Friday, April 17, 2009

சின்னதா இருந்தாலும் சூப்பர்தான்!


எல்லேரும் பெரிய பெரிய மேட்டர்களில தான் ரொம்ப விருப்பமா இருப்பாங்க. ஏன் சின்னதா இருந்தா குறைச்சலா? இதப் பாருங்க

9 comments:

சின்னவர் said...

சின்னதும் நல்லாத்தான்லே இருக்கு !

கார்க்கி on April 17, 2009 at 8:45 PM said...

சூ..

(சூப்பர்ன்னு அர்த்தம் சின்னதா போட்டேன் :))

Subankan on April 17, 2009 at 8:46 PM said...

@ கார்க்கி

சரிங்க சகா

பிரேம்குமார் on April 17, 2009 at 10:00 PM said...

All nice things come in small packages அப்படின்னு ஒரு saying இருக்கு :)

கலை - இராகலை on April 18, 2009 at 10:04 PM said...

:)
நல்லாயிருக்கு

Suresh on April 19, 2009 at 6:42 AM said...

அழகாய் ரசிக்கும் படி இருந்தது...

’டொன்’ லீ on April 19, 2009 at 8:34 AM said...

:-)

கார்த்தி on April 21, 2009 at 2:17 PM said...

அப்ப சின்னந்தான் நல்லம் எண்டுறியளோ????

Sinthu on April 21, 2009 at 9:56 PM said...

சிலவேளை சிரியவற்றைப் பயன்படுத்துவது கடினம் எண்டு நினைத்தால் தான் பெரிதாய் எல்லாரும் விரும்பிரன்களோ...
என்னைப் பொறுத்த வரை மனிதன் மட்டும் சின்னவனாயே இருந்திட்ட பிரச்சனையே இல்ல (மனித மனத்தைச் சொன்னன்)

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy