இலங்கையின் முன்னணி அறிவிப்பாளர், பதிவர் லோஷன் அண்ணாவிற்கு இன்று பிறந்தநாள். நானெல்லாம் அவர் குரலுக்கு ரசிகன். நான் மட்டுமா? இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலானோர் அவர் குரலின் ரசிகர்கள். இலங்கையின் சிறந்த தமிழ் அறிவிப்பாளராக கருத்துக்கணிப்பில் தெரிவானவர் என்று அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பதிவுலகிலும் அவரைப்பற்றி நான் கூறத்தேவையில்லை. எனக்கோ அவர் பதிவுலகின் துரோணாச்சாரியார். பிளாக் என்றால் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என நினைத்திருந்த எனக்கு அவரது பிளாக்தான் அறிமுகமான முதல் தமிழ் பிளாக். நான் தமிழ்மணம், தமிழிஷ் பற்றி அறிந்துகொண்டதே அவரது பிளாக் மூலம்தான்.
அவரை நான் தொலைவிலேயே கண்டிருக்கிறேன். மின்னஞ்சல் தொடர்புகள் மட்டுமே அவரோடு எனக்கு. இலங்கையில்தானே இருக்கிறேன். என்றாவது சந்தித்துவிட மாட்டேனா? போகட்டும்.
லோஷன் அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
35 comments:
லோஷனுக்கு வாழ்த்துகள்!
லோஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !
லோஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !
வெங்கடேஷ்
வாழ்த்துக்கள் லோஷன்
லோஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன்
நன்றி லக்கிலுக்
நன்றி கோவி.கண்ணன்
நன்றி வெங்கடேஷ்
நன்றி கானா பிரபா
நன்றி டக்ளஸ்.......
நன்றி பிரியமுடன்.........வசந்த்
பிறந்த நாள் கொண்டாடும் பதிவர் லோஷனுக்கு பூச்சரம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது..
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்...
பூச்சரம்
தமிழர்ஸ் - Tamilers
திகழ்மிளிர்
நன்றிகள்
நன்றி ’டொன்’ லீ
வாழ்த்துக்கள். லோஷனுக்கு மட்டுமல்ல நட்பு கொண்டாடும் உங்களுக்கும்.
ஓஹ்...
வாழ்த்துகள் லோஷன் அண்ணா...
தகவல் தெரிவித்த உங்களுக்கு நன்றிகள்...
வாழ்த்துகள் லோஷன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன்..
வாழ்த்துகள் லோஷன் அண்ணா...
பாலா
வேத்தியன்
பித்தன்
thevanmayam
வழிப்போக்கன்
நன்றிகள்
நானும் லோஷனின் இரசிகன். லோஷனுக்கு வாழ்த்துகள் :)
@ எம்.எம்.அப்துல்லா
நன்றி
லோஷனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நானும் லோஷன் அண்ணாவின் தீவிர இரசிகன். அவருக்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சென்ஷி
R.V.Raj
நன்றி
நண்பர் லோஷனுக்கு
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டான பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
வாழ்த்துக்கள் லோஷன்
மதிபாலா
J
நன்றி
லோஷன் அண்ணாவின் தீவிர இரசிகன் என்கிற வகையில் அவருக்காக சில வரிகள்.{அவர் வாசித்திருப்பார் இது உங்களுக்காக}
உலகிலேயே இனிய - ஆண்
குரல் ஒன்றுக்கு
பிறந்தநாளாமே - இன்று
பரிசுதான் கொடுக்க முடியவில்லை.
சக்தியோடு பிறந்து - பின்
சூரியனை கடைந்து - இன்றோ
வெற்றி அடைந்திருக்கிறீர்கள்.
சக்தியை பிரயோகித்து
சூரியனாய் உழைத்தீர்கள்
வெற்றியடைந்த பின்னும்
சும்மாவா இருக்கிறீர்கள்.
பதிவில் பார்த்தோம்
நாட்டை நோட்டம் பார்த்து - ஊட்டம்
போடவும் நேரம் இல்லை - வீட்டில்
ஆட்டம் போடவும் நேரமில்லை
மகனுடன் பட்டம் விடவும் நேரமில்லை
உங்கள் திட்டங்கள்தான் என்ன?
வானொலி ஒலிக்க சமூகம் விழிக்க
பதிவில் எம்மை நீங்கள் மயக்க நாங்கள் வியக்க
என்றும் தேகம் சிறக்க - உங்கள்
வெற்றிக்கொடி பறக்க
எதையும் மறக்காமல் சிறத்திடுங்கள்
புதிய அகவையில்.
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!
@ R.V.Raj
கவிதை அருமை நண்பரே!
பதிவுக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன்..
Sinthu
த.ஜீவராஜ்
நன்றி
A veRy vEry happy B'day 2 loushan
லோஷன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Post a Comment