தோலினாலான உங்கள் கைப்பைகள் (Hand Bags) எவ்வாறு தயாராகின்றன என்று தெரியுமா? இந்தப் படங்களைப் பாருங்கள்.
ஆனால் இவற்றைப் பார்த்தபின் நீங்கள் உவ்வே எடுத்தாலோ, கைப்பை அருகிலேயே செல்ல மறுத்தாலோ, இல்லை மறுபடியும் கோணிப்பைக்கே மாறினாலோ, அதற்கு நான் பொறுப்பல்ல.
இந்தப் பதிவை நான் இடக் காரணம் இதன்பிறகாவது மிருகங்களின் தோலினாற் செய்யப்பட்ட கைப்பைகளை பயன்படுத்துவோர் அதனை நிறுத்தட்டும் என்பதனாலாகும்.
ஆனால் இவற்றைப் பார்த்தபின் நீங்கள் உவ்வே எடுத்தாலோ, கைப்பை அருகிலேயே செல்ல மறுத்தாலோ, இல்லை மறுபடியும் கோணிப்பைக்கே மாறினாலோ, அதற்கு நான் பொறுப்பல்ல.
இந்தப் பதிவை நான் இடக் காரணம் இதன்பிறகாவது மிருகங்களின் தோலினாற் செய்யப்பட்ட கைப்பைகளை பயன்படுத்துவோர் அதனை நிறுத்தட்டும் என்பதனாலாகும்.
5 comments:
உவ்வே....
பதிவுக்கல்ல, எனது கைப்பைக்கு!
எனக்குப் பரவாயில்லை நான் இந்த hand bag பாவிப்பதே இல்லை.
சிவபெருமான் "புலித்தோலை அரைக்கசைத்து" எனப் பிரமிப்போம்; சாமிமாரை(அவர்கள் மாமிமாரை மடக்குபவராக இருந்தாலும்) மான் தோலில் இருத்தி மகிழ்வோம். ஆனால் இவை ...நமக்கு ஊவா.;ஓவா!
என் கவலை இந்தப் பாம்பினங்கள் அழிந்து விடுமே என்பதே!!! அவுஸ்ரேலியாவில் முதலைப் பண்ணைகள் அமைத்து முதலைத் தோல் எடுப்பதுபோல்... இவர்களும் இவற்றைப் பண்ணைப் படுத்தி
இனம் அழியாமல் பயன் படுத்தினால்; ஆட்சேபனையில்லை.
இப்படி எல்லாவற்றுக்கும் ஊவா ஓவா என்றால் மனித இனமே! வாழமுடியாது.
துருவப் பகுதி; அமேசன் காடு; மத்திய ஆபிரிக்கா; இந்தோனேசியக் காட்டு வாசிகள் பற்றியும் சிந்தியுங்கள்.
ஹா, ஒரு சிங்கிள் Hand Bag குக்காக என்னமா பாம்பை கொடுமைப்படுத்தறாங்க. இதுவே ஒரு புலியோ யானையோ வயித்துப்பாட்டுக்கு ஒரு மனுசனை அடிச்சு பசிதீர்த்தா, பெரிய படை திரட்டி ஓட ஓட விரட்டி கொல்லுவாங்கப்பா!
"இப்படி எல்லாவற்றுக்கும் ஊவா ஓவா என்றால் மனித இனமே! வாழமுடியாது." ஏன் வாழமுடியாது? எங்களுக்கு பசிச்சா கொன்னு சாப்பிடுறதில பிரச்சனை இல்ல. ஆனா எங்களைவிட அறிவு குறைந்த விலங்குகளை அடுத்தவனுக்கு ஷோ காட்டுவதுக்கு கொல்வதுக்கு எங்களுக்கு
உரிமை இல்லை சார்.
"துருவப் பகுதி; அமேசன் காடு; மத்திய ஆபிரிக்கா; இந்தோனேசியக் காட்டு வாசிகள் பற்றியும் சிந்தியுங்கள்." அவங்க இயற்கையோட ஒன்றி வாழுறவங்க. அவங்களோட பலத்தையும் சிறிய ஆயுதங்களையும் மட்டும் பயன்படுத்தி அவங்க வயிறு காயிறத்துக்காக வேட்டையாடுறாங்க, எங்களை மாதிரி AK 47யும் Multi barrel யும் வச்சு கொல்லுறவங்க இல்ல.
Post a Comment