Saturday, December 18, 2010

இலங்கைப் பதிவர்கள் கிரிக்கெட் – புகைப்படங்கள்


DSCN0212

நாளை ஞாயிற்றுக்கிழமை (19 – 12 – 2010) காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். சந்திப்பு வழமைபோல பதிவர் கெளபோய்மது அவர்களால் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.

இதையொட்டி பதிவர்களின் அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக இன்று இடம்பெற்ற பதிவர்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் புகைப்படங்களை கீழே காணுங்கள்

 

நன்றி நண்பர்களே!, நாளை சந்திக்கலாம்.

17 comments:

வந்தியத்தேவன் on December 18, 2010 6:19 PM said...

இரண்டாவது போட்டி நேரடியாகப் பார்த்தேன். வாழ்த்துக்கள்

ஆயில்யன் on December 18, 2010 6:21 PM said...

சீயர்ஸ் லீடர்ஸின் புகைப்படங்கள் ஏதுமில்லையே?

அவுங்க உண்டா கிடையாதா?

LOSHAN on December 18, 2010 6:30 PM said...

நன்றி சுபாங்கன்.. புதிய வேலை கிடைத்துவிட்டதா? :)
கடைசிப் போட்டியின் கடைசித் தருணங்கள் தான் கூடுதலாக வந்திருக்குப் போல..

LOSHAN on December 18, 2010 6:30 PM said...

ஆயில்ஸ், நீங்க பார்த்தீங்கன்னா பயந்துருவீங்கன்னு எடுக்கல :)
கன்கோனைக் கேளுங்க ;)

ம.தி.சுதா on December 18, 2010 7:05 PM said...

ஒரு நல்ல தருணத்தை தவறவிட்ட ஆதங்கம் இருந்தாலும் பரவாயில்லை அடுத்த முறையும் உயிர் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால்... சந்திப்போம்....

ம.தி.சுதா on December 18, 2010 7:08 PM said...

அதெல்லாம் சரி யார் பொடியனொன்று படம் முழவதும் பொக்கட்டில் கைவைத்தபடிநிற்குது... நம்மட பயிற்சியாளர் இப்படியான ஆட்களுக்க பொக்கட் இல்லாத சீருடை தான் கொடுப்பார்...

கார்த்தி on December 18, 2010 8:00 PM said...

படங்களுக்கு நன்றிகள்!

தேவன் மாயம் on December 18, 2010 8:21 PM said...

ஆட்டம் படம் சூப்பர்!

தேவன் மாயம் on December 18, 2010 8:21 PM said...

ஆட்டம் படம் சூப்பர்!

sinmajan on December 18, 2010 9:01 PM said...

நானும் இதைச் சொல்லியே ஆகணும் ;)
படங்களுக்கு நன்றிகள்!

கன்கொன் || Kangon on December 18, 2010 9:35 PM said...

அழகான தருணங்களை அழகுறப்படம்பிடித்து வெளியிட்டமைக்கு நன்றிகள்....

Balavasakan on December 18, 2010 9:47 PM said...

நம்ம விக்கிரமாதித்தன் பொஸ் துடுப்புபிடிக்கும் படம் சூப்பரோ சூப்பர்..

Jana on December 18, 2010 9:49 PM said...

படங்களுக்கு நன்றிகள்

Jana on December 18, 2010 9:49 PM said...

படங்களுக்கு நன்றிகள்

Cool Boy கிருத்திகன். on December 18, 2010 10:11 PM said...

Super photos anna...

KANA VARO on December 18, 2010 11:54 PM said...

கலக்கீட்டம் எல்லோ!

ஜனகனின் எண்ண ஜனனங்கள் on December 19, 2010 2:13 AM said...

படங்கள் அருமை.....
அடுத்த முறை நாமளும் இருப்பமுல்ல....


அனைவருக்கும் வாழ்த்துகள்....

நாளைய சந்திப்பும் நேரடி செய்யப்படுமா...???(lol)

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy