இன்னிக்கு என்னோட Template ஐ மாத்தினதுக்காக ஏதாவது பதிவு போடணும் என்று தோணிச்சுது. கையில சரக்கு ஒண்ணும் இல்லாத்தால Mailல இருந்த படங்களை எடுத்துப் போட்டுச் சமாளிச்சாச்சு. இந்தப் படங்களை குறித்த Timing இல் எடுத்தது புகைப்படக் கலைஞரின் அதிஸ்டமா? இல்லை திறமையா? சத்தியமா எனக்குத் தெரியல. தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க. அப்படியே என்னோட புது Template எப்படி இருக்குன்னும் சொல்லிடுங்க.
3 comments:
வாவ்........ (Wow.......)
சில படம் பார்த்திருக்கின்றேன்... இருப்பினும் நல்லா இருக்கு
படங்களெல்லாம் அருமையாக இருக்கு, கிராபிக்ஸ் படங்களா என்று சொல்லும் அளவுக்கு எனக்கு நிழல் படக்கலை தெரியாது
Post a Comment