பரீட்சைக்குத் தயாராகும் மாணவன் ஒருவன் ஒவ்வொரு காலத்திலும் பாடும் சிச்சுவேசன் சாங்ஸ் இவை. சில இடங்களில் சில பாடல் வரிகளை மாற்றியுள்ளேன். எல்லாம் ஒரு அனுபவம்தான்.
- செமிஸ்டர் ஆரம்பத்தில்..
காலேஜூக்குப் போவோம், கட்டடிக்க மாட்டோம்…
- பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
கொப்பியிருக்குது, புக்குமிருக்குது, திறந்துபாக்க நேரம் வந்தது இப்போது….
- பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..
ஊருசனம் தூங்கிருச்சு, ஊத காத்தும் அடிச்சிரிச்சு, பாவிப்பய தூங்கலியே, படிப்பும் இன்னும் முடியலியே.
- பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..
நாடகம்விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா ...
- பரீட்சையின் போது…
ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
- பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..
பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு..
- இறுதியில்..
வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்
36 comments:
முடியல சாமி....
தப்ப நினைக்காதீங்கப்பா அவ்வளவு சிரிப்பு என்றேன்.
நல்லாருக்கு ,,
:) :) :)
superb
nallayiruke???///
ellam anupavamo?///
அப்படிப் போடு..., போடு..,
அடிச்சுப் போடு தன்னாலே..,
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா!!!.....
உங்க மாற்று வரிகளைப் பார்த்து.....
மாத்தி யோசி....(உங்கள சொல்லல்ல.. இப்படி கூட ஒரு பாடல் இருக்குதாம்....)
அபூ.....
கிகிகி... நல்ல தொகுப்பு
Superb ....
Well done Keep going
சூப்பர் கற்பனை அண்ணா...
கலக்கிட்டீங்க போங்க ..................
வந்துட்டேன்.. கலந்து கட்டி அடிக்குறீங்க
நல்லாயிருக்கு சுபா
ஹி ஹி ஹி....
பரீட்சை படுத்தும் பாடு!!
அருமை, ரசித்து பாடி.. சீ.. படித்து சிரித்தேன்!!
அடுத்த பதிவு எப்ப? எதுக்கா.. வந்து கும்மதான்!!
சூப்பர்...
அனுபவம் பேசுதோ? ;)
நன்றி மயாதி
நன்றி சுபாஷ்
நன்றி மருதமூரான்
நன்றி சுரேஷ்
நன்றி அபூ
நன்றி பிரேம்குமார்
நன்றி கார்த்தி
நன்றி வழிப்போக்கன்
நன்றி கிராமத்து பயல்
நன்றி நசரேயன்
நன்றி வசந்த்
நன்றி coolzkarthi
நன்றி கலையரசன்
நன்றி லோஷன் அண்ணா
எல்லாமே அனுபவம்தான், கடைசி மூணைத் தவிர ;)
mm.. nice nice..
I enjoyed this :-)
@ Ramanan Satha
Thanks
நன்றாக உள்ளன நண்பரே.......
எத்தனை காலங்கள் ஆனாலும் மாணவர்கள் மாறுவதில்லையே.....
படங்கள் உண்மையைப் பிரதிபலிக்கின்றன.
எப்பிடி இப்பிடி திறந்த புத்தகமாவே இருக்கிறீங்க...?
ஆனா ஒரு ஒரு குறை...
//பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
கொப்பியிருக்குது, புக்குமிருக்குது, திறந்துபாக்க நேரம் வந்தது இப்போது….//
நானெல்லாம் இப்பிடிப் பாட மாட்டன்...
கடைசி நாள் வரை பரீட்சை தள்ளிப் போகும் எண்ட நம்பிக்கையில இருப்பன்...
ஹி ஹி ஹி...
ஐயோ எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது
சூப்பர் அண்ணா
நன்றி
முனைவர்.இரா.குணசீலன்
கனககோபி
அன்பு
ஐயோ ஐயோ
ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
சூப்பர் தல
ஐயோ சிரிச்சு முடியல, உண்மையிலேயே மிகவும் நல்லா இருக்கு.
நன்றி
சூரியன்
யாழினி
கீ.. கீ.. கீ..
சூப்பர் சிந்தனை..
டக்கரா கீது..
hi subankan!
உங்கள் துறை சார்ந்த ஆவணங்களை Google transilater toolkit இல் மொழி பெயர்த்து கூகிள் தமிழ் மொழி பெயர்ப்புக்கு கலைச்சொற்களை சேர்த்து உதவுங்கள்.
சுட்டி
http://translate.google.com/toolkit
for more info:
http://www.tamiltech.info/magazine/archives/google-translator-toolkit/
@ சுரேஷ் குமார்
நன்றி
// Sanjai said...
hi subankan!
உங்கள் துறை சார்ந்த ஆவணங்களை Google transilater toolkit இல் மொழி பெயர்த்து கூகிள் தமிழ் மொழி பெயர்ப்புக்கு கலைச்சொற்களை சேர்த்து உதவுங்கள்.
//
நிச்சயமாக
கலக்கிற்றிங்க சுபாங்கன்....
தொடரட்டும் உங்கள் பணி....
வாழ்த்துக்கள்....
நன்றி சந்ரு
மாணவர் மனதை நல்லா படிச்சிருக்கீங்க, Keep it up......
என்ன பவன், உன்னைப்பற்றி இல்லையே!!!
அடடா கொஞ்ச நாள் வராமல் இருந்திட்டேன், அதுக்குள்ளே இப்படி ஆகிட்டீங்களே சுபாங்கன் அண்ணா...
Superb.........
Post a Comment