Wireless Electricity பற்றிய ஆராய்ச்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. Nokia நிறுவனம் இது தொடர்பான தனது ஆராய்சிகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
இது கையடக்கத்தொலைபேசி, தொலைக்காட்சி, அன்ரனாக்கள் முதலியவற்றிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்காந்த அலையைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 5 milliwatts அளவுள்ள மின்சாரத்தை தற்போது தயாரிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது. 50 milliwatts அளவுள்ள மின்சாரத்தைத் தயாரிப்பதே தமது இலக்கு என்றும், அந்த மின்சாரம் ஒரு செல்போன் பேட்டரியை சார்ச் செய்யப் போதுமானது எனவும் கூறியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால் செல்போன்கள் தம்மைத் தாமே சார்ச் செய்துகொள்ளும் எனவும், மின்சாரம் தேவையில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில்??!!!
Wireless Electricity தொடர்பாக அறிந்துகொள்ள எனது இந்தப் பதிவைப் பாருங்கள்.
11 comments:
ம்..இது பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் நடக்குது. ஸ்கொலர்சிப்பும் தாராளமா கிடைக்கும். நீங்கள் இந்த துறை என்றால் முயன்று பார்க்கலாம்...:-)
@ ’டொன்’ லீ
ஆமாம், நான் அந்தத் துறைதான். முயற்சிபண்ணலாம். இன்னும் இரண்ரு வருடங்களிற்குப் பிறகு.
நன்றி.
நல்ல பகிர்வு நண்பா...
நல்ல பதிவு!!!
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி கார்த்தி
நல்ல பகிர்வு நண்பா...
http://www.vetripages.blogspot.com/
மறக்காமல் எனது பதிவுகள் பக்கம்,வந்து பின்னூட்டம் அளித்ததிற்கு நன்றி...
நன்றி வெற்றி
நல்ல பகிர்வு
நன்றி மாணவன்
பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..
மகிழ்ச்சியளிக்கும் செய்தி. பதிவிட்டதற்கு நன்றி.
Post a Comment