பதிவர் செந்தழல் ரவி ஆரம்பித்துவைத்த இந்த விருது எனக்கு நண்பர் வெங்கிராஜா மூலம் கிடைத்தது. இருவருக்குமே நன்றிகள். நானும் இதை ஆறு பேருக்குக் கொடுக்கணுமே, யோசிச்சுப்பாத்தா ஏறத்தாள எனக்குத்தெரிந்த எல்லாப் பதிவர்களும் இதைப் பெற்று, கொடுத்து என ஏறத்தாள முடித்துவிட்டனர். முடிந்தவரை பெறாதவர்களாகப் பார்த்துக் கொடுத்திருக்கிறேன். அவங்க..
‘டொன்’ லீ
‘டொன்’ லீ யின் பதுங்குகுழி?!!!. நான் பதிவெழுதத் தொடங்குமுன்னரே இவரது பதிவுகளைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். நம்ம ஊர்க்காரர் வேற. இவரது தளத்தின் பெயரே வித்தியாசமாக கவர்ந்திழுக்கும். இப்போது அடிக்கடி எழுதாவிட்டாலும் சிங்கம் சிங்கம்தானே?
கார்த்திக்
வானவில்வீதி எழுதிவருபவர். ஒத்த வயசுக்காரங்க இல்ல? பிடிக்காமப் போகுமா? அண்மையில்தான் அறிமுகமானாலும் அதன்பின் இவரது அனைத்துப் பதிவுகளையுமே படித்துவிடுகிறேன்.
கார்த்தி
விடிவெள்ளி என்ற இவரது தளத்தின் எழுத்துக்கள் அதிகமாக அவரது அனுபவங்களைத் தாங்கி இருந்தாலும் அதை சுவாரசியமாகத் தொகுத்துத் தருவதில் வல்லவர்.
வழிப்போக்கன்
வழிப்போக்கன் என்ற பெயரிலேயே தளத்தையும் வைத்திருக்கும் இவர் ஒரு க. பொ. த உயர்தர மாணவன். பரீட்சைச் சுமையால் அவ்வப்போதே எழுதிவந்தாலும் அதற்குள்ளும் எழுதும் இவரத் ஆர்வத்துக்கே இந்த சல்யூட்!.
எனக்கு பதிவுலகில் அறிமுகமான முதல் தோழி. கவிதைகள் எழுதுவதில் கில்லாடி. இவருக்கு ஏற்கனவே இருது கிடைத்துவிட்டாலும் அந்த நட்புக்காக இந்த விருது.
ஆறாவது விருது
இந்த விருது பெறுபவரைப்பற்றி நான் எதுவும் கூறப் போவதில்லை. இவர் யார் என்பதனை அறிய இங்கே கிளிக்கினால் இங்கேயேதான் இருப்பீர்கள் என்பதால்….
இந்த ஒன்றையாவது நானே வச்சுக்கிறேனே ப்ளீஸ்…
26 comments:
Thanks a lot. I cannot believe this, because I just write...
May I know what poem is?
@ Sinthu
எந்தக் கவிதையென்று பிரித்துச் சொல்வது?
உங்களுக்கும் உங்களால் விருது வழங்கப்படுகின்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Common definition...
விருதை நீங்கள் விநியோகம் செய்யும் விதத்தை ரசித்தேன்..! அதுக்கின்னு 6வது விருதை நீங்களே லபக்கிக்கறதா?? என்ன நியாயங்க இது?
@ சந்ரு
நன்றி
@ ஜெகநாதன்
நன்றி, ஏதாவது வித்தியாசமா செய்யணுமில்ல.
விருது பெற்ற உங்களுக்கும் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ Suresh Kumar
நன்றி
நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப நன்றி சுபாங்கன்!! :)
and thanks for the nice words about my blog too. :)
ரொம்பவும் நன்றி சுபாங்கன்...
எனக்கு இது ரொம்ப ஓவர் என்ற போதிலும் மகிழ்சியுடன் விருதை ஏற்றுக்கொள்கிறேன்..
@ Karthik
That's the true Karthik
@ கார்த்தி
விருதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. எதுவுமே ஓவர் இல்லை.
விருதுக்கு நன்றிகள் அண்ணா...
மற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
@ வழிப்போக்கன்
எனக்கெதற்கு நன்றி எல்லாம்? தொடர்ந்து எழுதுங்கள்.
நல்ல தெரிவுகள். உங்களுக்கும் நீங்கள் விருது வழங்குபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@ டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி
வாழ்த்துக்கள்.. :-)
வாழ்த்துகள் சுபா மற்றும் விருது பெற்றா நண்பர்களுக்கும்
வாழ்த்துக்கள் சுபாங்கன்.. எமக்கு நாமே வழங்கும் புது கலாசாரம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளீர்கள்.. எங்கே போய் எப்படி முடியுதோ?
விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். தொடருங்கள்
vaalthukkal, raasa namma pakkam vara idea illaiyaa, vaanki vachcha "tea" aari poyiduchu....
தமிழிலை கூகிளின் விளம்பரம் தெரிய என்ன செய்யலாம்?
வலைப்பதிவுக்கு வந்த கதை விளையாட்டுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
Post a Comment