Tuesday, April 21, 2009

மலைக்க வைக்கும் மரங்கள்!


சூப்பரா இருக்கிற இந்த மரங்களோட படங்களும், என்னோட Comments உம் தந்திருக்கிறேன். பெரூஸ்ஸாத் தெரியணுமுன்னா கிளிக்கிப் பாருங்க. அப்படி்யே உங்க Comments உம் போட்டுடுங்க.


மரமா? மனிதனா?



கூடு எல்லாம் கட்டலிங்க. மரமேதான்.




ரெண்டுக்கும் லவ்வு வந்திரிச்சோ?



ஏதாவது புடுங்கணுமுன்னா ஏணி எல்லாம் தேவையில்லை



பஸ் ஸ்டாப் எல்லாம் இல்லிங்க



அண்ணாந்து பாத்துக் கழுத்துக்க புடிச்சிருச்சு



குகையா?



இந்தக் கோட்டையாவது கிடைக்குமா?



மரத்துக்கு உரம் போடுறாங்கப்பு!!!



தனக்குப் பதிலா கேஸ் சிலின்டர் வாங்கட்டுமாம்



என்ன சார் நடக்குது இங்க?



சூப்பர் டிசைன் இல்ல?



என்னங்க இது ?



எத்தனை மரமுன்னு எண்ணிச் சொன்னா பரிசெல்லாம் கிடையாதுங்க.


 பாத்தாச்சா? அப்ப ஓட்டு யாரு்ங்க குத்துறது?

எனக்குப் பிடித்தது ஒன்னாவதும், ஓம்போதாவதும். உங்களுக்கு?

15 comments:

கிரி on April 21, 2009 at 3:28 PM said...

சூப்பரு!

முனைவர் இரா.குணசீலன் on April 21, 2009 at 4:03 PM said...

மின்னஞ்சல்களைக் கூட இவ்வளவு பயனுள்ளவாறு பயன்படுத்த முடியுமா?

அழகு,அழகு,அழகு
தொடர்க, தொடர்க, தொடர்க!

Subankan on April 21, 2009 at 4:32 PM said...

@ முனைவர்.இரா.குணசீலன்

மின்னஞ்சலில் வந்ததல்ல, வலையில் உலவையில் சிக்கியது.

வருகைக்கு நன்றி ஐயா

மாதேவி on April 21, 2009 at 4:45 PM said...

வாவ்! நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) on April 21, 2009 at 4:50 PM said...

இப்படி மரங்களை வடிவமைப்பதே ஒரு கலையாக இங்கும் செய்கிறார்கள். FICUS எனும் வகை வீட்டுள் வளர்க்கும் மரத்தை பின்னல் வடிவில் வளரவைத்து விற்கிறார்கள்.
சில பழத்தோட்டங்களில் அப்பிள்;பேரிக்காய்;திராட்சை என்பன இப்படி வடிவங்களாக வளர்ப்பதை
ஒரு பொழுது போக்காகச் செய்கிறார்கள்.

Sinthu on April 21, 2009 at 9:34 PM said...

"எனக்குப் பிடித்தது ஒன்னாவதும், ஓம்போதாவதும்"
இதில் ஏதாவது உலக் கருத்து இருக்கா?
இவை மட்டும் தான் நரகப் பிடித்தமைக்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?
எல்லாமே பிடித்திருக்கிறதே எனக்கு..

Subankan on April 21, 2009 at 10:28 PM said...

@ Sinthu

அப்படி எதுவும் இல்லை.

உங்கள் தமிழ்த் தட்டச்சைக் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ச.பிரேம்குமார் on April 22, 2009 at 6:26 AM said...

ஆகா, ரொம்ப அருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி :)

கோவி.கண்ணன் on April 22, 2009 at 6:46 AM said...

நல்ல தொகுப்பு.

இதுல ஒரு மரம் இருக்கு பாருங்க !

Suresh on April 22, 2009 at 10:13 AM said...

Hi subu

I have seen this already as forward but good to see this in ur post, one tree is unseen, thanks for sharing vote pottu ta pochu

முரளிகண்ணன் on April 22, 2009 at 12:44 PM said...

வித்தியாசமான படங்கள். நல்லா இருக்கு

Anonymous said...

அற்புதம் . மிகவும் நன்றாக இருக்கிறது . உங்கள் முயற்சி தொடர நல்வாழ்த்துக்கள்

குசும்பன் on April 22, 2009 at 5:29 PM said...

சில படங்கள் நம்பமுடியவில்லை! சிலது மிகவும் அருமை!

Rose Health on April 24, 2009 at 7:44 PM said...

Simply superb.
Can't believable. Nice blog.
:-)
health tips

Subankan on April 24, 2009 at 8:40 PM said...

@ Rose Health

thanks

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy