நேற்று ஒரு ஆங்கில பிளாக்கில் ஒவ்வொரு இடுகைகளையும் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என எண்ணிச் சொல்லும் இந்த வசதியைப் பார்த்தேன்.
அதனைக் கிளிக்கியபோது கிடைத்த JavaScript நிரல்தான் இது. உபயோகமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் உங்கள் பிளாக்கில் பின்வருமாறு நிறுவிக்கொள்ளுங்கள்.
தமிழிஷின் ஓட்டுப் பட்டையை நிறுவும் அதே முறையில்தான் இதையும் நிறுவ வேண்டும். முதலில் உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.
பின்பு data:post.body/> என்ற பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்கவும்.
அதன் கீழாக இந்த Code இனைச் சேர்க்கவும்.
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='hit-counter'>
<a href='http://csharpdotnetfreak.blogspot.com' rel='follow'>
<script src='http://blogspot.100webspace.net/pageviews.php' type='text/javascript'/> </a>
</div></b:if>
<div id='hit-counter'>
<a href='http://csharpdotnetfreak.blogspot.com' rel='follow'>
<script src='http://blogspot.100webspace.net/pageviews.php' type='text/javascript'/> </a>
</div></b:if>
பின்பு Save Template என்ற பட்டனை கிளிக் செய்து விட்டால் சரி. அதன் பிறகு உங்களது இடுகைகளின் ஒவ்வொரு பார்வைகளும் எண்ணப்படும். உங்களுக்கும் ஒவ்வொரு இடுகைக்குமான ஹிட்ஸ்களை தனித்தனியே அறிந்துகொள்ளலாம்.
16 comments:
செய்து விட்டேன் தோழர்
நல்ல பதிவு...
உங்களது வலைப்பதிவை அடிக்கடி பார்த்தாலும் இது தான் முதல் பின்னூட்டம் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்...
@ சுரேஸ்
நன்றி
@ கனககோபி
நன்றி, அடிக்கடி வாருங்கள்.
நன்றி தோழர்.
ரொம்பா நாளா தேடிக்கிட்டு இருந்தேன்..
ரொம்ப நன்றி நண்பா
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
செய்துவிட்டேன் நண்பா...
ஆனா காட்ட மாட்டேங்குதே!!!
நாளைக்கு செரி பாப்போம்...
@ கடைக்குட்டி
இங்க வேலை செய்யுது பாருங்க. நீங்கள் இணைத்ததில் ஏதோ தவறு நடந்துவிட்டிருக்கிறது.
சாலிசம்பர்
Suresh
தமிழர்ஸ் - Tamilers
நன்றிகள்
உங்கள் வலைப்பக்கம் சில நாட்களாக வருகிறேன் நல்ல பதிவுகள் தினமும் வருகிறேன். நானும் செய்து பார்த்தேன் வரமாட்டேன் என்கிறது என்ன செய்யலாம். நண்பா எனது வலைப்பதிவும் தொலைந்து விட்டது எது எனது புதிய வலைப்பதிவுதான்....
அடிக்கடி உங்கள் பக்கம் வருகிறேன்....
உபயோகமான பதிவுகள் பல இருக்கிறது... ஃபாலோ செய்வதே சால்ச்சிறந்தது என்று முடிவு செய்து இப்போ படித்து வருகிறேன்..
ஒரு சந்தேகம்... நீங்கள் செய்திருப்பது போல ப்ளாக்கின் லோகோவை எப்படி அப்லோடு செய்வது? (Blogger:ஐந்தறைப்பெட்டி என்று டேப் டைட்டில் வரும் இடத்திற்கு அருகே ப்ளாகரின் லோகோவிற்கு பதில் சொந்தமாக எப்படி ஒரு படத்தை வைத்துக்கொள்வது? தனிப்பதிவில் சொன்னால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்!
@ சந்ரு
நன்றி நண்பா, உங்கள் ஆதரவு தொடர்ந்தும் எனக்குத் தேவை. எழுதுங்கள், அதைவிட அதிகமாகப் படியுங்கள்.
@ வெங்கிராஜா
நன்றி, உங்கள் ஆதரவு எனக்குத் தேவை. முடிந்தால் இன்றே தனிப்பதிவாக இட்டுவிடுகிறேன்.
@ வெங்கிராஜா
நீங்கள் கேட்ட ப்ளாக்கின் லோகோவை எப்படி அப்லோடு செய்வது? என்ற கேள்விக்கான பதிலை தனிப்பதிவாக இட்டுள்ளேன். வந்து படித்துப்பாருங்கள்.
படித்தேன்.. புகைப்படம் ஒன்றை தயாரித்துக்கொண்டிருக்கிறேன்... மிக்க நன்றி தோழர்..!
Post a Comment