Saturday, May 2, 2009

ஏங்க எனக்கு இப்படியெல்லாம்?????




நேத்தே எனக்கு இதப்பற்றிப் பிரச்சனை தொடங்கிடிச்சு. ஆளாளுக்கு என்னவோ எல்லாம் Facebookல சுவத்தில எழுதறதும் தனியா மெசேச் அனுப்புறதுமா என்னப் போட்டுக் குழப்பிட்டாங்க. மெயில்ல வேற இதப்பத்தி ஆளாளுக்கு அனுப்புறாங்க. என்னடா பண்ணுறதுன்னு ப்ரன்ட்கிட்ட போன் பண்ணிக் கேட்டா இது எல்லாருக்கும் நடக்குறது தானே பேசாம இருடா எங்கிறான். ஆனா என்னால அப்பிடி இருக்க முடியலங்க.

சரி, எல்லாம் தூங்கி எழும்பினாச் சரியாயிடும் என்னுட்டு நேற்றுப் படுத்தா எப்பிடித்தான் எல்லாருக்கும் அதுக்குள்ள விசயம் தெரிஞ்சுதோ தெரியல, நடுச் சாமத்துல போன் பண்ணி ஏன்னமோ எல்லாம் சொல்லி என்னைக் குழப்பிட்டாங்க. பத்தாததுக்கு smsல வேற. றிப்ளை பண்ணி போன் பில் எகிறியிருக்கும், அதுக்கு அப்பா ஏசுவாரோ எண்டு வேற பயம் வரத் தொடங்கிரிச்சு.

ஒரு படியா போனை ஆப் பண்ணி வச்சுட்டு தூங்கி விடிய எழுப்பி ஆன் செஞ்சா ஒரு 50 மெசேச்சாவது அதப்பத்தி வந்திருக்கும். எனக்கு இருக்கிற கவலைக்கு அதுக்கு வேற றிப்ளை பண்ணணுமுன்னு நினைச்சா கோபம் கோபமாத்தான் வந்தது. சரி, றிப்ளை பண்ணத்தான் ஒழுங்கா விடுறாங்களா, ஒண்டுக்கு றிப்ளை பண்ணறதுக்குள்ள ஒம்போது போன் கால். எல்லாரும் அதப்பத்தித்தான் கேட்டுக் கடுப்பேத்தினானுங்க. பத்தாததுக்கு இண்டைக்கு காணற எல்லாரும் என்னோட கையைப் பிடிச்சு வச்சுக்கிட்டு என்ன என்னவோ பேச எனக்கு ஒரே குழப்பமாப் போச்சு. எப்பிடித்தான் எல்லாருக்கும் அதுக்குள்ள தெரிஞ்சுதோ?

அப்பிடி என்ன பிரச்சனை எனக்கு? இன்னிக்கு எனக்கு ஒரு வயசு கூடுது. இனிமே நான் எல்லார் கிட்டயும் ஒன்னு கூடவாத்தான் சொல்லணும். முக்கியமா கேள்ஸ் கிட்ட. அதுக்குள்ள இந்த விசயம் வேற எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு. என்னதான் பண்ணறது? அதான் சோகமா இன்னிக்கு முழுக்க இந்தப் பாட்டையே பாடிட்டுக் கிடக்கிறன்.

“Happy birthday to me, Happy birthday to me, Happy birthday dear subankan, Happy birthday to me”

18 comments:

thamizhparavai on May 2, 2009 at 9:16 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Subankan on May 2, 2009 at 9:17 PM said...

@ தமிழ்ப்பறவை

நன்றி

அன்புடன் அருணா on May 2, 2009 at 9:22 PM said...

பிறந்த நாளை இப்படியெல்லாம் கூட விளம்பரப் படுத்தலாமோ????
அன்புடன் அருணா

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) on May 2, 2009 at 9:29 PM said...

====================================
===இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்===
====================================

Subankan on May 2, 2009 at 9:56 PM said...

@ உலவு.காம் (ulavu.com)

நன்றி

Anonymous said...

ஏன்டா உனக்கு மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது?????

cherankrish on May 2, 2009 at 10:39 PM said...

happy birthday buddy

Subankan on May 2, 2009 at 11:19 PM said...

@ cherankrish

Thanks a lot

மங்களூர் சிவா on May 3, 2009 at 6:54 PM said...

ஹாப்பி பர்த் டே . மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே.

Subankan on May 3, 2009 at 7:03 PM said...

@ மங்களூர் சிவா

நன்றி நன்றி

Suresh on May 3, 2009 at 7:04 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Subankan on May 3, 2009 at 7:08 PM said...

@ Suresh

நன்றி அண்ணா

சுபானு on May 3, 2009 at 9:39 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

Subankan on May 3, 2009 at 9:53 PM said...

@ சுபானு

நன்றி

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பான நண்பி

KRICONS on May 5, 2009 at 8:20 PM said...

ஹாப்பி பேர்த்டே மச்சான்...

Subankan on May 5, 2009 at 8:25 PM said...

@ KRICONS

டாங்ஸ்டா..

வீணாபோனவன் on May 6, 2009 at 10:41 PM said...

இனிய belated பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.. ஆமாம், கொழும்பில் எங்கு இருக்கின்றீர்கள்? எனது பிறப்பிடம் கொழும்பு - கொச்சிக்கடை.

-வீணாபோனவன்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy