Friday, March 20, 2009

இளமை விகடனில் என் பதிவு ??!!



நாள் முழுக்க இருந்து யோசித்து, பதிவெழுதி, அதை இட்டால் ஒருபயல் கண்டுக்கமாட்டாங்க. நேற்று நண்பன் ஒருவன் அனுப்பிய மின்னஞ்சலில் கிடைத்த படங்கள் ரொம்பப் பிடித்துப்போகவே அப்படியே எடுத்து ஒரு பதிவாக இட்டுவிட்டேன். இரவு பார்த்தால் நண்பன் ஒருவர் தொலைபேசி, எனது அந்தப் பதிவிற்கு இளமை விகடன் தளத்தில் இணைப்புக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியதுடன் அதன் Screen shot இனையும் அனுப்பிவைத்தான். அவற்றைப் பார்க்கும் பாக்கியம் இன்று காலைதான் எனக்குக் கிடைத்தது.


சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்


இந்த வாரம் மொக்கைப் பதிவுகள் வாரம்போல் இருக்கிறது. நேற்றுத்தான் லோசன் அண்ணா புலம்பிய பதிவு அதிக ஹிட்ஸ் வாங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இப்போது என்னுடையதும்!. இனிமேல் ‘மொக்கை’ என்ற வார்த்தையை தமிழ் அகராதியிலிருந்து (?????) தூக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறேன்.


இனிமேல் நாங்களும் ‘விகடன் புகழ்’ என்று போடலாமில்ல!

பி.கு :- இதைக் கேள்விப்பட்ட நண்பர் ‘கு.ப’ உடனடியாக ரசிகர் மன்றம் தொடங்கும் வேலையில் ஈடுபட்டாலும், எனது தலையீட்டால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே அதில் இணைவதாக உத்தேசித்தவர்கள் நடிகர் ரித்தீசின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து நாலு காசு சம்பாதிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.


26 comments:

Thamiz Priyan on March 20, 2009 at 8:45 AM said...

:)))

Anonymous said...

valthukkaL Suba...
tucklasssu
www.tucklasssu.blogspot.com

Subankan on March 20, 2009 at 9:08 AM said...

Thanks

தேவன் மாயம் on March 20, 2009 at 9:14 AM said...

சுபாங்கன்!
வாழ்த்துக்கள்!!!
மொக்ககள்தான் வாக்கு அதிகம் பெறும்..

Subankan on March 20, 2009 at 9:18 AM said...

//thevanmayam said...

சுபாங்கன்!
வாழ்த்துக்கள்!!!
மொக்ககள்தான் வாக்கு அதிகம் பெறும்..
//

நன்றி thevanmayam

goma on March 20, 2009 at 9:35 AM said...

இதைத்தான் கீதை சொல்கிறது.
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே.அதாவது பலனை நீ எதிர்பார்க்கத் தேவையில்லை அது தானாகவே உன்னை வந்து சேரும்

goma on March 20, 2009 at 9:35 AM said...

இதைத்தான் கீதை சொல்கிறது.
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே.அதாவது பலனை நீ எதிர்பார்க்கத் தேவையில்லை அது தானாகவே உன்னை வந்து சேரும்.
வாழ்த்துக்கள்

கிரி on March 20, 2009 at 9:38 AM said...

//நாள் முழுக்க இருந்து யோசித்து, பதிவெழுதி, அதை இட்டால் ஒருபயல் கண்டுக்கமாட்டாங்க//

:-))))))

Subankan on March 20, 2009 at 9:46 AM said...

//goma said...

இதைத்தான் கீதை சொல்கிறது.
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே.அதாவது பலனை நீ எதிர்பார்க்கத் தேவையில்லை அது தானாகவே உன்னை வந்து சேரும்.
வாழ்த்துக்கள்//


நன்றி

Anonymous said...

//
இதைக் கேள்விப்பட்ட நண்பர் ‘கு.ப’ உடனடியாக ரசிகர் மன்றம் தொடங்கும் வேலையில் ஈடுபட்டாலும், எனது தலையீட்டால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே அதில் இணைவதாக உத்தேசித்தவர்கள் நடிகர் ரித்தீசின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து நாலு காசு சம்பாதிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.//

அப்ப‍டியே ஆகட்டும்

Anonymous said...

யாருங்க அது கு.ப ?

Subankan on March 20, 2009 at 9:52 AM said...

//Anonymous said...

யாருங்க அது கு.ப ?
//

அப்ப‍றமா சொல்லுறன்

Aharmus on March 20, 2009 at 1:07 PM said...

The pictures were really stupendous Anna. Where did u find those? Some of them I had seen in net, bt not the whole. Great Idea:)

Subankan on March 20, 2009 at 1:16 PM said...

I got them through mail

Aharmus on March 20, 2009 at 1:30 PM said...
This comment has been removed by the author.
Aharmus on March 20, 2009 at 1:33 PM said...

Oops. Anna could u send those details to my mail? And one more thing...
U have a widget called Livwe trafic feed. Can I add that in my blog to see my viewers and thier country? will it work for wordpress.com?

Subankan on March 20, 2009 at 1:34 PM said...

I'm also not sure about that. I think "Five Cube box" is sutable. or you can use my name for it.

Subankan on March 20, 2009 at 2:10 PM said...
This comment has been removed by the author.
சுபஜனனி on March 20, 2009 at 4:14 PM said...

சுபாங்கன் அண்ணா
உனது பதிவுகள் எல்லாம் சிறந்ததாக உள்ளது. வாழ்த்துக்கள்

சுபஜனனி

சுபஜனனி on March 20, 2009 at 4:22 PM said...

சுபாங்கன் அண்ணா
உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது . நீங்கள் இன்னும் நன்றாக வளர வாழ்த்துக்கள்
அன்பு தங்கை
சுபஜனனி

http://urupudaathathu.blogspot.com/ on March 20, 2009 at 6:44 PM said...

நான் தான் உங்களின் 10000 வது பார்வையாளன்

அன்புடன் அருணா on March 20, 2009 at 9:03 PM said...

வாழ்த்துக்கள்.....
அன்புடன் அருணா

SASee on March 21, 2009 at 3:53 PM said...

வாழ்த்துக்கள் சுபாங்கன்

Subankan on March 23, 2009 at 12:42 PM said...

அனைவருக்கும் நன்றிகள்

Subankan on March 23, 2009 at 12:43 PM said...

மிக்க‍ மகிழ்ச்சி "உருப்புடாதது_அணிமா"

Sinthu on March 25, 2009 at 6:35 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy