Wednesday, June 16, 2010

முன்வந்த சிம்பு, பின்தங்கிய த்ரிஷா


 

AAAAAAA300 (1)

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 வாக்களிப்புகள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நண்பர்களால் ஒன்றுசேர்ந்து ஆரம்பிக்கப்பட்டு பல பதிவர்கள் மற்றும் திரட்டிகளின் ஆதரவோடு நடைபெறும் வாக்களிப்பு வரும் வெள்ளி (18.06.2010) இரவுடன் முடிவடைந்து, முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளன.

எனவே இதுவரை வாக்களிக்காத, ஆர்வமுள்ளவர்கள் கீழே காணப்படும் சுட்டிக்குச் சென்று வாக்குகளைப் பதிவுசெய்யுங்களேன்

http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html

பி.கு: – தலைப்பு வேறொன்றுமில்லை, தற்போதய நிலவரம்தான் ;)

4 comments:

ப்ரியமுடன் வசந்த் on June 16, 2010 at 10:37 PM said...

த்ரிஷாவை ஜெயிக்க வைக்க வழியில்லியா மச்சி?

SShathiesh-சதீஷ். on June 17, 2010 at 12:55 AM said...

குழுவில் நீங்களும் ஒருவரே. இருப்பினும் நன்றி நண்பா.

Karthik on June 17, 2010 at 8:33 PM said...

இப்படி வேற ஒரு விஷயம் நடக்குதா? நடத்துங்க தல..:)

Bavan on June 17, 2010 at 9:02 PM said...

சிம்பு எப்பவுமே கிங்கு..

அஞ்சலிய ஜெயிக்க யாராலயும் முடியாது..:D

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy