தமிழக முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கடந்த இரு வாரங்களாகத் தீர்க்கப்பட முடியாமலிருந்த எனது பிரச்சினைக்கு தீர்வைத் தந்துவிட்டார். அண்ணா விருது, உளியின் ஓசை படத்திற்காக சிறந்த உரையாடலிற்கான தமிழக அரசு விருது ஆகியவற்றைப் பெற்றதன் மூலம் எனது விருதுப் பிரச்சினைக்கும் தீர்வைத் தந்துவிட்டார்.
சந்ரு அவர்கள் கொடுத்த இந்த விருதை நான் பெறும்போது விருது வழங்கும் கலாசாரம் முடிவிற்கு வந்து விட்டதாலும், பெரும்பாலும் அனைவரும் பெற்றுவிட்டதாலும் இந்த விருதை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது பாணி தெம்பைத் தந்தது.
அதனால் இந்த விருதுகளை எனக்கே வழங்கிக்கொள்கிறேன்.
நன்றி சந்ரு
நன்றி சுபாங்கன் ( விருது கொடுத்ததற்காக)
34 comments:
:-))
Super!!
எதிர்கால முதல்வர் வாழ்க.. :-)
அன்புத் தம்பி சுபாங்கன் உன் ராஜதந்திரங்கள் என்னை மெய் சிலிர்க்கவைக்கின்றன.
@ Karthikeyan G
Thanks
@ ஆதிரை
ம்.. வாழ்க வாழ்க.
ஆமா, யார் அவர்?
@ வந்தியத்தேவன்
உங்கள் பின்னூட்டங்களும்தான்!
தலைப்பைப் பார்த்து உங்களை திட்டித் தீர்க்க வந்தேன். ஆனால் விடயம் வேறு... யார் இந்த கலைஞர் அல்லலுறும் நம் தமிழ் உறவுகளுக்காக என்ன செய்தார்?
ஆகா...
என்னவொரு இராஜதந்திரம்...
மெய்சிலிர்க்கிறது...
இன்னும் கலைஞர் புகழ்பாடும் கூட்டம் வந்து உங்களை திட்ட தொடங்கவில்லை போலிருக்கிறது? ;)
அட்டகாசமான சிறிய பதிவு...
வாழ்த்துக்கள்...
வாழ்க தமிழர் அரசியல்.
யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...
என்னால முடியல சாமி...
அருமையாக தாக்கி விட்டீர்கள்.........நன்றி..
நீங்க அரசியலில் புலி போல அல்லவா இருக்கிறது,( நான் சொன்னது கணக்கில் புலி என்று சொல்வார்களே அதைத்தான்)
என்றாலும் நீங்க அரசியலில் வந்தால் வெற்றி நாயகன் ஆவீர்கள்,
வாழ்த்துக்கள்
kalakkal ponga... :)
kalaingar itha paatha.. he he he
@ சந்ரு
உங்கள் விருதைப் பாழாக்கியதற்காக மன்னிக்கவும்.
//கனககோபி said...
ஆகா...
என்னவொரு இராஜதந்திரம்...
மெய்சிலிர்க்கிறது...
இன்னும் கலைஞர் புகழ்பாடும் கூட்டம் வந்து உங்களை திட்ட தொடங்கவில்லை போலிருக்கிறது? ;)//
அதற்கு நான் ஒன்றும் பிரபல பதிவரில்லையே!
நன்றி.
@ யோ வாய்ஸ் (யோகா)
ம்.. என்னத்தைச் சொல்ல
@ புலவன் புலிகேசி
நன்றி
//கரவைக்குரல் said...
நீங்க அரசியலில் புலி போல அல்லவா இருக்கிறது,( நான் சொன்னது கணக்கில் புலி என்று சொல்வார்களே அதைத்தான்)
//
நான் வெறும் புள்ளளைப் பூச்சி.
//
என்றாலும் நீங்க அரசியலில் வந்தால் வெற்றி நாயகன் ஆவீர்கள்,
வாழ்த்துக்கள்//
நான் என்ன விஜய்யா?
@ kanagu
நன்றி
தனக்குத் தானே விருது கொடுத்த தானைத் தலைவர் எங்கள் பப்புலிசிட்டி பரமசிவம் வாழ்க!
ச்சப்பா.....இப்படியாவது தொடர்பதிவு கலாச்சாரம் ஒய்வடையட்டும்
விருது வழங்கியமைக்கும் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்..
உங்களுக்கு மாத்திரம் எப்படி இப்படியான ideas எல்லாம் தானா வருது?
@ ’டொன்’ லீ
கேட்டீங்களா, இதப் பாத்தாவது...
@ அத்திவெட்டி ஜோதிபாரதி
ம்.. வாழ்க!
@ Sinthu
நன்றி, தெரியலயே!
உடன் பிறப்பு ,இரத்தத்தின் ரத்தம், எதிர்கால கலைமாமணி சுபாங்கன் வாழ்க..
//வந்தியத்தேவன் said...
அன்புத் தம்பி சுபாங்கன் உன் ராஜதந்திரங்கள் என்னை மெய் சிலிர்க்கவைக்கின்றன//
lol
//Subankan said...
//கனககோபி said...
ஆகா...
என்னவொரு இராஜதந்திரம்...
மெய்சிலிர்க்கிறது...
இன்னும் கலைஞர் புகழ்பாடும் கூட்டம் வந்து உங்களை திட்ட தொடங்கவில்லை போலிருக்கிறது? ;)//
அதற்கு நான் ஒன்றும் பிரபல பதிவரில்லையே!
நன்றி. //
உங்களை பெரிய இராஜதந்திரி என்று நினைத்தேன் கவிழ்த்து விட்டீர்களே...
அவர்கள் திட்டுவதற்கு எழுதுபவர் பிரபலமாயிருக்க வேண்டியதில்லை.
(பிரபல பதிவர்களைத் தான் இலக்கு வைப்பார்கள் என்றால் என்னை எப்படி இலக்கு வைத்தார்கள்?)
யார் பிரபலமடைய நினைக்கிறார்களோ, அவர்கள் உங்கள் தளத்தில் மனநோயாளிகளைப் போல் வந்து சம்பந்தமில்லாமல் தாக்குவார்கள்...
@ LOSHAN
ஆகா, ஒண்ணுகூடிட்டாங்கையா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா..
@ கனககோபி
அதுவும் வாஸ்தவம்தான். இதைப்பற்றி எழுதியவர்கள் யார் வீட்டுக்கும் ஆட்டோ போகவில்லை எனக் கேள்வி.
ஓட்டோ போகவில்லை ஆனால் ஒருவர் வலையில் அறிவுஜீவித்தனமாக திட்டுகின்றார்.
நமக்கு நாமே திட்டம் எனக்கு பிடிச்சிருக்கு!!
//வந்தியத்தேவன் said...
ஓட்டோ போகவில்லை ஆனால் ஒருவர் வலையில் அறிவுஜீவித்தனமாக திட்டுகின்றார். //
அப்ப எனக்கு அறிவில்லை எண்டுறீங்களா வந்தியண்ணா :(
@ வந்தியத்தேவன்
ஆகா, தெரியாம்ப் போச்சே
@ கலையரசன்
அரசன் எவ்வழி,...
@ கனககோபி
அவர் சொல்லலியே. LOL
Post a Comment