Saturday, April 4, 2009

இதய வடிவில் ஒரு உருளைக்கிழங்கு!!!


லின்டா என்ற பெண்மணி இதய வடிவிலான உருளைக்கிழங்கு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இது இயற்கையிலேயே உருவானதுடன் அவரது வீட்டுத் தோட்டத்திலேயே விளைந்துள்ளது.

இதை அவர் பதப்படுத்தி தனது வரவேற்பறையில் வைத்துள்ளார். அதைப்பற்றிக் கேட்டதற்கு அந்த இதய வடிவ உருளைக்கிழங்கை வெட்டத் தனக்கு இதயமே வரவில்ல என்றார்.

அந்த உருளைக்கிழங்கைத் தன் இதயத்திற்கருகில் பிடித்தபடி

அந்த உருளைக்கிழங்கு


6 comments:

Anonymous said...

ஆஹா! காதல் வந்திருச்சோ??

Suresh on April 5, 2009 at 11:46 AM said...

Arumai thambi ungalathu sila pathivugalai romba naala padichitu varan pinringa thodranthu eluthunga :-)

valthukkal

இதய வடிவ உருளைக்கிழங்கை வெட்டத் தனக்கு இதயமே வரவில்ல என்றார்

yaruku than varum :-)

Subankan on April 5, 2009 at 1:18 PM said...

// Suresh said...

Arumai thambi ungalathu sila pathivugalai romba naala padichitu varan pinringa thodranthu eluthunga :-)

valthukkal//

நன்றி அண்ணா

Subankan on April 5, 2009 at 1:19 PM said...

// கவின் said...

ஆஹா! காதல் வந்திருச்சோ??//

உருளைக் கிழங்கிற்குத்தானே??

வந்தாலும் வந்திருக்கும்.

மேவி... on April 5, 2009 at 3:22 PM said...

rasa, ராசா .....
உருளை கிழங்கை கண்டுபிடித்து பேரு இன மக்கள் தான்.......
இவங்களை இந்த மாதிரி கிழங்கு யை வளர்தவங்கன்னு சொல்லலாம்.......
ஹி ஹி ஹி

நல்ல இருக்குப்பா .....
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களிடம் இருந்து

Subankan on April 5, 2009 at 9:14 PM said...

//நல்ல இருக்குப்பா .....
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களிடம் இருந்து//

நன்றி,முடிந்தவரை முயற்சி செய்கின்றேன்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy