Monday, August 16, 2010

யாழ்ப்பாணம்


 

நல்லூர் கந்தசுவாமி ஆலயம்

My Naloor DSCN0325 DSCN0331

யாழ் கோட்டை, மற்றும் அங்கிருந்து சில …

 

DSCN0135 Image0252

Tower DSC04927

DSC04925 DSC04926

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

DSCN0011 DSCN0015

DSCN0018 DSCN0019

கப்பலில் செல்லும்போது கரையை முதலில் அறிவிக்கும் காங்கேசன்துறை சீமெந்து ஆலை மற்றும் கீரிமலை தேவாலயம்

 DSCN0060

ChurchDSCN0042

செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் பாலம்

DSCN0161 DSCN0162

16 comments:

கன்கொன் || Kangon on August 16, 2010 at 6:40 AM said...

அண்ணே....

படங்கள் கலக்கல்....

நல்லூர் கோபுரம் மின்விளக்குகளால அழகாத்தான் கிடக்குது... ;-)

Nimal on August 16, 2010 at 7:48 AM said...

Nice photos. The first one is superb.

Bavan on August 16, 2010 at 9:56 AM said...

படங்கள் அழகு...:)
நிக்கொன் வாழ்க..:P
பகிர்வுக்கு நன்றி..;)

vasu balaji on August 16, 2010 at 10:10 AM said...

அருமையான படங்களுக்கு நன்றி சுபாங்கன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu on August 16, 2010 at 11:00 AM said...

அருமை. முதலாவது படம் காத்திருந்து எடுத்ததா? ஏதேச்சையாக எடுத்ததா?

Jana on August 16, 2010 at 11:40 AM said...

படங்கள் எல்லாம் அந்த அந்தமாதிரித்தான் சுப அங்கன்...

கலகலப்ரியா on August 16, 2010 at 5:45 PM said...

ரொம்ப நன்றி சுபாங்கன்..

யோ வொய்ஸ் (யோகா) on August 16, 2010 at 10:49 PM said...

படங்கள் நல்லாயிருக்கு... எனக்கும் யாழ்பாணம் போக வேண்டும் என்னும் ஆசையிருக்கிறது. இதுவரை வவுனியா தாண்டியதில்லை

Kiruthigan on August 17, 2010 at 11:54 PM said...

கலக்கல் அண்ணா..
அருமையான க்ளிக்குகள்..

Muruganandan M.K. on August 18, 2010 at 7:17 AM said...

மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பதிவைப் பார்த்தபோது. நானும் அண்மையில் சென்றிருந்தேன். செல்வச் சந்நிதியை தவறவிட்டுவிட்டேன். உங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.

Subankan on August 19, 2010 at 7:43 AM said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

@ மது அண்ணா
இயற்கை என்றாலே தற்செயல்தானே :)

பால்குடி on August 21, 2010 at 12:32 PM said...

படங்கள் அருமை. இன்னும் நிறையப் படங்கள் எதிர்பார்க்கிறோம்.

Unknown on August 22, 2010 at 12:07 PM said...

நல்ல படங்கள்.......இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

Anonymous said...

very nice photoes

Unknown on December 28, 2010 at 6:38 AM said...

மிகவும் நன்றாக இருக்கிறது. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

குரும்பையூர் மூர்த்தி on November 7, 2012 at 5:12 PM said...

நாட்டை விட்டு 90இல் வந்த என்னை திருப்பியும் கூட்டிச் சென்றன உங்கள் படங்கள்
நன்றி

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy