Tuesday, October 13, 2009

வயர் இல்லா மின்னோட்டம்




இந்த Wireless Electricity பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வயர்களைப் பயன்படுத்தாமல் வீடுகளிலேயே மின்சாரத்தை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தத் தொழில்நுட்பம் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலைகளை உருவாக்கி, அந்த மின்காந்த அலைகளை காற்றினூடு கடத்தி, மின்சாரம் உபயோகிக்கவேண்டிய பொருளில் உள்ள சிறிய தொழில்நுட்பம் மூலம் அந்த மின்காந்த அலைகளை மீண்டும் மின்சாரமாக்குவதன்மூலம் வயர்கள் இல்லாது மின்சாரம் கடத்தப்படுகிறது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.




டிஸ்கி - வீடியோ கொஞ்சம் பெரியதுதான். இறுதிவரை பாருங்கள். அங்கே நேரடிச் செய்முறை காட்டப்படுகிறது.

10 comments:

கலையரசன் on October 14, 2009 at 4:56 PM said...

சூப்பர் தலைவா...

யோ வொய்ஸ் (யோகா) on October 14, 2009 at 5:16 PM said...

அப்படி வந்தாலாவது இந்த power cut இல்லாம போகுமே சந்தோஷம்

Subankan on October 15, 2009 at 3:57 PM said...

@ கலையரசன்

நன்றி

Subankan on October 15, 2009 at 3:59 PM said...

@ யோ வாய்ஸ் (யோகா)

power cut இற்கும், இதற்கும் சம்பந்தமில்லை.

Unknown on October 16, 2009 at 10:22 AM said...

மின்காந்த அலைகளால் பாதிப்பு வராதா? எப்படி???

Subankan on October 16, 2009 at 10:29 AM said...

@ கனககோபி

மின்காந்த அலைகளால் பாதிப்பு வருமா என்பது ஆராய்ச்சியிலேயே இருக்கிறது. ஆனால் இன்று எம்மைச்சுற்றி பல மின்காந்த அலைகள் இருக்கிறது. அவற்றால் மின் தாக்குவது போன்ற பிரச்சினைகள் இல்லை.

SurveySan on October 16, 2009 at 10:34 AM said...

சூப்பரு மேட்டரு. நானும் இந்த வாரம்தான் இதைப் பத்தி முதல் தடவையா கேள்விப் பட்டேன்.

எலெக்ட்ரிக் டூத் ப்ரஷ்ஷெல்லாம் (braun), இந்த மாதிரி காத்துல மின் காந்தம் எல்லாம் இல்லாமல், தானா சார்ஜாயிக்குதாமே? அந்த டெக்னாலிஜி இன்னா?

Subankan on October 16, 2009 at 12:00 PM said...

@ SurveySan

//எலெக்ட்ரிக் டூத் ப்ரஷ்ஷெல்லாம் (braun), இந்த மாதிரி காத்துல மின் காந்தம் எல்லாம் இல்லாமல், தானா சார்ஜாயிக்குதாமே? அந்த டெக்னாலிஜி இன்னா?//

இந்த மேட்டர் எனக்குப் புதுசு. இருங்க, கேட்டுச் சொல்கிறேன்.

Unknown on October 26, 2009 at 12:18 PM said...

Thanks for share.
very nice one.
WiTriCity is really nice issue.

Scientist cant be doctor, it could be a small damage of human body.

Subankan on October 26, 2009 at 6:51 PM said...

@ ..:: Mãstän ::..

True

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy