Thursday, January 7, 2010

தமிழ்மண விருதும் பதிவர்களும்


தமிழ்மண விருதுகள் 2009 க்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நான் தெரிவுசெய்த இரு பதிவுகளுமே இரண்டாம் கட்டத்துக்கு வந்துவிட்டன. ஓட்டிட்ட அனைவருக்கும் நன்றிகள். இதில் போட்டியிடும் பதிவர்கள் போட்டியின் ஒவ்வொரு காலத்திலும் என்னேன்ன பாடியிருப்பார்கள் என்று ஒரு ஜாலி கற்பனை

அறிவிப்பு வரும்போது








தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்

போட்டிக்காகப் பதிவுகள் தெரியும்போது







பொதுவாக என்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்

உடன் போட்டியிடும் பதிவுகளைப் பார்த்தபோது







வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்படும்போது

வென்றுவிட்டால்




பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு

வெற்றிபெறாவிட்டால்




போனால் போகட்டும் போடா

இரண்டம்கட்டத்துக்கு ஓட்டுக்கேட்கும்போது



ஆண்டவன பாக்கணும், ஓட்டு ஒண்டு கேக்கணும்

முடிவுக்காக்க் காத்திருக்கும்போது




இதயமே..இதயமே.. உன் மெளனம் என்னைக்கொல்லுதே.. இதயமே..

இரண்டாம் கட்ட முடிவுகள் வெளியிடப்படும்போது

வென்றுவிட்டால்





வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்

வெற்றிபெறாவிட்டால்




எங்கே செல்லும் இந்தப் பாதை


முடிவில் இது தொடர்பாக பதிவிடும்போது


வென்றுவிட்டால்




நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு


வெற்றிபெறாவிட்டால்



இதெல்லாம் டூப்பு


    

30 comments:

கனககோபி on January 7, 2010 11:21 AM said...

//வெற்றிபெறாவிட்டால்

இதெல்லாம் டூப்பு //

இதுதான் ரொப்பு....

கலக்கல் சுபா அண்ணா....

Bavan on January 7, 2010 11:23 AM said...

எப்புடித்தான் இப்பிடியெல்லாம் யோசிக்குறீங்களோ.. சூப்பர், கலக்கல்..;))

அதுவும் பாட்டுக்கேற்ற படங்கள் அருமை..;)

மதுவதனன் மௌ. / cowboymathu on January 7, 2010 11:23 AM said...

படத்துக்குப் பதிவா, பதிவுக்குப் படமா இதுதான் கேள்வி.

கலக்கல். வோட்டுப் போட்ட அனைவருக்கும் நன்றி. ஆக்களைத் தெரிந்து சொல்லுறீங்களா. அல்லது பொதுப்படையாச் சொல்லுறீங்களா? :)

பூங்குன்றன்.வே on January 7, 2010 11:34 AM said...

ரவுசு..ரவுசு பண்றாங்கப்பா.....தாங்கல :)

வானம்பாடிகள் on January 7, 2010 12:11 PM said...

அடங்கொன்னியா! ஆரம்பிச்சிட்டாங்கடா அலம்பல்.சூப்பரப்பு:))

சந்ரு on January 7, 2010 12:15 PM said...

வாழ்த்துக்கள் வெற்றிபெற...

நான்தான் பாடமாட்டேனே... போட்டிக்கு அனுப்பவில்லையே... பாடவும் தெரியாதே...

எப்படித்தான் யோசிக்கிறிங்களோ தெரியல... கலக்குறிங்க தம்பி...

Starjan ( ஸ்டார்ஜன் ) on January 7, 2010 12:27 PM said...

supper

யோ வொய்ஸ் (யோகா) on January 7, 2010 1:15 PM said...

nice

விக்னேஷ்வரி on January 7, 2010 1:50 PM said...

ஹாஹாஹா... எல்லாமே நல்லாருக்கு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) on January 7, 2010 2:09 PM said...

நல்லாயிருக்கு..!

நன்றி..!

கலையரசன் on January 7, 2010 2:56 PM said...

// இதெல்லாம் டூப்பு //

அப்டின்னு பாட்டு இருக்கா??

நல்லலலலாவே இருக்கு!!

Sinthu on January 7, 2010 5:53 PM said...

பதிவு கலக்கல். வாழ்த்துக்கள்.

Karthik on January 7, 2010 6:31 PM said...

LOL. :D

ஆதிமூலகிருஷ்ணன் on January 7, 2010 6:47 PM said...

இதெல்லாம் டூப்பு. ரொம்ப டாப்பு.

வந்தியத்தேவன் on January 7, 2010 10:38 PM said...

எங்கையப்பா இந்தப் படங்கள் தேடி எடுத்தது. கலக்கல்

அஸ்பர் on January 7, 2010 11:25 PM said...

இப்பிடி idea தானாகவே வருதா இல்ல அடிச்சு வரவக்கீங்களா.

பிரியமுடன்...வசந்த் on January 7, 2010 11:34 PM said...

super creation suba...!

:)

S.M.S.ரமேஷ் on January 8, 2010 9:05 AM said...

சூப்பரப்பு!!
வோட்டுகள் போட்டாச்சு!
(இரண்டுக்கும் ஹி ஹி ஹி)

தமிழ் வெங்கட் on January 8, 2010 11:01 AM said...

படமும் பாட்டும் கற்பனையும் நல்லாயிருக்கு..!

LOSHAN on January 8, 2010 12:14 PM said...

//மதுவதனன் மௌ. / cowboymathu on January 7, 2010 11:23 AM said...
படத்துக்குப் பதிவா, பதிவுக்குப் படமா இதுதான் கேள்வி.
//

ஆகா.. இதையே தான் நான் கேட்க வந்தேன்..

படங்கள் கலக்கல்..

Balavasakan on January 8, 2010 1:10 PM said...

என்ன சுபாங்கன் இப்ப எந்த கட்டத்துல இருக்கீக...

இலங்கன் on January 8, 2010 2:54 PM said...

ஹா... ஹா..

Subankan on January 8, 2010 5:24 PM said...

நன்றி கோபி

நன்றி பவன்

நன்றி மது அண்ணா, பதிவில் போடுவது பொதுவாகத்தானே?

நன்றி பூங்குன்றன்

நன்றி வானம்பாடிகள் சார்

Subankan on January 8, 2010 5:25 PM said...

நன்றி சந்ரு அண்ணா

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி யோ அண்ணா

நன்றி விக்னேஸ்வரி

நன்றி உ.த அண்ணாச்சி

நன்றி கலை, பாட்டோட இடை வரி தல

Subankan on January 8, 2010 5:26 PM said...

நன்றி சிந்து

நன்றி கார்த்திக்

நன்றி ஆதிமூலகிருஸ்னன் அண்ணா

நன்றி வந்தியண்ணா

நன்றி அஸ்பர்

Subankan on January 8, 2010 5:28 PM said...

நன்றி வசந்த்

நன்றி ரமேஷ்

நன்றி வெங்கட்

நன்றி லோஷன் அண்ணா

நன்றி பாலாண்ணா

நன்றி இலங்கன்

சிங்கக்குட்டி on January 8, 2010 8:27 PM said...

கலக்கல் கலக்கல் :-) கலங்குங்க கலங்குங்க :-)

goma on January 9, 2010 7:10 AM said...

இந்த பதிவு ஒண்ணு போது, நான் குத்து குத்துன்னு 1000 குத்து குத்தி ஓட்டு போடுவேனே?

வி.தட்சா said...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ!!

Ajith on January 13, 2010 9:53 PM said...

இரட்டிப்பு கலக்கல் ....

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy