Saturday, April 3, 2010

அரசியலில் பதிவர்கள்???


 

 

வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப்பெற எமது உளவுப்பிரிவை உசுப்பிவிட்டதால் கிடைத்த பதிவர்களின் பதாகைகள் சில...

 

Vanthi 

 Athirai 

Mathu

 

Varo 

Kangon 

Yoga    

   Bavan

 Bullet

 Atchu 

Sathish 

Vasakan 

Loshan

56 comments:

கன்கொன் || Kangon on April 3, 2010 at 4:27 PM said...

நான் தான் முதலாவது....

கன்கொன் || Kangon on April 3, 2010 at 4:36 PM said...

வந்தியண்ணா - :)))

ஆதிரை அண்ணா - ஹி ஹி...
சின்னம் அருமை....
வசனமெல்லாம் கதைக்கிறார்? எப்ப விஜய் இரசிகரானார்? :D

ROFL @ மது அண்ணா....
ஹா ஹா....
என்னா படம் என்னா படம்....

வரோ - :)))
வசனம் அருமை....


வெறும் பின்னூட்டவாதி அல்ல உங்கள் முன்னேற்றவாதி - அருமை...
சின்னம் அருமை...
தலைவன் ப.பாலகன் வாழ்க...


ஹா ஹா....
ஏழைகளின் பசியா?
அவ்வ்வ்வ்வ்....


ஹி ஹி...
ஆனால் புல்லட் அண்ணாவை குதிரையேற்ற முன்னணியில் சேர்த்திருக்க வேண்டும்... :)


பயனுறு பங்குப் பரிவர்த்தனை...
தமிழ் அருமை...
இவனுக்கு ஏற்றமும் இறக்கமும் அருமை... :D


7 விளங்குது விளங்குது....
இரவு 7 மணியை அர்த்தமாக்கவா?
அவ்வ்வ்வ்...


போட்டுத் தள்ளுவார் முன்னணி...
ஹி ஹி... :D
கலக்கல்...


ஹா ஹா...
லோஷன் அண்ணாவுக்கு அருமையான படம்...

கலக்கல் பதிவு சுபா அண்ணா...
பின்னியெடுத்துவிட்டீர்கள்.....

nadpudan kathal on April 3, 2010 at 4:36 PM said...

நான் ரெண்டாவது ஆறுதலாக மீதி விஷயம் சொல்லுகிறேன்

கன்கொன் || Kangon on April 3, 2010 at 4:49 PM said...

மக்களே....
உறங்கிவிட்டீர்களா?

பின்னூட்டங்கள் குவிந்து தள்ளியிருக்க வேண்டாமா?
கும்மியடித்திருக்க வேண்டாமா?

Mathuvathanan Mounasamy / cowboymathu on April 3, 2010 at 4:50 PM said...

என்னத்தச் சொல்ல.. பதிவு கலக்கல்.. கலர்ஃபுல்..

ஆதிரைச் சின்னம் தூக்கல்..

வரோ.. நடப்புக் கலக்கல்.

யோவ்.. எங்கயிருந்து என்ர படத்தை சுட்டது.. ?

:))

வேந்தன் on April 3, 2010 at 4:54 PM said...

சூப்பர் :))))

கன்கொன் || Kangon on April 3, 2010 at 4:54 PM said...

தமிழ்மணக் கருவிப்பட்டைக்கு என்ன நடந்தது?
நிறைய முறை இணைத்தும் கருவிப்பட்டை இயங்குவதாகத் தெரியவவில்லை....

கடமை முழுமையாகாத மாதிரி உணர்கிறேன்...

ப்ரியமுடன் வசந்த் on April 3, 2010 at 4:54 PM said...

கலக்கல் போஸ்ட் சுபா...

யோ வொய்ஸ் (யோகா) on April 3, 2010 at 5:11 PM said...

நான் செய்ய நினைத்திருந்ததை செய“த சுபாங்கனுக்கு என் கண்டனங்கள்.

இப்படி எல்லாம் பதிவு போட முதலே ஐடியாவ கொப்பியடிச்சா நாங்க எங்க போயய்யா பதிவு போடுவது.

மற்றபடி பதிவு கலக்கலோ கலக்கல்.

விரிவான பின்னூட்டம் பின்னர்....

ஆதிரை on April 3, 2010 at 5:19 PM said...

அரசியலில் பதிவர்கள்

கால நேரத்துக்கு பொருந்தும் வகையில் ஒரு தலைப்பு...

எல்லோருக்குமான கடி புரியுது... கன்கொனுக்கான விளக்கம் மட்டும் புரியல... :-(

vasu balaji on April 3, 2010 at 5:25 PM said...

உங்க போஸ்டரக் காணோம்:)

Bavan on April 3, 2010 at 5:46 PM said...

பச்சிளம் பாலகர் பாதுகாப்புக் கழகம்
ஹீ ஹீ, என்னாது.. சொந்த செலவில சூனியம் வைக்கசொல்லுறீங்களா?

காட்டு யானைகள் முன்னேற்றக் கழகம்
ROLF..

பஸ் பயணப் பாதுகாப்புக் கட்சி
சிந்தனையாஆஆஆ? துண்டக் காணமே... :p

இரட்டையர் தேசிய முண்ணணி
:)))))))

அகில உலக மொக்கையர் முன்னணி
//வகுத்த வழியில்//

விளங்கிரும்...

அய்யனார் முற்போக்கு முன்னணி
ஏழைகளின் பசிதீர்க்க நூடுல்ஸ் விலையைக் குறைப்பாரோ?

பதிவுலக ஃபோட்டோக் கடிகள் கட்சி
போடுங்கம்மா ஓட்டு, கமரா சின்னத்தைப் பார்த்து

புல்லட் வெடிகள் புரட்சிகர முன்னணி
பெண்களின் காவலனாஆஆஆ

பயனுறு பங்குப் பரிவர்த்தனைக் கழகம்
ஏற்றமும் இறக்கமும் - ஃபிளைட்டை சொல்லுறீங்களா? :p

கலாசாரக் காவலர் கழகம்
//இரவு 7 மணியை அர்த்தமுள்ளதாக்க//

இன்னா செய்வாரு?

போட்டுத்தள்ளுவோர் முற்போக்கு முன்னணி
என்ன கொடுமைசார் இது?

மட்டைப்பந்தாட்ட மக்கள் முன்னணி
தகவலுக்கு நன்றி :p

கன்கொன் || Kangon on April 3, 2010 at 5:49 PM said...

//காட்டு யானைகள் முன்னேற்றக் கழகம்
ROLF.. //

ROFL.... :D :D :D

யோ வொய்ஸ் (யோகா) on April 3, 2010 at 6:07 PM said...

ஏன் சார் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை? நான் இணைத்து விட்டேன்

ARV Loshan on April 3, 2010 at 8:06 PM said...

ஹா ஹா.. என்னத்த சொல்ல? காலப் பொருத்தமோ? ;)
ஒரு சில முக்கியமானவர்களைக் காணவில்லைப் போல கிடக்கு..;)

மது,வந்தி, ஆதிரை, கண்கோன் போன்றவர்களின் கடிகளை ரசித்தேன்..

balavasakan on April 3, 2010 at 9:45 PM said...

ஐயோ... இது என்ன கொடுமை..!!!

என்.கே.அஷோக்பரன் on April 3, 2010 at 10:27 PM said...

:-D! புல்லட் போஸ்டர் அசத்தல்!!!

Anonymous said...

புல்லட் படம் சூப்பர்!!
பெண்கள் போட்டி இடவில்லையா?
நீங்கள் போட்டி இடவில்லையா?
உங்களுக்க்கேத்த சின்னம் electric post!

Anonymous said...

good............

archchana on April 4, 2010 at 1:16 AM said...

போட்டுத்தள்ள நிறையப் பேர் இருப்பதால் எனது வாக்கு போட்டுத்தள்ளுவோர் முற்போக்கு முன்னணிக்கே .............
(இதை எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க ............... )

வந்தியத்தேவன் on April 4, 2010 at 4:14 AM said...

கலக்கல்
பதிவிலுள்ள பல உள்குத்துக்களை மிகவும் ரசித்தேன், லோஷனை அகில உலக இளம்பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போடாதமைக்கு கண்டனங்கள், ஆதிரையின் சின்னம் கலக்கல்,

யோகாவுக்கு ஒரு சிறிய ஆலோசனை சுபாங்கனின் பதிவில் உள்ள வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளை எழுதுங்களேன்.

என்னுடைய வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நான் பச்சிளம் பாலகன் என்பதால் தள்ளுபடி செய்த செய்தியையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

KANA VARO on April 4, 2010 at 9:19 AM said...

க.க.க.போ

எல்லோருக்கும் டிசைனிங், எனக்கு மட்டும் என் படத்திலேயே டிசைனிங் ... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

என் வசனம் காலத்தின் தேவையை உணர்த்துகின்றது,

கலக்கல் பதிவு

//வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன.//

இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.

இலங்கன் on April 4, 2010 at 9:19 AM said...

ஹா... ஹா... முடியல .. ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...

நாங்க பத்தொம்பதுக்கு....(சக்தி ரீவி தேர்தல் விளம்பரம்)

பால்குடி on April 4, 2010 at 11:32 AM said...

கலக்கலாக இருந்தது. ரசித்தேன்...

தமிழ் மதுரம் on April 4, 2010 at 11:42 AM said...

எல்லா வேட்பாளர்களது கொள்கைகளும் பொதுமக்களைக் கவர்ந்துள்ளதால் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதென்பது புரியாது மக்களனைவரும் திண்டாடுவதாகக் கேள்வி.


கள்ள ஓட்டுப் போடலாமோ?
பாவம் புல்லட்.. பின்னிப் பெடலெடுத்து விட்டீர்கள்.

Sabarinathan Arthanari on April 4, 2010 at 12:11 PM said...

நண்பர்களுக்குள் நயமான நகைச்சுவையா ? நன்று

:)

Anonymous said...

எதிர்வரும் தேர்தலில் அகசியம் எதிர்ப்பு குழுவினருக்கு என்ன சின்னம் ?

ஆவலுடன் அனானி!!!!

கானா பிரபா on April 4, 2010 at 2:53 PM said...

;)

கார்த்தி on April 4, 2010 at 3:05 PM said...

மக்ஸிமம்! நல்ல கற்பனை!

Subankan on April 4, 2010 at 6:37 PM said...

// கன்கொன் || Kangon said...
நான் தான் முதலாவது...//

ஆமாம்

//கலக்கல் பதிவு சுபா அண்ணா...
பின்னியெடுத்துவிட்டீர்கள்...//

நன்றி

******************************

// அனுதினன் said...
நான் ரெண்டாவது ஆறுதலாக மீதி விஷயம் சொல்லுகிறேன்//

இல்லை அனு, நீங்கள் மூன்றாவது. இன்னும் ஆறி முடியவில்லையா?

Subankan on April 4, 2010 at 6:39 PM said...

// வேந்தன் said...
சூப்பர் :))))//

நன்றி வேந்தா

*******************************

// பிரியமுடன்...வசந்த் said...
கலக்கல் போஸ்ட் சுபா..//

நன்றி வசந்த்

*******************************

// வானம்பாடிகள் said...
உங்க போஸ்டரக் காணோம்:)
//

நான்தான் தேர்தலில் போட்டியிடவே இல்லையே

Subankan on April 4, 2010 at 6:41 PM said...

// மதுவதனன் மௌ. / cowboymathu said...
என்னத்தச் சொல்ல.. பதிவு கலக்கல்.. கலர்ஃபுல்..

ஆதிரைச் சின்னம் தூக்கல்..

வரோ.. நடப்புக் கலக்கல்.//

நன்றி

//யோவ்.. எங்கயிருந்து என்ர படத்தை சுட்டது.. ?//

எல்லாம் உங்ககிட்டயிருந்துதான். ஆனா ட்றெஸ் செலக்சன் மட்டும் நாங்க செய்தது :p

*************************

// ஆதிரை said...
அரசியலில் பதிவர்கள்

கால நேரத்துக்கு பொருந்தும் வகையில் ஒரு தலைப்பு... //

வச்சதே அதுக்குத்தானே :)

//எல்லோருக்குமான கடி புரியுது... கன்கொனுக்கான விளக்கம் மட்டும் புரியல... :-(//

பச்சை மண்ணுண்ணா நீங்க :p

Subankan on April 4, 2010 at 6:44 PM said...

// Bavan said...
தகவலுக்கு நன்றி :p
//

வெல்கம்

***************************

// LOSHAN said...
ஹா ஹா.. என்னத்த சொல்ல? காலப் பொருத்தமோ? ;)//

ஹீ ஹீ, இருக்கலாம்

//ஒரு சில முக்கியமானவர்களைக் காணவில்லைப் போல கிடக்கு..;)//

யாரை?

//மது,வந்தி, ஆதிரை, கண்கோன் போன்றவர்களின் கடிகளை ரசித்தேன்..//

நன்றி

Subankan on April 4, 2010 at 6:46 PM said...

// Balavasakan said...
ஐயோ... இது என்ன கொடுமை..!!!
//

ஏன்? ஏன்? ஏனிந்த அதிரச்சி?

*********************************

// என்.கே.அஷோக்பரன் said...
:-D! புல்லட் போஸ்டர் அசத்தல்!!!
//

நன்றி அஷோக்

*******************************

// இலங்கன் said...
ஹா... ஹா... முடியல .. ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...//

நன்றி இலங்கா

Subankan on April 4, 2010 at 6:48 PM said...

// archchana said...
போட்டுத்தள்ள நிறையப் பேர் இருப்பதால் எனது வாக்கு போட்டுத்தள்ளுவோர் முற்போக்கு முன்னணிக்கே .............
(இதை எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க ............... )//

அப்படியா? நன்றி

********************************

// பால்குடி said...
கலக்கலாக இருந்தது. ரசித்தேன்...
//

நன்றி அண்ணா

********************************
// Sabarinathan Arthanari said...
நண்பர்களுக்குள் நயமான நகைச்சுவையா ? நன்று

:)//

ஆமாம், நன்றி

யோ வொய்ஸ் (யோகா) on April 4, 2010 at 6:48 PM said...

சுபாங்கன் பதில் போடுறார். யாராவது கும்மிக்கு வாறீங்களா?

கன்கொன் || Kangon on April 4, 2010 at 6:51 PM said...

////எல்லோருக்குமான கடி புரியுது... கன்கொனுக்கான விளக்கம் மட்டும் புரியல... :-(//

பச்சை மண்ணுண்ணா நீங்க :p //

இப்பிடிக் கதையை மாற்றாமல் கேட்டால் கேட்ட கேள்விக்கு விடையளிக்கவும்...

Subankan on April 4, 2010 at 6:52 PM said...

// வந்தியத்தேவன் said...
கலக்கல்
பதிவிலுள்ள பல உள்குத்துக்களை மிகவும் ரசித்தேன், லோஷனை அகில உலக இளம்பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போடாதமைக்கு கண்டனங்கள், ஆதிரையின் சின்னம் கலக்கல்,//

நன்றி, நன்றி

//யோகாவுக்கு ஒரு சிறிய ஆலோசனை சுபாங்கனின் பதிவில் உள்ள வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளை எழுதுங்களேன்.//

அவர் கும்முறதிலயே குறியா இருக்கார். நீங்க வேற

//என்னுடைய வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நான் பச்சிளம் பாலகன் என்பதால் தள்ளுபடி செய்த செய்தியையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.//

அப்ப எப்படி போஸ்டர், இலக்கம் எல்லாம்?

*******************************

// கானா பிரபா said...
;)

//

;))

*********************************

// கார்த்தி said...
மக்ஸிமம்! நல்ல கற்பனை!

//

நன்றி நன்றி

Subankan on April 4, 2010 at 6:54 PM said...

// AKAM said...
க.க.க.போ

எல்லோருக்கும் டிசைனிங், எனக்கு மட்டும் என் படத்திலேயே டிசைனிங் ... இதை வன்மையாக கண்டிக்கின்றேன். //

உங்களுக்கு எப்பவுமே வித்தியாசமானதுதான் வரோ :)

//என் வசனம் காலத்தின் தேவையை உணர்த்துகின்றது, //

ம்...

//கலக்கல் பதிவு //

நன்றி


//இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.//

ம்....

கன்கொன் || Kangon on April 4, 2010 at 6:56 PM said...

//இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.//

ம்.... //

ம் என்றழைப்பதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறீர்களா?

Subankan on April 4, 2010 at 6:57 PM said...

// Anonymous said...
எதிர்வரும் தேர்தலில் அகசியம் எதிர்ப்பு குழுவினருக்கு என்ன சின்னம் ?

ஆவலுடன் அனானி!!!!
//

அதே கட்சிதான் அனானி, இலக்கம் மட்டும் வேண்டுமானால் வேறு கொடுக்கலாம்

*************************

// கன்கொன் || Kangon said...

இப்பிடிக் கதையை மாற்றாமல் கேட்டால் கேட்ட கேள்விக்கு விடையளிக்கவும்...//

அதைப் போஸ்டர் அடித்த அரசியல்வாதி, எதிர்கால ஜனாதிபதி, எதிர்கால ஐ.நா சபைத் தலைவர் கன்கோனைக் கேட்கவும். உளவுப்பிரிவு கொடுத்த போஸ்டரைப் போட்டது மட்டும்தான் நான்

Subankan on April 4, 2010 at 6:59 PM said...

// கன்கொன் || Kangon said...
//இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.//

ம்.... //

ம் என்றழைப்பதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறீர்களா?
//

உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்

இதை மட்டும்

கன்கொன் || Kangon on April 4, 2010 at 6:59 PM said...

//அதைப் போஸ்டர் அடித்த அரசியல்வாதி, எதிர்கால ஜனாதிபதி, எதிர்கால ஐ.நா சபைத் தலைவர் கன்கோனைக் கேட்கவும். உளவுப்பிரிவு கொடுத்த போஸ்டரைப் போட்டது மட்டும்தான் நான் //

ஆதாரமில்லாத செய்தியை உளவுத் தகவலை வைத்து மட்டும் போட்டு எதிர்கால அமைச்சரின் எதிர்ப்பைச் சந்திக்கப் போவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Subankan on April 4, 2010 at 7:00 PM said...

// கன்கொன் || Kangon said...

ஆதாரமில்லாத செய்தியை உளவுத் தகவலை வைத்து மட்டும் போட்டு எதிர்கால அமைச்சரின் எதிர்ப்பைச் சந்திக்கப் போவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//

புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையிலேயே இட்டேன்

கன்கொன் || Kangon on April 4, 2010 at 7:01 PM said...

//உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்

இதை மட்டும் //

கருணாநிதி மழுப்புவதைப் போல மழுப்பிக் கதைக்காமல் நேரடியாக விடையளிக்கவும்...

Subankan on April 4, 2010 at 7:02 PM said...

// கன்கொன் || Kangon said...
//உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்

இதை மட்டும் //

கருணாநிதி மழுப்புவதைப் போல மழுப்பிக் கதைக்காமல் நேரடியாக விடையளிக்கவும்...
//

ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதாது. தமிழறிவும் வேண்டும், இல்லாவிட்டால் இவற்றை விளங்கிக்கொள்ளல் கடினம்தான்

Unknown on April 4, 2010 at 7:02 PM said...

nallayirukku.......

கன்கொன் || Kangon on April 4, 2010 at 7:02 PM said...

//புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையிலேயே இட்டேன் //

வீடியோக்களே பொய்யாக உருவாக்கப்படும்போது புகைப்படங்களை எத்துணை நம்பி பதிவிட்டீர்கள்?

Subankan on April 4, 2010 at 7:03 PM said...

// மாறன் said...
nallayirukku.......//

நன்றி மாறன்

Subankan on April 4, 2010 at 7:06 PM said...

// கன்கொன் || Kangon said...
//புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையிலேயே இட்டேன் //

வீடியோக்களே பொய்யாக உருவாக்கப்படும்போது புகைப்படங்களை எத்துணை நம்பி பதிவிட்டீர்கள்?
//

புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டவை என நிபுனர்களின் ஆதாரங்களைச் சமர்ப்பித்தபின் தொடர்ந்து இதுதொடர்பாகப் பேசுங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) on April 4, 2010 at 7:37 PM said...

///உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்///

இணைய தளபதி சுபாங்கனின் பஞ்ச் டயலாக்

nadpudan kathal on April 4, 2010 at 7:54 PM said...

அண்ணா பிந்திய கருத்து தெரிவிப்புக்கு மனிக்கவும்!!!! எந்த கட்சியில் இணைவது என்று முடிவு செய்த பின்பு கருத்து தெரிவிக்க இருந்தேன் :p

//வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப்பெற எமது உளவுப்பிரிவை உசுப்பிவிட்டதால் கிடைத்த பதிவர்களின் பதாகைகள் சில.//

சுபாங்கன் அண்ணா இங்கு உளவுப்படை ஒன்று வைத்துள்ளமை தெரிய வந்து உள்ளது!!! எனவே, அரசியலில் ஈடுபடும் பதிவர்கள் கவனம்!!! இவர்தான் உங்கள் கமேராகாரர்


//பச்சிளம் பாலகர் பாதுகாப்பு கழகம்//
இந்த கட்சியில் வந்தி அண்ணாவின் தேர்தல் சின்னமே அவரின் வெற்றிக்கு சான்று!!!


//ஆதிரை அண்ணா////

NO COMMENTS

//பஸ் பயண பாதுகாப்பு கட்சி//
அதிகமாக அரசியல் வாதியாக இவர் வந்தால் உங்கள் உளவு பிரிவிடம் மாட்டும் முதல் ஆள் இவர்தான்

//இரட்டையர் தேசிய முன்னணி//
ஒருவேளை இரட்டை வேடம் கூட அரசியலுக்கு வருவதுக்கான முன் ஏற்பாடோ (இவர் விஜய் கொலைவேறியர் வேராமே)

//அகில உலக மொக்கையர் முன்னணி//

(லோஷன் அண்ணா பாணியில்) வேண்டுமானால் இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்... இவன் எதிர்காலத்தில் பெரிய மொக்கையவாதியாக வருவான்


//பதிவுலக போட்டோ கடிகள் கட்சி//

கவனம் உங்களுக்குத்தான் சுபாங்கன் அண்ணா !!! உங்கள் உளவு பிரிவு கூட மொக்கை போட்டோ கமேண்டில் இவரிடம் சிக்க கூடும்

//புல்லட் ....................//

நான் இந்த கட்சியில் தான் இணைய இருக்கிறேன்!!! என்பதை உறுதியாக சொல்லி கொள்ளுகிறேன்!!!
அண்ணாவை மகளிர் அமைச்சர் ஆக்குவது தம்பி (கச்சேரி ஆரம்பம் ஜீவா பாணியில்) அனுவின் பொறுப்பு


// போட்டு தள்ளுவோர் முன்னணி///

இப்பவே ஆரம்பிச்சாச்சா...!!! ஒரு குறியாததான் இருப்போரோ!!

//லோஷன் அண்ணா அணி//

இதற்குத்தான் என் பூரண ஆதரவு!!!!
அண்ணாவுக்குதான் மங்குஸ்!!!!



சுபா அண்ணா!!! உங்க கட்சி பத்தி சொல்லவே இல்லையே!!!! அதுக்கும் ஆதரவு தந்து இருப்பேன்!!!

nadpudan kathal on April 4, 2010 at 7:58 PM said...

// கன்கொன் || Kangon said...
நான் தான் முதலாவது.//


நான்தான் 50வது............!


யார் முதல்ல வாறது எண்டு முக்கியம் இல்லை யார் லாஸ்ட்ல பெஸ்டா வாறது என்டதுதான் முக்கியம்!!!
(சும்மா தான் அண்ணா)

kypn on April 4, 2010 at 10:05 PM said...

LOL

செ.பொ. கோபிநாத் on April 8, 2010 at 10:32 AM said...

அட இப்போ தானே பார்த்தேன். நேற்றே பார்த்திருந்த இவங்கள்ல ஒருத்தருக்கு வாக்கு குத்தியிருக்கலாம்..... சும்மாவே வாக்குச்சீட்ட பார்த்து வாக்கு குத்துறதுக்குள்ள கண்ண கட்டுது...இதில இன்னும் கொஞ்சம் வேட்பாளர்களா?..... இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா!
அருமையான கற்பனை சகா, வாழ்த்துக்கள்!

SShathiesh-சதீஷ். on April 9, 2010 at 12:55 PM said...

நான் தான் கடைசி.....ஏழாவது தேர்தல் கூட இது இதில் ஏழு போட்டிருக்கிங்க உங்களுக்கு ஏழுமணிக்கு மேல் ஏழுமலையான் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் அத்தனையும் அருமை புல்லட்டின் அட்டையை பார்த்து கொள் என சிரித்துவிட்டேன்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy