Friday, November 6, 2009

இந்தப் பதிவை யாரும் படிக்க வேண்டாம்டிஸ்கி 1 – இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு. சிறுவர்கள் விலகிவிடுவது நல்லது.

டிஸ்கி 2 – பலவீனமான இதயம் கொண்டவர்கள் இதற்குமேல் படிப்பது நல்லதல்ல.

டிஸ்கி 3 – இரத்த அழுத்த நோய் கொண்டவர்கள் விலகிவிடுவது உத்தமம்.

டிஸ்கி 4 – உங்களால் அதிர்ச்சியைத் தாங்க முடியாவிடின் இது உங்களுக்கான இடம் அல்ல

டிஸ்கி 5 – பச்சிளம் பாலகர்கள் பார்க்கவே கூடாத இடம் இது

டிஸ்கி 6 – இதைப் பார்த்துவிட்டு தற்கொலை முயற்சில் இறங்கினால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

டிஸ்கி 7 – இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆத்திரத்தில் உங்கள் கணினியை உடைத்தால் அதற்கான செலவு உங்களுடையதே

டிஸ்கி 8 – மேற்சொன்ன காரணத்துக்காக அலுவலகத்தில் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நலம்

டிஸ்கி 9 – இந்தப் பதிவுக்குப் பிறகு லோஷன் அண்ணாவின் ‘நண்பர்களை’ எனக்கு நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை.

டிஸ்கி 10 – இது சும்மா, பத்து வரவேண்டுமென்பதற்காக.

இதுதான் மேட்டரு

.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.


40 comments:

யோ வாய்ஸ் (யோகா) on November 6, 2009 at 12:06 PM said...

ஏன் ஏன் எல்லாம் நல்லாதானே போகுது? ஏன்யா இந்த கொலை வெறி.

நான் பச்சிளம் பாலகன்

கனககோபி on November 6, 2009 at 12:24 PM said...

விஜய் இரசிகர் மன்றம் சார்பாக 35 dislike வாக்குகள் பெற தெரிசெய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்...
வாழ்த்துக்கள்....

ஆயில்யன் on November 6, 2009 at 12:24 PM said...

சிரிக்கவேண்டிய போஸ்டர்ல ஏன் அம்புட்டு மரண பீதி? :)

Bavan on November 6, 2009 at 1:31 PM said...

அந்த போஸ்டர் ஐ ஒரு ரெண்டு நிமிஷம் குறுகுறு என்று பாருங்க.....
அப்புறம் கேக்கபெக்க.....கேக்கபெக்க .....என்று சிரிச்சுட்டே இருப்பீங்க....ஹீ.......ஹீ...:D

ஹேமா on November 6, 2009 at 3:30 PM said...

டேய் பெடியா....எழுதினவரே ஒரு சின்னப் பொடிப்பிள்ளை.இதில வேற சின்னவை பாக்கக்கூடாதோ !தம்பி வளர்ந்திட்டாயடா.

சந்ரு on November 6, 2009 at 3:49 PM said...

எப்படி சுபாங்கன் உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியிது...

kethees on November 6, 2009 at 3:55 PM said...

nice

மதுவதனன் மௌ. / cowboymathu on November 6, 2009 at 3:56 PM said...

உலகமெங்கும் பன்றிக்காய்ச்சலென்று பீதி இருக்கேக்க இதே வேற உலகெங்குமா.. :))

சந்ரு on November 6, 2009 at 3:57 PM said...

//ஹேமா said...
டேய் பெடியா....எழுதினவரே ஒரு சின்னப் பொடிப்பிள்ளை.இதில வேற சின்னவை பாக்கக்கூடாதோ !தம்பி வளர்ந்திட்டாயடா.//ஹா... ஹா.... இது தேவையா அன்புத்தம்பி.....

சின்னப்பையனின் குறும்புகள் அப்படித்தான் இருக்கும் (லொள்ளு)

R.V.Raj on November 6, 2009 at 4:07 PM said...

படிக்கவேனாமேனா நாங்கள் படிப்பமேன்னு உங்களுக்கு தெரியாதா. விஜய் படம்தானே போட்டிருக்கிங்க நானும் எதோ நமிதா அனுஷ்கா படம் போட்டிருக்கிங்களோ என்னு நினைச்சன் சொதப்பிட்டிங்கள். ஆனாலும் எப்படித்தான் தலைப்பெல்லாம் யோசிக்கிறீங்களோ???.......

Anbu on November 6, 2009 at 4:19 PM said...

நான் படிக்கலை..:-)

ilangan on November 6, 2009 at 4:39 PM said...

நானும் ஏதோ பெரிய விசயம் எண்டு நினைச்சன்.

இவ்வளவு காமெடிய நான் எதிர் பாக்கல்ல. சுப்பர் கொஞ்ச நாளில இன்னொரு அரசியல் அதிர்ச்சி வரும். கவனம்.

கனககோபி on November 6, 2009 at 4:52 PM said...

முதலாவது dislike வாக்கிற்காக வாழ்த்துக்கள்...
நீங்கள் பிரபலமடைகிறீர்கள்... ஹி ஹி.... ;)

தியாவின் பேனா on November 6, 2009 at 4:57 PM said...

உங்க கண்டிசன (தலைப்பு) ஏத்ததால பதில் எழுத முடியலை

suresh on November 6, 2009 at 6:20 PM said...

dai goyyale nee yenda atha gely seiyara antha padathala work panna workers yeppadi kastaparupanga ....atha nenai da..........oonaku nalla saauuuu varathathu da lorry la adi pattu saauu va da

கனககோபி on November 6, 2009 at 6:39 PM said...

//suresh said...
dai goyyale nee yenda atha gely seiyara antha padathala work panna workers yeppadi kastaparupanga ....atha nenai da..........oonaku nalla saauuuu varathathu da lorry la adi pattu saauu va da //

ஹா ஹா ஹா.......................

ஹா ஹாஹா ஹாஹாஹாஹாஹாஹா....

சுபாங்கன் சாவே வேணாம் எண்டுறார் நீங்கள் நல்ல சாவே வராது எண்டுறியள்...??
உனக்கு சாவே வராதுடா எண்டு திட்டோணும் அடுத்த முறை.... சரியோ........

தமிழில தட்டச்சுச் செய்ய உதவி வேணும் எண்டா நான் உதவுறன் உங்களுக்கு....

கரன் said...

டிஸ்கி எண்டா என்ன? ஏன் தமிழில அதுக்குப் பொருத்தமான வார்த்தை இல்லையா.. ஏன் இப்பிடி செய்யிறீங்கள் . சுபாங்கன் நீங்களுமா... இது பகிடிக்குப் போட்ட பதிவுதான் அதைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனா நீங்கள் தமிழை கொல்லுறது பிடிக்கவில்லை

Thirumathi Jaya Seelan on November 6, 2009 at 6:50 PM said...

இப்படி பீதிய கிளப்பிட்டீக!

Anonymous said...

அடே லூசு பையா உன்னுடைய பப்ளிசிட்டிக்காக விஜய் சாரை ஏண்டா வம்புக்கு இழுக்கிற... நீ முதல்ல ஜீரணிக்க கக்கத்துக்க... புரியதுடா லூசு பையா....

கனககோபி on November 6, 2009 at 7:19 PM said...

//Anonymous said...

அடே லூசு பையா உன்னுடைய பப்ளிசிட்டிக்காக விஜய் சாரை ஏண்டா வம்புக்கு இழுக்கிற... நீ முதல்ல ஜீரணிக்க கக்கத்துக்க... புரியதுடா லூசு பையா.... //

தலைவா...
டொக்ரர் விஜய்....
சரியாகச் சொல்லுங்கள்....

அன்புடன் அருணா on November 6, 2009 at 7:56 PM said...

சரி படிக்கலை!

Subankan on November 6, 2009 at 8:21 PM said...

// suresh said...
dai goyyale nee yenda atha gely seiyara antha padathala work panna workers yeppadi kastaparupanga ....atha nenai da..........oonaku nalla saauuuu varathathu da lorry la adi pattu saauu va da//

ஹா ஹா, நல்லா சிரிக்கவைச்சுட்டீங்க

Subankan on November 6, 2009 at 8:22 PM said...

// ஆயில்யன் said...
சிரிக்கவேண்டிய போஸ்டர்ல ஏன் அம்புட்டு மரண பீதி? :)//

அவரைத்தான் கேக்கணும்

Subankan on November 6, 2009 at 8:23 PM said...

// ஹேமா said...
டேய் பெடியா....எழுதினவரே ஒரு சின்னப் பொடிப்பிள்ளை.இதில வேற சின்னவை பாக்கக்கூடாதோ !தம்பி வளர்ந்திட்டாயடா.//

என்னை வளரவே விடமாட்டீங்களா அக்கா?

Subankan on November 6, 2009 at 8:24 PM said...

//கரன் said...
டிஸ்கி எண்டா என்ன? ஏன் தமிழில அதுக்குப் பொருத்தமான வார்த்தை இல்லையா.. ஏன் இப்பிடி செய்யிறீங்கள் . சுபாங்கன் நீங்களுமா... இது பகிடிக்குப் போட்ட பதிவுதான் அதைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனா நீங்கள் தமிழை கொல்லுறது பிடிக்கவில்லை//

குறிப்பு என்று போட்டிருக்கலாம். நகைச்சுவைப் பதிவிகையால் அது உறுத்தும். பார்த்துக்கொள்கிறேன். நன்றி.

Subankan on November 6, 2009 at 8:26 PM said...

// Anonymous said...
அடே லூசு பையா உன்னுடைய பப்ளிசிட்டிக்காக விஜய் சாரை ஏண்டா வம்புக்கு இழுக்கிற... நீ முதல்ல ஜீரணிக்க கக்கத்துக்க... புரியதுடா லூசு பையா.//

சரி சார். கத்துக்கறேன். அதுசரி, இப்படிப் பதிவுபோட்டா ப்ப்ளிசிட்டி ஆகிடலாமா?

Subankan on November 6, 2009 at 8:27 PM said...

இந்தப் பதிவுக்கு படித்துப் பின்னூட்டமிட்ட, படிக்காமல் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Balavasakan on November 6, 2009 at 8:36 PM said...

என்ன சுபாங்கன் விஜய விடமாடிங்க போல இருக்கு எல்லா பதிவர்களும் விஜய சும்மா வாங்கு வாங்கு ன்னு வாங்கிறாங்க ........
நானும் யோசித்தேன் பேந்து ஏன் வில்லங்கம் ன்னு விட்டுபுட்டேன்

கனககோபி on November 6, 2009 at 8:59 PM said...

// Subankan said...

இந்தப் பதிவுக்கு படித்துப் பின்னூட்டமிட்ட, படிக்காமல் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.//

எனக்குத் தனியாக நன்றி சொல்லதா உங்களை கண்டிக்கிறேன்....

Subankan on November 6, 2009 at 9:16 PM said...

// Balavasakan said...
என்ன சுபாங்கன் விஜய விடமாடிங்க போல இருக்கு எல்லா பதிவர்களும் விஜய சும்மா வாங்கு வாங்கு ன்னு வாங்கிறாங்க ........
நானும் யோசித்தேன் பேந்து ஏன் வில்லங்கம் ன்னு விட்டுபுட்டேன்//

:))

Subankan on November 6, 2009 at 9:17 PM said...

தனியே கும்மிய கனககோபிக்கும் நன்றிகள். ஓகேவா?

கனககோபி on November 6, 2009 at 9:31 PM said...

// Subankan said...

தனியே கும்மிய கனககோபிக்கும் நன்றிகள். ஓகேவா? //

உது காணாது...

நான் நாலோ அஞ்சு பின்னூட்டம் போட்டிருக்கிறன் நீங்கள் தந்த பத்து ரூபாவுக்காக....
ஆனா நீங்கள் என்னை வடிவாக மரியாதை செய்யேல....

இனி பின்னூட்டம் போட 100 ரூபா வேணும்....

வந்தியத்தேவன் on November 6, 2009 at 9:57 PM said...

சுபாங்கனின் பினாமி கனககோபியா?

அப்போ டிசம்பரில் இன்னொரு சுனாமியா?

Subankan on November 6, 2009 at 10:37 PM said...

@ கனககோபி

//நான் நாலோ அஞ்சு பின்னூட்டம் போட்டிருக்கிறன் நீங்கள் தந்த பத்து ரூபாவுக்காக....
ஆனா நீங்கள் என்னை வடிவாக மரியாதை செய்யேல....

இனி பின்னூட்டம் போட 100 ரூபா வேணும்....//

நான் அதைவிடக் கூடப் பின்னூட்டம் போட்டிருக்கிறன். சோ, நோ மோர் மணி. ஓகே?

Subankan on November 6, 2009 at 10:39 PM said...

//வந்தியத்தேவன் said...
சுபாங்கனின் பினாமி கனககோபியா?

அப்போ டிசம்பரில் இன்னொரு சுனாமியா?//

ஐ, நல்ல கவிதை. ஒரு பிரபல பதிவர் இதை சனிப்பெயர்ச்சி என்று வர்ணித்தார்.

கனககோபி on November 7, 2009 at 3:56 AM said...

//வந்தியத்தேவன் said...

சுபாங்கனின் பினாமி கனககோபியா?

அப்போ டிசம்பரில் இன்னொரு சுனாமியா? //

எங்கள் 10 ரூபா வியாபாரத்தை அவமானம் செய்த உங்களை 3 விஜய் படம் பார்க்க உத்தரவிடுகிறேன்....
அதற்குப் பிறகும் நீங்கள் ஒழுங்காக இருக்காவிட்டால் ஏகன் உட்பட்ட சில படங்களும் காட்சிப்படுத்தப்படும்.

ajith said...

subakan oru 9

prashanth_hi on November 9, 2009 at 6:27 PM said...
This comment has been removed by a blog administrator.
Subankan on November 9, 2009 at 6:38 PM said...

@ prashanth_hi

பொது இடங்களில் வார்த்தைகளை கவனமாகப் பாவியுங்கள்

saravanans1976 said...

ஏனுங்க இப்பிடியா மிரட்டுறது...............

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy