பதிவர் பவன் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்புவிடுத்திருந்தார். இந்த அழைப்பை எனது கிரிக்கெட் அறிவுக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். பவனுக்கு கோனானுகோடி நன்றிகள்.
- பிடித்த கிரிக்கெட் வீரர்
சூப்பராப் பிடிச்சுட்டாரே
- பிடிக்காத கிரிக்கெட் வீரர்
சரியாப் பிடிக்கவே தெரியல இவருக்கு
- பிடித்த பந்துவீச்சாளர்
எம்மாம்பெரிய பந்துப்பா
- பிடிக்காத பந்துவீச்சாளர்
பாத்து, பாத்து, கவனம்
- பிடித்த துடுப்பாட்டவீரர்
என்னா அடி, என்னா அடி
- பிடிக்காத துடுப்பாட்டவீரர்
பேட்டைக்கூடச் சரியாப் பிடிக்கத் தெரியல இவருக்கு
- பிடித்த களத்தடுப்பாளர்
வாவ், சூப்பர்ப்பிடி
- பிடிக்காத களத்தடுப்பாளர்
பிடிக்கலயே
- சிறந்த ALL-Rounder
வாவ்
- பிடித்த நடுவர்
பிடிச்சுட்டாருப்பா
- பிடிக்காத நடுவர்
பின்னாடி பிடிக்கலயே
- பிடித்த அணித்தலைவர்
தலலலல
- பிடிக்காத அணித்தலைவர்
வட போச்சே
- சிறந்த opener
என்னாமா திறக்கறாரு
- சிறந்த TEST வீரர்
TEST எழுதுறாரப்பா
- கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
இவருக்குத்தான் ஊண், உறக்கம் எல்லாமே கிரிக்கெட்
இந்தத் தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பது
யோ, நில்லுங்கப்பா ஓடாதீங்க.
22 comments:
ரசித்தேன்
// இந்த அழைப்பை எனது கிரிக்கெட் அறிவுக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். //
என்னய்யா சீரியஸ் பதிவு எழுதச் சொன்னா அதில பகிடி விடுறியள்?
அருமை....
ஓரு சீரியஸ் தொடர்பதிவை மொக்கைத் தொடர்பதிவாக மாற்றியிருக்கும் சுபா அண்ணா வாழ்க...
இரசித்தேன், சிரித்தேன்...
இப்படியான சுபாங்கத்தனமான பதிவுகளுக்கு நான் என்றுமே இரசிகன். :))
ஐயகோ.. பச்சிளம் பாலகர்கள் தவழ்ந்து விளையாடும் இடத்தில் 18+ படங்கள்..:p
// கன்கொன் || Kangon said...
என்னய்யா சீரியஸ் பதிவு எழுதச் சொன்னா அதில பகிடி விடுறியள்?//
ஐயோ யார் சொன்னது இது சீரியஸ் பதிவு எண்டு நான் சுபா அண்ணான்ர பெயரப்போட்டதே மொக்கைக்காகத்தான்..ஹீஹீ
பிடித்த துடுப்பாட்டவீரர், சிறந்த ALL-Rounder, சிறந்த opener
,வாழ்நாள் சாதனையாளர் ஆகியோரைப்பார்த்து விழுந்து விழுத்து சிரித்தேன்..
மற்ற அனைத்தும் சூப்பர் அண்ணே..
அழைப்பை ஏற்று படத்துடன் பதிவெழுதியமைக்கு மிக்க நன்றி...;)
//ஐயோ யார் சொன்னது இது சீரியஸ் பதிவு எண்டு நான் சுபா அண்ணான்ர பெயரப்போட்டதே மொக்கைக்காகத்தான்..ஹீஹீ //
யாரப் பாத்து மொக்கையன் எண்டு சொல்லுறாய்? :P
(பின்னூட்டத்தில் கொழுவி விடுவோர் சங்கம்)
ஆகா கலக்கல்.
மிச்ச நாளுக்குப்பிறகு சுபா அண்ணணிடமிருந்து ஒரு சீரியஸ் பதிவு....
இந்தத் தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பது
யோ, நில்லுங்கப்பா ஓடாதீங்க. //
சரி நிக்கிறம்.. ;D
super நகைச்சுவை பதிவு..
அது சரி அந்த பிடித்த நடுவர் பின்னாடி இருந்து என்னத்தை பிடிக்கிறார்? உண்மையான நடந்ததை தரவும் ப்ளீஸ்..
:)) Top
அட..அப்படியே மாற்றி அடித்து ஆடி இருக்கிறீர்கள்...சிரிப்போ.. சிரிப்பு ..
நிறையவே சிரித்தேன்....
செம கலக்கல், சுபாங்கன்...
உங்களை தொடர்கிறேன், எப்படிதான் யோசிங்கிறீங்களோய்ய்ய்ய்...
ரூம் போட்டு யோசிச்சீங்களோ?
ஏன் கெம்பஸ் ஹொஸ்டல் வெறுத்து ஹோட்டல் ரூம் போட்டு யோசிச்சீங்களா?
Nalla irukkupaa... :)))
Superruuu!!!!
//எனது கிரிக்கெட் அறிவுக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்//
அறிவு நல்லா விளங்குது...:p
@ புல்லட் அண்ணா,
//அது சரி அந்த பிடித்த நடுவர் பின்னாடி இருந்து என்னத்தை பிடிக்கிறார்? உண்மையான நடந்ததை தரவும் ப்ளீஸ்..//
ZOOM பண்ணிப்பார்க்கவும்.. :p
@கன்கொன்,
//யாரப் பாத்து மொக்கையன் எண்டு சொல்லுறாய்? :P//
இந்த வருட மொக்கைப்பதிவர் விருது கிடைச்சாலும் கிடைக்கலாம் இவருக்கு..
@சுபா அண்ணா,
தமிழ்கிறிக்கற் தளத்துக்கு வந்து கிறிக்கற் பற்றி அறிந்து கொள்ளவும் #சைக்கிள்_காப்பில்_விளம்பரம்_செய்வோர்_சங்கம்...:p
சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
செம்ம்ம்ம்ம்ம்ம காமடி..
அண்ணா உங்கள் பதிவு நன்றாக உள்ளது.... செம கொமேடி
ம்ம்ம் கலக்கல் ...
அசத்திட்டீங்க...
இப்படியான சுபாங்கத்தனமான பதிவுகளுக்கு நான் என்றுமே இரசிகன். :))
//
ரிப்பீட்டு..
கன்னா பின்னவென்று பயங்கரமாக ரசித்தேன்..
நல்ல தேடலும், சுவையான படங்களும்..
LMAO.. :))))
நன்றி ஆதிரை அண்ணா
நன்றி கோபி
நன்றி மது அண்ணா
நன்றி பவன்
இலங்கன், என்னாது?
நன்றி புல்லட் அண்ணா
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி பாலா
நன்றி துஷி
நன்றி யோ அண்ணா
நன்றி சிம்பா
நன்றி கார்த்திகேயன்
நன்றி முகிலன்
நன்றி அனுதினன்
நன்றி அண்ணாமலையான்
நன்றி லோஷன் அண்ணா
நன்றி கார்த்திக்
ம்...வித்தியாசமாக நகைச்சுவையோடு கலக்கி இருக்கிறீங்க
Post a Comment