சில மாதங்களிற்கு முன் எனது நண்பன் ஒருவன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. வேறு ஒரு மின்னஞ்சலிற்காய் inbox ஐத் துளாவியபோது கிடைத்தது. அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.
-
Aeronautical Engineers இல்லாவிடில்…
நாங்கள் யாழ்ப்பாணம் போகும் Expo Air விமானத்தினை விட இது எவ்வளவோ பரவாயில்லை என யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
-
Electronics Engineers இல்லாவிடில்…
ம்ம்ம்ம்……….
இல்லத்தரசர்களின் பெருமூச்சு. யாருப்பா இதெல்லாம் இல்லைன்னு அழுதது?
-
Mechanical Engineers இல்லாவிடில்…
அட! பெற்றோல் விற்கும் விலைக்கு இது ரெம்ப நல்ல ஐடியாவா இருக்கே! வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி ஆழுங்க Mech போனாலும் இப்படித்தான்.
-
Telecommunication Engineers இல்லாவிடில்…
இப்படியே இருந்துவிட்டால் பல அலுவலகங்களில் செலவு பாதி ஆகிவிடும். ஆனா என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் நூலு விடுற கூட்டம் குறையாதுபோல.
-
Computer Engineers இல்லாவிடில்…
ஹையோ கம்பஸ்சில OS, OOP எதுவுமே இருந்திருக்காது. ஆனால் என்ன, Laptop ல படம்தான் பார்க்க முடியாது. Blog உம் எழுத முடியாது.
-
Civil Engineers இல்லாவிடில்…
ஒரு மருத்துவர் விடும் தவறு ஒரு உயிரைத்தான் பாதிக்கும். பிரசவ சமயத்தில் என்றால் இரண்டு உயிர்களை. ஆனால் ஒரு Civil Engineer விடும் தவறு? இதிலயாவது பிடித்துத் தொங்கக் கயிறாவது இருக்கிறது. அவங்க கட்டறதில?.
அது இருந்தும் இல்லாத மாதிரித்தான் என்று யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் இருக்கும் சிலர் புலம்புறது கேட்குது தானே!
அது சரி, ஆனா மனிதன் நெருப்பு, சில்லு, வில்லு ( விஜய் படம் இல்லை ) எல்லாம் கண்டுபிடித்தது பொறியியல் அறிவாற்றான். அந்த அறிவே இல்லாவிடின்?
மனிதன் இப்படித்தான் இருந்திருப்பான்.
ஆனால் உலகம்???
ரொம்ப நல்லா இருந்திருக்கும்!!!
1 comments:
"நாங்கள் யாழ்ப்பாணம் போகும் Expo Air விமானத்தினை விட இது எவ்வளவோ பரவாயில்லை என யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல."
Rightly said.
Post a Comment