திக்கொள்ளவும்
/

டாப்பு :))))))

வேந்தன் on March 27, 2010 at 2:55 PM said...

எதுக்கும் றிப்பீட்டு போட்டாலும் "மீ த பஸ்ட்டு..." க்கு போட முடியாதே!
:(

Unknown on March 27, 2010 at 3:15 PM said...

இவங்க இப்பிடித்தான் அடிச்சு கிட்டே இருப்பாங்க பாஸ் ,இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணலாம பாஸ்

SUREஷ்(பழனியிலிருந்து) on March 27, 2010 at 3:26 PM said...

//M said…//

ரீபீட்டேய்....,

வந்தியத்தேவன் on March 27, 2010 at 3:30 PM said...

என்ன கொடுமை சேரை விட்டு விட்டீர்கள்.

அன்புடன் அருணா on March 27, 2010 at 4:08 PM said...

இன்னொன்றும் இருககு ...பூங்கொத்து!

ARV Loshan on March 27, 2010 at 5:16 PM said...

ஆகா.. என்ன ஒரு அருமையான கருத்துள்ள பதிவு இது.. (இதே மாதிரி எதுவும் மேலே இல்லைத் தானே? ;))

26 இல் எதைத் தெரிவு செய்றதுன்னு தெரியலையே ராஜா.. ;)


கமல் on March 27, 2010 2:07 PM said...
O said…

தமிழ்ப் பதிவர்களுக்கான புதிய திரட்டி சிங்களம்3125. இப்போது ஓட்டுப்பட்டை வசதியுடன். எமது திரட்டியில் இணைத்து உங்கள் ட்றாபிக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்.//
யோ என்னப்பா ஹம்டன் லேனிலை றூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ?//


ஏன்னா இது? கமல், இலங்கைப் பக்கம் வர்ற எண்ணம் இல்லையோ? அதென்ன குறிப்பா ஹம்டன் லேன்? ;)

Anonymous said...

as usuala un usuala irukku
nan cried.
u hve gone somewhere

but u missed anonymous's comment!!

Jaleela Kamal on March 27, 2010 at 7:38 PM said...

ஹாஹாஹா (கடுப்பா போய் போட்ட மாதிதி இருக்கு

nadpudan kathal on March 27, 2010 at 8:11 PM said...

அண்ணே கலக்கிட்டிங்க???? போங்க!!!

அனாமிகா said...

:)) எப்படி இப்படி??

karthik on March 28, 2010 at 10:27 AM said...

எப்புடியல்லாம் யோசிகிரிங்க

Anonymous said...

இன்னிக்கு கொஞ்சம் நான் பிசி..லிஸ்ட்ல என் பேரையும் சேர்த்துக்குங்க..நாளைக்கு வந்து படிச்சிக்கிறே.ன்

Unknown on March 28, 2010 at 11:35 AM said...

என்னங்கப்பா நடக்குது இங்கே

வடலியூரான் on March 28, 2010 at 12:45 PM said...

ம்ம்.. எப்பிடித் தான் முடியுதோ?

பனித்துளி சங்கர் on March 28, 2010 at 5:31 PM said...

இங்கயுமா அட கொடுமையே !கலக்கல் .

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy