- நெருப்பு உலவியின் side bar இல் facebook chat இனை நிறுவிக்கொள்ள
நெருப்பு உலவியின் சைடு பாரில் facebook chat இனை நிறுவி facebook செல்லாமலேயே chat செய்ய முதலில் உங்கள் நெருப்பு உலவியில் bookmark பகுதியைத் திறந்து அதில் organize bookmark இனைத் தெரியுங்கள்.
அடுத்ததாக கீழே காட்டியுள்ளவாறு நிரல்களை நிரப்புங்கள்
§ Name: Facebook Chat
§ Location: http://www.facebook.com/presence/popout.php
அதிலுள்ள Load this bookmark in sidebar. இனை டிக் செய்யுங்கள்.
அதன்பிறகு நெருப்பு உலவியின் View பகுதிக்குச் சென்று Sidebar இனைத் தெரிந்து அதில் bookmark இனைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போது facebook chat உங்கள் சைடு பாரில் தயார்!
- Facebook செல்லாமலேயே உங்கள் Desktop இல் chat செய்ய
இங்கே சென்று Gabtastik என்ற மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். Facebook செல்லாமலேயே நீங்கள் Chat செய்ய முடியும்.
- Facebook இல் உங்கள் ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள
- உங்கள் பிளாக்கின் RSS இனை Facebook இல் இணைக்க
Facebook இல் உங்கள் Profile பகுதிக்குச் சென்று அதில் What's on your mind? என்ற பெட்டிக்குக் கீளே உள்ள Settings இனை கிளிக்குங்கள்
அதில் Blog/Rss இனைத் தெரியுங்கள்.
அதில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை அமுக்குங்கள். இனி உங்கள் பிளாக்கின் இடுகைகள் தானாகவே Facebook இல் தெரியும்.
6 comments:
கிழிஞ்சுது...சும்மாவே சனம் பேஸ்புக்கில தான் குடும்பம் நடத்துது..இதில் இது வேறயா...? :-))
நல்ல தகவல்...
தகவலுக்கு நன்றி
Hi this is Ubaid.
Where I find firefox Bookmark Manager? When I click organize bookmarks, Library window is open. How I solved this problem?
Hi Ubaid, in that library, there is a button nammed organize on the top left. click and select "new bookmark".
’டொன்’ லீ
சுபானு
ஆதிரை
Suresh
நன்றிகள்
Post a Comment