Tuesday, November 3, 2009

கலக்கல் பதிவர்கள் !


நேற்று இருக்கிறமின் சந்திப்பில் சந்தித்துக்கொண்ட பதிவர்கள் என்ன பேசியிருப்பார்கள்?

படங்களை கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.























டிஸ்கி 1 - படங்கள் நண்பர்களிடமிருந்து சுடப்பட்டவை.

டிஸ்கி 2 - இந்தப்பதிவுக்கு பலவழிகளிலும் உதவிபுரிந்த பவனுக்கு நன்றிகள்.

டிஸ்கி 3 - காமென்ட்ஸ் போடுமளவுக்கு புகைப்படங்களில் தோன்றாத ஏனய சக பதிவர்களுக்கு எனது மென்மையான கண்டனங்கள்.


39 comments:

யோ வொய்ஸ் (யோகா) on November 3, 2009 at 2:52 PM said...

வாழ்த்துக்கள். நல்ல வேளை பலர் தப்பித்தார்கள்...

ஜோ.சம்யுக்தா கீர்த்தி on November 3, 2009 at 2:55 PM said...

ரொம்ப நல்லா இருக்கு உங்கள் சிந்தனை

நாங்க எல்லாம் ரொம்ப உசார்
:) :) :)

balavasakan on November 3, 2009 at 2:56 PM said...

ஏனுங்கோ நம்ம லோஷன் அண்ணா வீட்ல நல்லா சாப்பிடிருராறு .....
இல்லையா ....
நன்றி தலைவா .

ARV Loshan on November 3, 2009 at 2:56 PM said...

ஹா ஹா ஹா..
அது சரி வந்தி முதல் படத்தில் எனக்கு சொல்லிய உண்மை பதிலையே போட்டிருக்கலாமே.. ;)

வேட்டைக்காரன் பாடல் கமென்ட் சூப்பர்.;)

யார் சொன்னது நேற்றைய சந்திப்பில் எந்தவொரு பயனும் இல்லை என்று??
சுபாங்கனின் பதிவைப் பாருங்கள்.. ;)

கோவி.கண்ணன் on November 3, 2009 at 2:57 PM said...

அனைவரையும் ஒன்று சேர்ந்து பார்ப்பது மகிழ்ச்சி !

பட வசனம் நன்று !

லோஷன் அவர்களின் சேட்டை கலக்கல் !

:)

Bavan on November 3, 2009 at 3:01 PM said...

ஹ்ம்ம்......வரமுடியாது வருத்தமளிக்கிறது....:(

வந்தியத்தேவன் on November 3, 2009 at 3:03 PM said...

ஹாஹா கலக்கல் படம் எடுத்தவருக்கும் பாராட்டுகள்.

// LOSHAN said...
அது சரி வந்தி முதல் படத்தில் எனக்கு சொல்லிய உண்மை பதிலையே போட்டிருக்கலாமே.. ;)//

எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்கள்.

ஆயில்யன் on November 3, 2009 at 3:05 PM said...

//நம்புங்கப்பா எனக்கு இப்பத்தான் அஞ்சு வயசு//

:))))))

பச்சிளம் பாலகர் வந்தி பேரவை
தோஹா

Muruganandan M.K. on November 3, 2009 at 3:15 PM said...

வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். ரசிக்கும்படியாக இருக்கிறது.

ARV Loshan on November 3, 2009 at 3:15 PM said...

//பச்சிளம் பாலகர் வந்தி பேரவை
தோஹா

//

அங்கேயுமா?

Unknown on November 3, 2009 at 3:19 PM said...

எங்க எனக் காணேல...? ;)
ம்... போட்டுத் தாக்குங்கோ சுபாங்கன் அண்ணா...
ஹி ஹி...
அசத்தல் கொமன்ட்கள் அண்ணா...

வந்தியத்தேவன் on November 3, 2009 at 3:20 PM said...

மருதமூரானின் கையில் இருந்த கிளாசை மறைத்த காரணம் என்னவோ?

சுபானு on November 3, 2009 at 3:26 PM said...

வாழ்த்துகள்.. நல்லவேளை நம்ம தலை தப்பிவிட்டது..

Subankan on November 3, 2009 at 3:26 PM said...

வந்தியண்ணா, வேணாம். வாயைக் கிளறாதீங்க

Subankan on November 3, 2009 at 3:31 PM said...

//LOSHAN said...
//பச்சிளம் பாலகர் வந்தி பேரவை
தோஹா

//

அங்கேயுமா?//

அங்கே இருப்பது கிளை. தலைமைக்காரியாலயம் கொழும்பு. உலகம் முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

வந்தியத்தேவன் on November 3, 2009 at 3:33 PM said...

//Subankan said...
வந்தியண்ணா, வேணாம். வாயைக் கிளறாதீங்க//

எஸ்கேப் !!!!!.

Anonymous said...

Vanthi is very young in the first image.

Oh! ha haa....

வேந்தன் on November 3, 2009 at 4:23 PM said...

:))))

Unknown on November 3, 2009 at 4:27 PM said...

கற்பனை அருமை!

Subankan on November 3, 2009 at 4:29 PM said...

//Anonymous said...
Vanthi is very young in the first image.
//

என்ன கொடுமைசார் இது? எல்லாப்படத்திலையுமே அவர் அப்படித்தான் இருக்கிறார் :-)

கலையரசன் on November 3, 2009 at 4:41 PM said...

கல.. கல.. கலாய்!!

Mathuvathanan Mounasamy / cowboymathu on November 3, 2009 at 4:44 PM said...

Bavan on November 3, 2009 3:01 PM said...
ஹ்ம்ம்......வரமுடியாது வருத்தமளிக்கிறது....:(
//

என்னாது.... வருத்தமா... நீங்க குடுத்துவச்சவர்.. :))

சி தயாளன் on November 3, 2009 at 4:45 PM said...

:-))) கலக்கல்..அதிலையும் நிக்கிறம் இருக்கிறம்....:-))

யோ வொய்ஸ் (யோகா) on November 3, 2009 at 4:49 PM said...

////மதுவதனன் மௌ. / cowboymathu said...
Bavan on November 3, 2009 3:01 PM said...
ஹ்ம்ம்......வரமுடியாது வருத்தமளிக்கிறது....:(
//

என்னாது.... வருத்தமா... நீங்க குடுத்துவச்சவர்.. :))///

வழி மொழிகிறேன்

வந்தியத்தேவன் on November 3, 2009 at 5:01 PM said...

இருக்கிறம் ஒன்று கூடல்

இருக்கிறம் சஞ்சிகை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வலைப்பதிவர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளமை தெரிந்ததே. சிலர் இந்த ஒன்றுகூடலை வலைப்பதிவர் சந்திப்பு என தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வலைப்பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலும் பொதுவான விவாதங்களோ கலந்துரையாடல்களோ நடக்கும் சாத்தியங்கள் இல்லையென்றே இருக்கிறம் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த ஒன்றுகூடலானது பாடசாலை, கல்லூரி நாட்கள் ஒன்றுகூடல் போல் சுவாரசியமாகவே இருக்கப்போகின்றது. சென்ற சந்திப்பில் பலர் எமக்குள் சந்தித்து பேசமுடியவில்லை எனக் குறைப்பட்டார்கள். ஆனால் இந்தச் சந்திப்பில் உங்கள் நண்பர்களை நீங்கள் சந்தித்து அளவளாவ முடியும். அத்துடன் சில ஆச்ச‌ரியங்களும் காத்திருக்கின்றன என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவித்திருக்கின்றார்கள்.

http://enularalkal.blogspot.com/2009/10/28-10-09.html

இந்தப் பதிவை ஒழுங்காக விளங்கியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.

KANA VARO on November 3, 2009 at 5:11 PM said...

இருக்கிறத்துக்கு வந்து நிண்டுகொண்டு கதைத்த அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.... ஹீ ஹீ ஹீ...

ரவி on November 3, 2009 at 5:13 PM said...

ரொம்ப ட்ரைய்யா இருக்கு. அதாவது ஈரப்பதமில்லாமல். புரியுதா ?

Subankan on November 3, 2009 at 5:23 PM said...

// செந்தழல் ரவி said...
ரொம்ப ட்ரைய்யா இருக்கு. அதாவது ஈரப்பதமில்லாமல். புரியுதா ?//

புரியல. ஆனா சந்திப்பு நடந்த இடம் வெட் டாத்தான் இருந்தது.

Subankan on November 3, 2009 at 5:24 PM said...

திரும்பத்திரும்பக் கேட்பதால் கனககோபி, மூன்றாவது டிஸ்கியைப் படிங்க

யோ வொய்ஸ் (யோகா) on November 3, 2009 at 5:28 PM said...

//// காமென்ட்ஸ் போடுமளவுக்கு புகைப்படங்களில் தோன்றாத ஏனய சக பதிவர்களுக்கு எனது மென்மையான கண்டனங்கள்.////

////Subankan said...
திரும்பத்திரும்பக் கேட்பதால் கனககோபி, மூன்றாவது டிஸ்கியைப் படிங்க////


எங்களை பற்றி கொமண்ட்ஸ் போடாதத சுபாங்கனுக்கு வன்மையான கண்டனங்கள்

Subankan on November 3, 2009 at 5:39 PM said...

// யோ வாய்ஸ் (யோகா) said

எங்களை பற்றி கொமண்ட்ஸ் போடாதத சுபாங்கனுக்கு வன்மையான கண்டனங்கள்//

எவ்வளவோ தேடியும் தகுந்த படங்கள் கிடைக்கவில்லை. சில படங்களில் 'வில்லங்கம்' வேறு தெரிகிறது. படங்கள் கிடைத்தால் அனுப்புங்கள், பார்ட் 2 போட நாங்கள் ரெடி.

maruthamooran on November 3, 2009 at 6:37 PM said...

////வந்தியத்தேவன்...
மருதமூரானின் கையில் இருந்த கிளாசை மறைத்த காரணம் என்னவோ?////

maruthamooran on November 3, 2009 at 6:37 PM said...

/////வந்தியத்தேவன்
மருதமூரானின் கையில் இருந்த கிளாசை மறைத்த காரணம் என்னவோ?////

ha ha ha

KANA VARO on November 3, 2009 at 6:58 PM said...

ஏன் வந்தி அண்ணா பலர் இந்த சந்திப்பை தப்பாகவே புரிந்திருக்கிறார்கள் . இருக்கிறம் தெளிவாக சொல்லி இருந்தது என்ன நடக்க இருக்கிறது என்பதை. புரியாமல் வந்தது யார் பிழை? நான் கூட எங்கோ ஒரு இடத்தில் "இதை வினோதன் மண்டபத்தில் நடந்தது போன்றது என்று நினைத்திவிடாதீர்கள்" என்று பதிவிட்ட ஞாபகம் . எல்லோரும் சந்தோசமாக பேசி பழகினோம் என்பது உண்மை...

குடிகாரன் on November 3, 2009 at 8:20 PM said...

வாழ்த்துக்கள் நண்பர்களே ....

குடிகாரன் on November 3, 2009 at 8:20 PM said...

வாழ்த்துக்கள் நண்பர்களே ....

பா.ராஜாராம் on November 3, 2009 at 10:59 PM said...

அருமையான,ஜாலியான பகிரல்!

Unknown on November 4, 2009 at 11:43 AM said...

//டிஸ்கி 3 - காமென்ட்ஸ் போடுமளவுக்கு புகைப்படங்களில் தோன்றாத ஏனய சக பதிவர்களுக்கு எனது மென்மையான கண்டனங்கள்.//

ஏனய்யா...
நான் படமெடுத்தா அந்தப் படங்களில நான் எப்பிடியய்யா வருவன்.?
நீங்க தான் வேற யாரிற்றயும் வாங்கி எடுத்துப் போடோணும்....
எனக்கு வயசில அண்ணாவா இருந்தா மட்டும் போதாது, புத்தியிலயும் அண்ணாவா இருக்கோணும்...
விளங்குதா?

Subankan on November 4, 2009 at 6:06 PM said...

// கனககோபி said...

ஏனய்யா...
நான் படமெடுத்தா அந்தப் படங்களில நான் எப்பிடியய்யா வருவன்.?
நீங்க தான் வேற யாரிற்றயும் வாங்கி எடுத்துப் போடோணும்....
எனக்கு வயசில அண்ணாவா இருந்தா மட்டும் போதாது, புத்தியிலயும் அண்ணாவா இருக்கோணும்...
விளங்குதா?//

எங்கயாவது போனா அடுத்தவங்களை நாங்கள் படம் எடுக்கறதை விட எங்களை அடுத்தவங்கள் படம் எடுக்கறமாதிரி இருக்கிறதுதான் புத்திசாலித்தனம். அண்ணன் அண்ணன்தான்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy