Tuesday, December 1, 2009

அகவை ஒன்றில் ஐந்தறைப்பெட்டி!






நேற்றுப்பொல இருக்கிறது. லோஷன் அண்ணாவின் தளத்தைப்பார்த்து பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு, என்ன போடுவது என்று தெரியாமல் மின்னஞ்சலில் கிடைத்த படங்களைப் பதிவேற்றியது. சரியாக இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.

ஆரம்பத்தில் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என ஒன்றுமே தெரியாமல் எழுதிவந்த நான், இன்று ஏதோ ஒரளவு எழுதுகிறேன் என நீங்கள் நினைத்தால் தமது எழுத்துக்களை வாசிக்கச்செய்ததன்மூலம் என்னைத் திருத்திய பதிவுலகின் அத்தனை முகம்தெரியா நண்பர்களையும்தான் சாரும்.

இந்த ஒரு வருடங்களில் பதிவுலகம் பல முகம் தெரிந்த, தெரியாத நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. பலரை என்னையும் வாசிக்கவைத்துள்ளது. எனது வாசிப்பு அனுபவத்தை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் எனது ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாக்கியுள்ளது.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதுதான். இங்கே நான் எழுதுபவற்றில் எங்கோ நான் படித்தவற்றின் தாக்கம் இருக்கலாம். ஆனாலும் copy ஆக இருக்காமல் Smart copy ஆக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே எழுதிக்கொண்டிருக்கிறேன். பதிவுலகில் என்னோடு ஒத்த விருப்பு வெறுப்புக்களைக்கொண்ட பலரை சந்திக்கக்கிடைத்ததும், அவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருவதும் என்னையே நான் பார்ப்பதுபோன்ற உணர்வுகளை பல இடங்களில் சந்தித்திருக்கின்றேன். இவற்றின் தாக்கங்கள் இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் கடினமான விடயம்தான்.

இதுவரை எழுதியவற்றுள் தொழில்நுட்ப்ப்பதிவுகளே அதிகம். ஆனாலும் அவை என் கற்பனைக்குதிரைக்குக் கடிவாளம் என உணரத்தொடங்கியதால் கொஞ்சம் அவற்றைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் என்னிடம் தொழில்நுட்ப்ப்பதிவுகளை எதிர்பார்ப்பவர்களுக்காக இவற்றைப் பகிர்வதை முற்றாக நிறுத்திவிடப்போவதில்லை.

இந்த ஒரு வருடத்தில் எனது எழுத்துநடை பெரிதளவில் மாறியுள்ளது எனக்கே தெளிவாகத் தெரிகிறது. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் பதிவுலக ஃபோபியாக்களிலிருந்தும் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன். இங்கே மனிதர்களைத்தவிர மற்றெல்லாம் போலி என்ற ஒரு கருத்துக்கு வந்துவிட்டேன். பட்டுத்தெளிந்த விடயம் இது.

இங்கு காணப்படும் நட்புத்தான் இந்த ஒருவருடமும் என்னை பதிவுலகோடு கட்டிப்போட்டுவைத்திருக்கிறது. பல வழிகளிலும் என்னை ஊக்குவிக்கும், தொடர்ந்து படித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்!


59 comments:

Romeoboy on December 1, 2009 at 9:33 AM said...

வாழ்த்துக்கள் நண்பா ..

Tech Shankar on December 1, 2009 at 9:39 AM said...

congrats dear buddy

maruthamooran on December 1, 2009 at 10:11 AM said...

வாழ்த்துகள் சுபாங்கன். எதிர்காலத்திலும் கலக்கலாகவும், காத்திரமாகவும் பதிவிடுங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) on December 1, 2009 at 10:21 AM said...

வாழ்த்துக்கள் சகோ...

தொடர்ந்து எழுதுங்கள், நான் விடாமல் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர்...

Bavan on December 1, 2009 at 10:43 AM said...

வாழ்த்துக்கள் அண்ணா!

Unknown on December 1, 2009 at 10:52 AM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன் அண்ணா...

உங்களின் தளத்திற்கு முதன்முதலில் வந்த ஞாபகம் எனக்கு இருக்கிறது...
உங்களை தொழிநுட்பப் பதிவராக எண்ணி அடிக்கடி வந்திருக்கிறேன்....

இப்போது தான் நல்ல பழக்கமாகிவிட்டது உங்கள் எழுத்துநடை....

அப்படியே உங்கள் தொழிநுட்பப் பக்கத்தையும் இடைக்கிடை போடுங்கள்....

வாழ்த்துக்கள்......

SShathiesh-சதீஷ். on December 1, 2009 at 10:55 AM said...

ஓராண்டுக்குள் இத்தனை அதிரடியா இன்னும் பல ஆண்டுகள் உங்கள் அதிரடி தொடர வாழ்த்துக்கள்.

தங்க முகுந்தன் on December 1, 2009 at 10:58 AM said...

ம்........ஒரு வருடத்தில் நிறைந்த சாதனைகள் புரிந்த தம்பி சுபாங்கனுக்கு - ஐந்தறைப் பெட்டிக்கு எமது நல் வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாக ஐந்தறைப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்!

Thanansan on December 1, 2009 at 11:04 AM said...

Hi, I'M Thanansan(Your immediate Junior)...

Congratulation for take off in Blog.
you should be continue with confidence.

Thanansan on December 1, 2009 at 11:06 AM said...

Hi, i'm Thanansan(your immediate junior)

CONGRATULATION FOR TAKE OFF IN "TAMIL BLOG WORLD".

YOU SHOULD GO TO TOP LEVEL.

Thanansan.

சி தயாளன் on December 1, 2009 at 11:31 AM said...

வாழ்த்துகள் சுபாங்கன்..

Unknown on December 1, 2009 at 11:37 AM said...

பதிவுகள் பல கோடி தொடர வாழ்த்துக்கள்.

balavasakan on December 1, 2009 at 11:39 AM said...

வாழத்துக்கள் சுபாங்கன்...

வேந்தன் on December 1, 2009 at 1:54 PM said...

வாழ்த்துக்கள் :)
தொடர்ந்து எழுதுங்கள்...

Ramesh on December 1, 2009 at 4:49 PM said...

வாழ்த்துகள் சுபாங்கன்
ஒரு வருடத்துக்குள் இத்தனை சாதனைகளா???
தொடரட்டும் உங்கள் பதிவுகள்

கோவி.கண்ணன் on December 1, 2009 at 5:23 PM said...

//இங்கு காணப்படும் நட்புத்தான் இந்த ஒருவருடமும் என்னை பதிவுலகோடு கட்டிப்போட்டுவைத்திருக்கிறது.//

உண்மை உண்மை !

நல்வாழ்த்துகள் சுபாங்கன் !

ARV Loshan on December 1, 2009 at 6:41 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்,..
உங்களின் பதிவுகளைத் தவரவிடாதவர்களில் நானும் ஒருவன் என நினைக்கிறேன்..
வெவ்வேறுபட்ட தளங்களில் நின்று விளையாடுவது உங்களின் பலவகை ரசனையைக் காட்டுகிறது..

தொடர்ந்து ஜமாயுங்கள்..:)

//இந்த ஒரு வருடத்தில் எனது எழுத்துநடை பெரிதளவில் மாறியுள்ளது எனக்கே தெளிவாகத் தெரிகிறது. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் பதிவுலக ஃபோபியாக்களிலிருந்தும் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன். இங்கே மனிதர்களைத்தவிர மற்றெல்லாம் போலி என்ற ஒரு கருத்துக்கு வந்துவிட்டேன். பட்டுத்தெளிந்த விடயம் இது.
//

:)

Subankan on December 1, 2009 at 10:23 PM said...

//Romeoboy said...
வாழ்த்துக்கள் நண்பா//

நன்றி நண்பா

Subankan on December 1, 2009 at 10:24 PM said...

// தமிழ்நெஞ்சம் said...
congrats dear buddy//

Thanks anna

Subankan on December 1, 2009 at 10:25 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
வாழ்த்துக்கள் சகோ...

தொடர்ந்து எழுதுங்கள், நான் விடாமல் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர்//

நன்றி அண்ணா

Subankan on December 1, 2009 at 10:27 PM said...

// மருதமூரான். said...
வாழ்த்துகள் சுபாங்கன். எதிர்காலத்திலும் கலக்கலாகவும், காத்திரமாகவும் பதிவிடுங்கள்//

மிக்க நன்றி அண்ணா, முயற்சிசெய்கிறேன்.

Subankan on December 1, 2009 at 10:29 PM said...

// Bavan said...
வாழ்த்துக்கள் அண்ணா!
//

நன்றி பவன்

Subankan on December 1, 2009 at 10:31 PM said...

// கனககோபி said...
வாழ்த்துக்கள் சுபாங்கன் அண்ணா...

உங்களின் தளத்திற்கு முதன்முதலில் வந்த ஞாபகம் எனக்கு இருக்கிறது...
உங்களை தொழிநுட்பப் பதிவராக எண்ணி அடிக்கடி வந்திருக்கிறேன்....

இப்போது தான் நல்ல பழக்கமாகிவிட்டது உங்கள் எழுத்துநடை....

அப்படியே உங்கள் தொழிநுட்பப் பக்கத்தையும் இடைக்கிடை போடுங்கள்....

வாழ்த்துக்கள்.//

நன்றி கோபி, நிச்சயமாக இடுகிறேன்.

Subankan on December 1, 2009 at 10:33 PM said...

//SShathiesh said...
ஓராண்டுக்குள் இத்தனை அதிரடியா இன்னும் பல ஆண்டுகள் உங்கள் அதிரடி தொடர வாழ்த்துக்கள்//

நன்றி சதீஷ்

Subankan on December 1, 2009 at 10:33 PM said...

// தங்க முகுந்தன் said...
ம்........ஒரு வருடத்தில் நிறைந்த சாதனைகள் புரிந்த தம்பி சுபாங்கனுக்கு - ஐந்தறைப் பெட்டிக்கு எமது நல் வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாக ஐந்தறைப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்//

மிக்க நன்றி அண்ணா

Subankan on December 1, 2009 at 10:34 PM said...

//Thanansan said...
Hi, I'M Thanansan(Your immediate Junior)...

Congratulation for take off in Blog.
you should be continue with confidence.//

நன்றி தனஞ்சன், நீங்களும் பிளாக் வைத்திருக்கிறீர்களா? சொல்லவே இல்லை?

Subankan on December 1, 2009 at 10:35 PM said...

// ’டொன்’ லீ said...
வாழ்த்துகள் சுபாங்கன்//

நன்றி அண்ணா

Subankan on December 1, 2009 at 10:35 PM said...

//ஈழவன் said...
பதிவுகள் பல கோடி தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி

Subankan on December 1, 2009 at 10:36 PM said...

//Balavasakan said...
வாழத்துக்கள் சுபாங்கன்//

நன்றி பாலா

Subankan on December 1, 2009 at 10:37 PM said...

//வேந்தன் said...
வாழ்த்துக்கள் :)
தொடர்ந்து எழுதுங்கள்//

நன்றி வேந்தன்

Subankan on December 1, 2009 at 10:37 PM said...

// ramesh-றமேஸ் said...
வாழ்த்துகள் சுபாங்கன்
ஒரு வருடத்துக்குள் இத்தனை சாதனைகளா???
தொடரட்டும் உங்கள் பதிவுகள்
//

நன்றி றமேஸ்

வந்தியத்தேவன் on December 1, 2009 at 10:37 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்.
உங்கள் எழுத்துக்களை உங்களை நேரில் அறியமுன்னரே படித்திருக்கின்றேன். முன்னர் கொஞ்சம் தொழில்நுட்பம் சம்பந்தமான பதிவுகள் எழுதினீர்கள் இப்போ அவற்றைக் காணவில்லை. இடைக்கிடை அதனையும் எழுதவும்.

வந்தியத்தேவன் on December 1, 2009 at 10:37 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்.
உங்கள் எழுத்துக்களை உங்களை நேரில் அறியமுன்னரே படித்திருக்கின்றேன். முன்னர் கொஞ்சம் தொழில்நுட்பம் சம்பந்தமான பதிவுகள் எழுதினீர்கள் இப்போ அவற்றைக் காணவில்லை. இடைக்கிடை அதனையும் எழுதவும்.

Subankan on December 1, 2009 at 10:39 PM said...

//கோவி.கண்ணன் said...
//இங்கு காணப்படும் நட்புத்தான் இந்த ஒருவருடமும் என்னை பதிவுலகோடு கட்டிப்போட்டுவைத்திருக்கிறது.//

உண்மை உண்மை !

நல்வாழ்த்துகள் சுபாங்கன் !
//

எனக்கு ஆரம்பகாலத்திலிருந்தே ஊக்கமளித்துவருபவர்களில் நீங்களும் ஒருவர், மிக்க நன்றி அண்ணா

Subankan on December 1, 2009 at 10:41 PM said...

// LOSHAN said...
வாழ்த்துக்கள் சுபாங்கன்,..
உங்களின் பதிவுகளைத் தவரவிடாதவர்களில் நானும் ஒருவன் என நினைக்கிறேன்..
வெவ்வேறுபட்ட தளங்களில் நின்று விளையாடுவது உங்களின் பலவகை ரசனையைக் காட்டுகிறது..

தொடர்ந்து ஜமாயுங்கள்..:)//

நன்றி அண்ணா, எல்லாம் உங்களிடமிருந்து கற்றது

Subankan on December 1, 2009 at 10:41 PM said...

// Mrs.Menagasathia said...
வாழ்த்துக்கள்//

நன்றி

வந்தியத்தேவன் on December 1, 2009 at 10:55 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்

ஆரம்ப நாட்களிலிருந்து உங்கள் ஐந்தறைப் பெட்டிக்கு விஜயம் செய்பவன் நான். ஆரம்பத்தில் அதிக தொழில்நுட்பப் பதிவுகள் எழுதினீர்கள் ஆனால் இப்போ அவற்றைக் காணவில்லை. இடையிடையே அதனையும் எழுதுங்கள்

Subankan on December 1, 2009 at 11:02 PM said...

// வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்.
உங்கள் எழுத்துக்களை உங்களை நேரில் அறியமுன்னரே படித்திருக்கின்றேன். முன்னர் கொஞ்சம் தொழில்நுட்பம் சம்பந்தமான பதிவுகள் எழுதினீர்கள் இப்போ அவற்றைக் காணவில்லை. இடைக்கிடை அதனையும் எழுதவும். //

நிச்சயமாக. (இவரது பின்னூட்டத்தை வெளியிட பிளாக்கர் மறுக்கிறது. காரணம் தெரியவில்லை error bX-qho3w3)

மாயா on December 2, 2009 at 5:15 AM said...

வாழ்த்துக்கள் நண்பா!

ஓர் வேண்டுகோள்! இன்று எனது பிரதான வலைப்பதிவு காணமல் போயுள்ளது(அழிக்கப்பட்டுள்ளது என்றும் கூறலாம்)... உங்கள் வலைப்பதிவை BackUp சேய்து வைத்திருங்கள்...

எல்லாம் ஓர் முன்னேற்பாடுதானே . . நடந்து முடிந்தபிறகு ஒன்றும் செய்ய இயலாது தானே ? ?

நன்றிகளுடன்
மாயா

Anbu on December 2, 2009 at 9:42 AM said...

வாழ்த்துக்கள் அண்ணே..

ilangan on December 2, 2009 at 10:15 AM said...

வாழத்துக்கள் வாழ்த்துக்கள்
அகவi ஒன்றின் காலடி பதிக்கும் எங்கள் அண்ணனுக்கு

தம்பி இலங்கன்.

வால்பையன் on December 2, 2009 at 11:33 AM said...

வாழ்த்துக்கள் தல!

Ramanan on December 2, 2009 at 12:21 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்

Y.SINDUJAN on December 2, 2009 at 5:45 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்

Subankan on December 2, 2009 at 5:47 PM said...

// மாயா said...
வாழ்த்துக்கள் நண்பா!//

மிக்க நன்றி

//ஓர் வேண்டுகோள்! இன்று எனது பிரதான வலைப்பதிவு காணமல் போயுள்ளது(அழிக்கப்பட்டுள்ளது என்றும் கூறலாம்)... உங்கள் வலைப்பதிவை BackUp சேய்து வைத்திருங்கள்//

செய்துவிட்டேன், நன்றி

Subankan on December 2, 2009 at 5:48 PM said...

//Anbu said...
வாழ்த்துக்கள் அண்ணே//

நன்றி அன்பு

Subankan on December 2, 2009 at 5:49 PM said...

//ilangan said...
வாழத்துக்கள் வாழ்த்துக்கள்
அகவi ஒன்றின் காலடி பதிக்கும் எங்கள் அண்ணனுக்கு

தம்பி இலங்கன்.//

நன்றி இலங்கன்

sindujan said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்

Subankan on December 2, 2009 at 5:56 PM said...

// வால்பையன் said...
வாழ்த்துக்கள் தல!
//

நன்றி அண்ணா

Subankan on December 2, 2009 at 5:57 PM said...

// Ramanan said...
வாழ்த்துக்கள் சுபாங்கன்
//

நன்றி அண்ணா

Subankan on December 2, 2009 at 5:58 PM said...

//Y.SINDUJAN said...
வாழ்த்துக்கள் சுபாங்கன்//

நன்றி

Subankan on December 2, 2009 at 5:58 PM said...

// sindujan said...
வாழ்த்துக்கள் சுபாங்கன்
//

நன்றி

தர்ஷன் on December 2, 2009 at 8:51 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்
மேலும் பல வருடங்கள் பதிவுலகில் நீடிக்க வாழ்த்துக்கள்

Subankan on December 2, 2009 at 8:58 PM said...

//தர்ஷன் said...
வாழ்த்துக்கள் சுபாங்கன்
மேலும் பல வருடங்கள் பதிவுலகில் நீடிக்க வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி

Kamalnath said...

ஐந்தறைப்பெட்டியின் முதலாவது அகவை பூர்த்தியை முன்னிட்டு பதிவர் சுபங்கனுக்கு புனைப்பெயர் ஒன்றை சூடலாம் என நினைக்கிறேன். அதற்காக பெயர்களை முன்மொழியுமாறு ஏனைய பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கார்த்தி on December 3, 2009 at 3:58 PM said...

Congrats!! keep rocking

Subankan on December 3, 2009 at 8:08 PM said...

// Kamalnath said...
ஐந்தறைப்பெட்டியின் முதலாவது அகவை பூர்த்தியை முன்னிட்டு பதிவர் சுபங்கனுக்கு புனைப்பெயர் ஒன்றை சூடலாம் என நினைக்கிறேன். அதற்காக பெயர்களை முன்மொழியுமாறு ஏனைய பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்//

கமல்நாத், வேணாம், வலிக்குது

Subankan on December 3, 2009 at 8:09 PM said...

//கார்த்தி said...
Congrats!! keep rocking//

நன்றி அண்ணா

Sinthu on December 17, 2009 at 10:58 AM said...

பிந்திய வாழ்த்துக்கள், என்றென்றும் உங்கள் பதிவுக்கு ரசிகை (தொழிநுட்ப பதிவுகளுக்கும் கூட.)

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy