Wednesday, November 11, 2009

பத்தோடு பதினொன்று





இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்த நண்பன் பாலவாசகனுக்கு நன்றிகள். தொடர்பதிவுகளிற்கு தலைப்பு பொருத்தமானதுதானே?


1. A – Available/Single? : Available, எங்கேயும், எப்போதும்.

2. B – Best friend? : இருக்காங்க.

3. C – Cake or Pie?: கேக்

4. D – Drink of choice? : பல்கலைக்கழகம் கற்றுத்தந்த பால் பக்கற்.

5. E – Essential item you use every day? : பணம்

6. F – Favorite color? : கருப்பு.(இது ஒரு கலர் இல்லையாமே?)

7. G – Gummy Bears Or Worms?: இரண்டுமில்லை.

8. H – Hometown? - யாழ்ப்பாணம்

9. I – Indulgence? – பதிவு எழுதுவது (?!)

10. J – January or February? February 14 (ட்றீட்டுக்காக மட்டும். அவ்வ்வ்)

11. K – Kids & their names? : சாரி, ராங் நம்பர்.

12. L – Life is incomplete without? - தேடல்

13. M – Marriage date? நான் பேச்சுலர்ப்பா (நோட் திஸ் பாயின்ட்).

14. N – Number of siblings? கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும்

15. O – Oranges or Apples? Apples

16. P – Phobias/Fears? : பதிவுலகில் இருக்கும் அத்தனை ஃபோபியாக்களும்.

17. Q – Quote for today? : Try to Witness a miracle

18. R – Reason to smile? : காரணமே இல்லாமல் சிரிப்பதுதான் அதிகம்.

19. S – Season? வசந்தகாலம்

20. T – Tag 4 People?

21. U – Unknown fact about me? தெரியலயே.

22. V – Vegetable you don't like? எல்லாமே பிடிக்கும்

23. W – Worst habit? தெரியவில்லை, தெரிந்ததும் சொல்கிறேன்.

24. X – X-rays you've had? : இது எதுக்கு?

25. Y – Your favorite food? அம்மாவின் சமையல் எல்லாமே.

26. Z – Zodiac sign? டபுல்ஸ் (அதான் Gemini).


அ - அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும்.

ஆ - ஆசைக்குரியவர்: அம்மா

இ - இலவசமாய் கிடைப்பது: ஆலோசனை.

ஈ - ஈதலில் சிறந்தது: “ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது” – எங்கேயோ படித்தது.

உ - உலகத்தில் பயப்படுவது: என் நாக்குக்கு.

ஊ - ஊமை கண்ட கனவு: சொல்ல முடியாத அதேதான்.

எ - எப்போதும் உடனிருப்பது: மனசாட்சி

ஏ - ஏன் இந்த பதிவு: நண்பனின் அழைப்பு

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வியும் செல்வமும்

ஒ - ஒரு ரகசியம்: கிட்ட வாங்க, சொல்கிறேன்.

ஓ - ஓசையில் பிடித்தது: புல்லாங்குழல் இசை

ஔ - ஔவை மொழி ஒன்று: ஊக்கமது கைவிடேல்.

ஃ - (அ)ஃறிணையில் பிடித்தது: இயற்கையின் எல்லாமே

46 comments:

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 4:37 PM said...

நல்ல பதிவு சுபாங்கன்....

Unknown on November 11, 2009 at 4:40 PM said...

//14. N – Number of siblings? கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும் //

ரொம்ம்ம்ம்ப நன்றி அண்ணா...

நல்ல விருப்பங்கள்...
நான் பதிலிட முன்னர் குறுக்காக புகுந்து பின்னூட்டமிட்ட யோ வொய்ஸை கண்டிக்கிறேன்...

சில விடயங்களில் மென்மையான மனிதராக தெரிகிறீர்கள் அண்ணா.

வாழ்த்துக்கள் அண்ணா...

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 4:42 PM said...

///நான் பதிலிட முன்னர் குறுக்காக புகுந்து பின்னூட்டமிட்ட யோ வொய்ஸை கண்டிக்கிறேன்////

ஏன்யா? கும்மியா? நான் ரெடி?

balavasakan on November 11, 2009 at 4:52 PM said...

என் அழைபை ஏற்று பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி தல....

;-))

Unknown on November 11, 2009 at 5:03 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
///நான் பதிலிட முன்னர் குறுக்காக புகுந்து பின்னூட்டமிட்ட யோ வொய்ஸை கண்டிக்கிறேன்////

ஏன்யா? கும்மியா? நான் ரெடி? //

நானும் தயார்.

அதேவேளை,
அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன் தல....

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:21 PM said...

//B – Best friend? : இருக்காங்க?//

பெண்பாலா?

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:25 PM said...

// January or February? February 14 (ட்றீட்டுக்காக மட்டும். அவ்வ்வ்)//

நம்பிட்டோம்.

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:26 PM said...

//Life is incomplete without? - தேடல்//

யாரை தேடுறீங்க?

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:27 PM said...

//Number of siblings? கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும்//

ரொம்பவே குளிருது

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:30 PM said...

//A – Available/Single? : Available, எங்கேயும், எப்போதும்.//

யாருக்கு இத சொல்லனும்

வந்தியத்தேவன் on November 11, 2009 at 5:30 PM said...

உங்கள் அழைப்பிற்க்கு நன்றி எழுதுகின்றேன்

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:31 PM said...

//Marriage date? நான் பேச்சுலர்ப்பா (நோட் திஸ் பாயின்ட்).//

சொல்லவேயில்ல. நான் உங்கள புள்ளகுட்டிக்காரன் என்றல்லவா நினைத்திருந்தேன்.

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:32 PM said...

// Phobias/Fears? : பதிவுலகில் இருக்கும் அத்தனை ஃபோபியாக்களும்.//

பல அர்த்தங்கள் இதிலிருக்கிறது

யோ வொய்ஸ் (யோகா) on November 11, 2009 at 5:33 PM said...

//ஒரு ரகசியம்: கிட்ட வாங்க, சொல்கிறேன்.//

என்னது?

Unknown on November 11, 2009 at 7:38 PM said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...

சுபாங்கன், நீங்கள் யோ வொய்ஸ் ற்கு எவ்வளவு காசு குடுத்தனியள்?
இருக்கிற 14 பின்னூட்டங்களில யோ வொயஸ் 10 பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்...

இங்க என்ன நடக்குது சுபாங்கன் அண்ணா?

Mathuvathanan Mounasamy / cowboymathu on November 11, 2009 at 8:46 PM said...

//ஊக்கமது கைவிடேல்//

மேலே பால் பக்கற் எண்டு சொன்னது புலுடாதானே..

இங்க ஊக்கமளிக்கிற மதுவைக் கைவிடவேண்டாம் என்று அறிவுரை..

ஊக்கமது கைவிடேல்

Admin on November 11, 2009 at 9:45 PM said...

அழைப்புக்கு நன்றிகள் சுபாங்கன்

Admin on November 11, 2009 at 9:46 PM said...

பதிவிட்டாகிவிட்டது உங்கள் அழைப்பினை ஏற்று.

Admin on November 11, 2009 at 9:50 PM said...

//18. R – Reason to smile? : காரணமே இல்லாமல் சிரிப்பதுதான் அதிகம்.//


கவனம் மற்றவங்க தப்பாக நினைத்துவிடுவார்கள்

Kamalnath said...

D – Drink of choice? : பல்கலைக்கழகம் கற்றுத்தந்த பால் பக்கற். Wt is that???

தங்க முகுந்தன் on November 11, 2009 at 11:16 PM said...

அருமையாக சொல்லியிருக்கிறீர் சுபாங்கன்! வாழ்த்துக்கள்!

கலையரசன் on November 12, 2009 at 10:23 AM said...

அழகா.. நீட்டா பதில் சொல்லிட்டீங்களே!!

Sinthu on November 12, 2009 at 10:48 AM said...

"கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும்"
You are so different, boys don't want girls to say Anna, but you said that everyone of us are siblings. So happy... Thanks for being a brother.
Anyway nice analysis about life and personal life......

Subankan on November 12, 2009 at 2:02 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
நல்ல பதிவு சுபாங்கன்...//

நன்றி

Subankan on November 12, 2009 at 2:03 PM said...

கனககோபி said..

//சில விடயங்களில் மென்மையான மனிதராக தெரிகிறீர்கள் அண்ணா.
//

நான் அப்படித்தான். நன்றி

Subankan on November 12, 2009 at 2:04 PM said...

//Balavasakan said...
என் அழைபை ஏற்று பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி தல....

;-))//

அழைத்ததற்கு நன்றி தல

Subankan on November 12, 2009 at 2:05 PM said...

கனககோபி said..

//அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன் தல...//

நன்றி தல

Subankan on November 12, 2009 at 2:05 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
//B – Best friend? : இருக்காங்க?//

பெண்பாலா?//

பலர்பால்

Subankan on November 12, 2009 at 2:06 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
// January or February? February 14 (ட்றீட்டுக்காக மட்டும். அவ்வ்வ்)//

நம்பிட்டோம்.//

அப்பாடா, நம்பிட்டங்களாம்

Subankan on November 12, 2009 at 2:07 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
//Life is incomplete without? - தேடல்//

யாரை தேடுறீங்க?//

கிடைத்தபின்தான் தெரியும்

Subankan on November 12, 2009 at 2:08 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
//Number of siblings? கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும்//

ரொம்பவே குளிருது//

கண்டிலை குளிரோ? ஸ்வெட்டர் போடுங்க

Subankan on November 12, 2009 at 2:09 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
//A – Available/Single? : Available, எங்கேயும், எப்போதும்.//

யாருக்கு இத சொல்லனும்//

இல்லை, தெரியவேண்டியவர்களுக்குத் தெரிந்திருக்கும்

Subankan on November 12, 2009 at 2:09 PM said...

// வந்தியத்தேவன் said...
உங்கள் அழைப்பிற்க்கு நன்றி எழுதுகின்றேன்//

படித்தேன். நன்றி

Subankan on November 12, 2009 at 2:10 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
//Marriage date? நான் பேச்சுலர்ப்பா (நோட் திஸ் பாயின்ட்).//

சொல்லவேயில்ல. நான் உங்கள புள்ளகுட்டிக்காரன் என்றல்லவா நினைத்திருந்தேன்.//

என்னது, புள்ள குட்டியா? நான் இன்னும் குட்டிப் பிள்ளை

Subankan on November 12, 2009 at 2:11 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
// Phobias/Fears? : பதிவுலகில் இருக்கும் அத்தனை ஃபோபியாக்களும்.//

பல அர்த்தங்கள் இதிலிருக்கிறது
//

இருக்கலாம்

Subankan on November 12, 2009 at 2:12 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
//ஒரு ரகசியம்: கிட்ட வாங்க, சொல்கிறேன்.//

என்னது?
//

இது காணாது, இன்னும் கிட்ட

Subankan on November 12, 2009 at 2:13 PM said...

// கனககோபி said...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...

சுபாங்கன், நீங்கள் யோ வொய்ஸ் ற்கு எவ்வளவு காசு குடுத்தனியள்?
இருக்கிற 14 பின்னூட்டங்களில யோ வொயஸ் 10 பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்...

இங்க என்ன நடக்குது சுபாங்கன் அண்ணா?
//

இவை அன்பால் கிடைத்தவை

Subankan on November 12, 2009 at 2:14 PM said...

// மதுவதனன் மௌ. / cowboymathu said...
//ஊக்கமது கைவிடேல்//

மேலே பால் பக்கற் எண்டு சொன்னது புலுடாதானே..
//

;))

//
இங்க ஊக்கமளிக்கிற மதுவைக் கைவிடவேண்டாம் என்று அறிவுரை..

ஊக்கமது கைவிடேல்//

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

Subankan on November 12, 2009 at 2:15 PM said...

// சந்ரு said...
பதிவிட்டாகிவிட்டது உங்கள் அழைப்பினை ஏற்று//

படித்தேன். நன்றி

Subankan on November 12, 2009 at 2:15 PM said...

// சந்ரு said...
//18. R – Reason to smile? : காரணமே இல்லாமல் சிரிப்பதுதான் அதிகம்.//


கவனம் மற்றவங்க தப்பாக நினைத்துவிடுவார்கள்
//

ஆகா

Subankan on November 12, 2009 at 2:16 PM said...

// Kamalnath said...
D – Drink of choice? : பல்கலைக்கழகம் கற்றுத்தந்த பால் பக்கற். Wt is that???//

அதுதான், கிரிப்பக்கட்

Subankan on November 12, 2009 at 2:16 PM said...

// தங்க முகுந்தன் said...
அருமையாக சொல்லியிருக்கிறீர் சுபாங்கன்! வாழ்த்துக்கள்!
//

நன்றி

Subankan on November 12, 2009 at 2:18 PM said...

//கலையரசன் said...
அழகா.. நீட்டா பதில் சொல்லிட்டீங்களே!!//

நன்றி

Subankan on November 12, 2009 at 2:19 PM said...

// Sinthu said...
"கூடப் பிறந்த தம்பியும் நீங்கள் அனைவரும்"
You are so different, boys don't want girls to say Anna, but you said that everyone of us are siblings. So happy... Thanks for being a brother.
Anyway nice analysis about life and personal life......//

ஆகா, நன்றி சிந்து.

Anonymous said...

மற்ற ஆக்கத்தின் கொமன்ற் இங்க எழுதுறன்

////Anonymous said...
நாலு பேர் நானுறு கமெண்ட் அடிக்கிற இப்பிடி ஒரு புழைப்பு தேவையா பாஸ்?.////

நாங்கள் யாரும் வேலை வெட்டி இல்லாத ஆட்களில்லை.... ஏதோ ஒரு நாள் எல்லோரும் ஓய்வாக இருந்ததால் கும்மினோம்... அதுவே பிழைப்பென்டு நினைக்கக் கூடாது... திருப்ப அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலும் போகலாம்... அதை ஏன் பெரிதாக்குவான்.... அனானி என்டாலே நாய்ப் புத்தி தான் போல.. சுபாங்கனில் ஒரு பிழையுமில்லை.. நாங்கள் கேட்டுக்கொண்டதற்காக கும்ம விட்டவர்... நாங்கள் எல்லோரும் நல்ல சந்தோசமாக (ஒற்றுமையாக) இருக்கிறது கண்ணைக்குத்துதே? என்ன பிறப்பு நீங்கள்... ச்சீ...

விபு on November 20, 2009 at 4:50 PM said...

நல்ல தான்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy